Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே தங்க கட்டி - விடுகதைகள்
3 posters
Page 1 of 1
முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே தங்க கட்டி - விடுகதைகள்
![முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே தங்க கட்டி - விடுகதைகள் UpCuYlmSRlKCX9KpqTpA+mindquestion2](https://www.filepicker.io/api/file/UpCuYlmSRlKCX9KpqTpA+mindquestion2.jpg)
-
-
1- தொட்டால் பிடித்துக் கொள்ளும், பசையும் அல்ல
விளக்கு எரிக்கும், எண்ணெயும் அல்ல - அது என்ன?
-
2- படீரென வெடிக்கும், பட்டாசு அல்ல
பறந்து விரைந்து ஓடும், விமானமும் அல்ல- அது என்ன?
-
3. தவழும் போது ஒரு பெயர்,
விழும் போது ஒர் பெயர்
உருண்டோடும் போதோ இன்னும் ஒரு பெயர்-
அது என்ன?
-
4. கண்ணுக்குத் தெரியாததைக் கணப்பொழுதில்
காட்டிக் கொடுக்கும் - அது என்ன..?
-
5. சின்னச் சதுரப்பெட்டி, சிங்கார வர்ணப்பெட்டி
கற்போற்குக் கைப்பெட்டி, விற்போற்குப் பணப்பெட்டி
-அது என்ன..?
-
6. மண்ணுக்குள்ளே வெள்ளை மீன் - அது என்ன?
-
7. அழகான சிட்டுக்குருவிக்கு எட்டு முழம் சித்தாடை
-அது என்ன?
-
8. அரைச்சாண் ராணியின் வயிற்றில் ஆயிரம்
முத்துக்கள் - அது என்ன..?
-
9. காயில் ஒட்டியது, பழுத்ததால் பிரிந்தது - அது என்ன?
-
10. முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே
தங்க கட்டி - அது என்ன..?
-
------------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
Re: முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே தங்க கட்டி - விடுகதைகள்
1 :மின்சாரம்
2: டயர்
3: நீர்
4 : தொலை நோக்கி
5 : மடிக் கணிப்பொறி
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே தங்க கட்டி - விடுகதைகள்
7. வெங்காயம்
8.மாதுளம் பழம்
10 பலாப்பழம்
8.மாதுளம் பழம்
10 பலாப்பழம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே தங்க கட்டி - விடுகதைகள்
![முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே தங்க கட்டி - விடுகதைகள் Fy6LvYE2TL6TK86KIhm8+jack](https://www.filepicker.io/api/file/fy6LvYE2TL6TK86KIhm8+jack.jpg)
-
1. மின்சாரம்
2. பலூன், டயர்
3. மேகம், மழைநீர்
4. பூதக்கண்ணாடி, தொலைநோக்கி
5. புத்தகம், மடிக் கணிப்பொறி
7. வெங்காயம்
10. பலாச்சுளை
-
சரியான விடைகள்
-
==================================
-
8. மாதுளம்பழம் - விடை தவறு
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இங்கிலாந்து வெளியிட்ட விநாயகர் உருவம் பொறித்த தங்க கட்டி ஆன்லைனில் விற்பனை
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
» உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து..!!
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
» உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து..!!
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|