ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:28

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை - Page 3 Empty அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by ராஜா Mon 02 Mar 2015, 11:50

First topic message reminder :

தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வட கொரியா இன்று சோதனை செய்தது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை - Page 3 3fbc509c-65ee-4f35-b750-2c4c018a16e6_S_secvpfஅமெரிக்கா மீது போர் தொடுக்க தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை வட கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், 2 குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென் கொரிய செய்தி ஊடகமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் போருக்கான சூழ்நிலை நெருங்கி வருவதாக கொரிய மக்கள் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரை மேற்கோள் காட்டி வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆக்கிரமிப்புகளை சமாளிக்க பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமானதாக இருக்காது என்றும், அவர்களை சமாளிக்க 'இரக்கமற்ற தாக்குதல்கள்' நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று வட கொரியா சபதம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை - Page 3 Empty Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by கோ. செந்தில்குமார் Tue 03 Mar 2015, 07:37

SajeevJino wrote:
கோ. செந்தில்குமார் wrote:

தங்களின் வார்த்தைகளில் கவனம் தேவை.  டப்பா போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.  யாரும் இங்கே நேரத்தினை வீணடிக்கவில்லை.  மனிதாபிமானம் இருப்பதால் தான் அமெரிக்காவின் உண்மை முகத்தினை உணர முடிந்தது.  போர் யாருக்கும் தேவையில்லாதது.  ஆனால் போர் இல்லாமல் அமெரிக்காவால் இருக்க இயலாது.  இது உங்களுக்கு விரைவில் புரியும் நண்பரே...!  

ஒ..!!

மனிதாபிமானம் பாற்றி பேசலாம் என்று சொன்னால் முதலில் ஒரு Blue Beret mission - னில் சேர்ந்து கொரிய எல்லையில் பணியாற்றுங்கள்.

அங்கு இருக்கும் 7 th  Armoured படையை திரும்ப அமெரிகாவிர்க்கே வர சொல்லுவோம், அவர்களுக்கு என்ன தலை எழுத்தா  அடுத்த நாட்டிற்காக உயிர் கொடுக்க,

இல்லை என்றால் அந்த மொத்த atrilary coloumn -தையும் பிரித்து வைக்க சொல்லுங்கள், அப்போது அமரிக்க படைகள் அந்த நாட்டை விட்டு போகவில்லை என்றால் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன், அப்படி இல்லை என்றால் உங்கள் ideology -ய் மாற்றி விடுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1123913

உலக நாடுகளின் மனிதாபிமானம் பற்றி நன்றாகவே எமக்கு தெரியும். அமெரிக்காவின் மனிதாபிமானம் எதனை அடிப்படையாக கொண்டது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் யார் என்னை கொரியாவில் பணியாற்ற சொல்ல? நான் என் தாய் நாட்டிற்கு மட்டுமே பணியாற்ற கடமை பட்டவன். அமெரிக்கா பற்றி நான் என்னுடைய கருத்தை கூறினால் உங்களுக்கு என்ன? தனிமனித தாக்குதல்கள், நாகரீகமற்ற வார்த்தைகள் வேண்டாம்.
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை - Page 3 Empty Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by SajeevJino Tue 03 Mar 2015, 10:11

கோ. செந்தில்குமார் wrote:

உலக நாடுகளின் மனிதாபிமானம் பற்றி நன்றாகவே எமக்கு தெரியும். அமெரிக்காவின் மனிதாபிமானம் எதனை அடிப்படையாக கொண்டது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் யார் என்னை கொரியாவில் பணியாற்ற சொல்ல? நான் என் தாய் நாட்டிற்கு மட்டுமே பணியாற்ற கடமை பட்டவன்.

Exactly , முதல் கொரிய போரில் ஐ நா தலைமையில் போரில் பங்கேற்ற நாடுகள் அதிகம், அதில் இந்தியாவும் கூட உண்டு, போரில் இந்தியா மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் செய்தது, பிறகு இந்தியாவும் ஐ நா பாதுகாப்பு படையில் கீழ் நமது வீரர்களை அங்கு பாதுகாப்பு படையில் இணைத்தது, both in Combat and Non Combat duty

முதல் கொரிய போரில் சுமார் 25 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் சுமார் ஒரு லட்சம் அமெரிக்க வீரர்களும் அடங்குவர்.. இந்தியர்கள் கூட இந்த போரில் இறந்தனர்.

அந்த போருக்கு பிறகு ஐ நா பாதுகாப்பு படை வீரர்கள் கூட அங்கு பணியாற்ற மறுத்து விட்டனர். ஆனால் அமெரிக்கா மட்டுமே துணிச்சலாக நின்று இன்று வரை அதே போல ஒரு சம்பவம் நடை பெறாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா பற்றி நான் என்னுடைய கருத்தை கூறினால் உங்களுக்கு என்ன? தனிமனித தாக்குதல்கள், நாகரீகமற்ற வார்த்தைகள் வேண்டாம்.

அமெரிக்காவை நான் நேசிப்பவன். அதனால் தான் அதற்கு பதில் கூறுகிறேன்.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை - Page 3 Empty Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by கோ. செந்தில்குமார் Tue 03 Mar 2015, 10:32

SajeevJino wrote:
கோ. செந்தில்குமார் wrote:

உலக நாடுகளின் மனிதாபிமானம் பற்றி நன்றாகவே எமக்கு தெரியும். அமெரிக்காவின் மனிதாபிமானம் எதனை அடிப்படையாக கொண்டது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் யார் என்னை கொரியாவில் பணியாற்ற சொல்ல? நான் என் தாய் நாட்டிற்கு மட்டுமே பணியாற்ற கடமை பட்டவன்.

Exactly , முதல் கொரிய போரில் ஐ நா தலைமையில் போரில் பங்கேற்ற நாடுகள் அதிகம், அதில் இந்தியாவும் கூட உண்டு, போரில் இந்தியா மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் செய்தது, பிறகு இந்தியாவும் ஐ நா பாதுகாப்பு படையில் கீழ் நமது வீரர்களை அங்கு பாதுகாப்பு படையில் இணைத்தது, both in Combat and Non Combat duty

முதல் கொரிய போரில் சுமார் 25 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் சுமார் ஒரு லட்சம் அமெரிக்க வீரர்களும் அடங்குவர்.. இந்தியர்கள் கூட இந்த போரில் இறந்தனர்.

அந்த போருக்கு பிறகு ஐ நா பாதுகாப்பு படை வீரர்கள் கூட அங்கு பணியாற்ற மறுத்து விட்டனர். ஆனால் அமெரிக்கா மட்டுமே துணிச்சலாக நின்று இன்று வரை அதே போல ஒரு சம்பவம் நடை பெறாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா பற்றி நான் என்னுடைய கருத்தை கூறினால் உங்களுக்கு என்ன? தனிமனித தாக்குதல்கள், நாகரீகமற்ற வார்த்தைகள் வேண்டாம்.

அமெரிக்காவை நான் நேசிப்பவன். அதனால் தான் அதற்கு பதில் கூறுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1123948

நான் உங்களிடம் கேள்வி கேட்டால் தான் நீங்கள் எமக்கு பதிலளிக்க முடியும். முதலில் நான் உங்களிடம் கேள்வி எழுப்ப வில்லை. நீங்களாகவே எம்மை விமர்சனம் செய்தீர்கள். எமது கருத்தை விமர்சனம் செய்யலாம். அது தவறில்லை. ஆனால் தனிமனித தாக்குதல்கள், நாகரீகமற்ற வார்த்தைகள் இவற்றை பயன்படுத்தியது நீங்கள் தானே...
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை - Page 3 Empty Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by யினியவன் Tue 03 Mar 2015, 10:38

வடகொரிய தென்கொரிய போரை விட இங்கு நம் அக்கப்போர் அதிகமா இருக்கே.

அவரவர் கருத்தை மட்டும் பதிவிடுங்கள் - வீண் விவாதங்கள் வேண்டாம், அதுதான் நல்லது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை - Page 3 Empty Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by கோ. செந்தில்குமார் Tue 03 Mar 2015, 10:43

யினியவன் wrote:வடகொரிய தென்கொரிய போரை விட இங்கு நம் அக்கப்போர் அதிகமா இருக்கே.

அவரவர் கருத்தை மட்டும் பதிவிடுங்கள் - வீண் விவாதங்கள் வேண்டாம், அதுதான் நல்லது.
மேற்கோள் செய்த பதிவு: 1123957

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சரியாக சொன்னீர்கள்... கருத்தை பதிவு செய்யும் நோக்கில் மற்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம். வீண் விவாதங்களும் வேண்டாம்.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை - Page 3 Empty Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by ராஜா Tue 03 Mar 2015, 11:22

தங்களின் கருத்துக்களையும் புள்ளிவிபரங்களையும் சொல்வதில் எந்தவித தவறுமில்லை அதற்காக ஒருவர் மீது ஒருவர் வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்துவது நமது நட்பு வட்டத்திற்கு தான் அவப்பெயர் உண்டாக்கும்.

மூத்த உறுப்பினரான இருவரும் சற்று கவனத்துடன் தங்கள் கருத்துகளை வெளியிடவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை - Page 3 Empty Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum