Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3

First topic message reminder :
தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வட கொரியா இன்று சோதனை செய்தது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா மீது போர் தொடுக்க தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை வட கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், 2 குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென் கொரிய செய்தி ஊடகமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் போருக்கான சூழ்நிலை நெருங்கி வருவதாக கொரிய மக்கள் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரை மேற்கோள் காட்டி வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆக்கிரமிப்புகளை சமாளிக்க பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமானதாக இருக்காது என்றும், அவர்களை சமாளிக்க 'இரக்கமற்ற தாக்குதல்கள்' நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று வட கொரியா சபதம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar

Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
.
ஒரு potential சீனரியோ , கொரிய போரின் stand off எப்படி இருக்கும் என்று, இது சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு , நானும் ஒரு கனடா நாட்டு UNPROFOR கலோனல்-ம் விவாதித்து
மொழி பெயர்க்க நேரமில்லை, பெயர்த்து தமிழில் சொன்னாலும் உங்களுக்கு புரியுமா என்பது சந்தேகம் தான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/

மேற்கோள் செய்த பதிவு: 1123838கோ. செந்தில்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123826SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123798கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது. அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பது சரியா..? வரலாற்றை புரட்டி பாருங்கள். அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும்.
தயவு செய்து இதுபோல டப்பா விஷயங்களைக் கொண்டு தேவை இல்லாமல் நேரத்தை வீணடிக்காதீர்கள்
மனிதாபிமானத்தைப் பாருங்கள், போர் நமக்கு தேவை இல்லாது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
மேற்கோள் செய்த பதிவு: 1123841SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123838கோ. செந்தில்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123826SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123798கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது. அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பது சரியா..? வரலாற்றை புரட்டி பாருங்கள். அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும்.
இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு சரியே, மஞ்சள் கடலில் 1953க்கு பிறகு அங்கு போர் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இந்திய பாகிஸ்தான் எவ்வளவு எதிரி நாடுகளோ அவ்வளவுக்கவளவு எதிரிகள் அவர்கள்,
வட கொரியா எப்போதுமே தனது ஆர்டிலரி மற்றும் அணு ஆயுதத்தால் தென் கொரியாவை ஆட்டிப் படைக்கிறது, அமெரிக்கா மட்டும் இல்லை என்றால் அது அவர்களை தங்களது அடிமைகளாக ஆக்கி இருக்கும்.
ஒவ்வொரு கொரியனையும் கேட்டுப் பாருங்கள் அப்போது அவர்கள் நிலைமை புரியும்
நாம் அழகான குடியரசில் இருக்கிறோம், நாம் சுதந்திரமாக இருக்கிறோம், அதற்காக அனைவரும் அப்பட் தான் வாழ்வார்கள் என்பது தவறு
நம் நாட்டின் எல்லையில் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சிந்திக்கவும். இந்திய பாகிஸ்தான் பகைமைக்கு தீனி போட்டு வளர்த்தவர்கள் யார்? சோவியத் ரஷ்யாவை ஒழிக்க ஆப்கானிஸ்தானை அழித்தது யார்? ஈரான் - ஈராக் இடையே பகைமையை வளர்த்தது யார்? ஒசாமாவை உருவாக்கியது யார்? அமெரிக்காவின் ஆதிக்கம் செலுத்தும் வரலாற்றை படிக்காமல் மனதில் தோன்றியதை எழுத வேண்டாம்.
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
மேற்கோள் செய்த பதிவு: 1123842SajeevJino wrote:.
ஒரு potential சீனரியோ , கொரிய போரின் stand off எப்படி இருக்கும் என்று, இது சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு , நானும் ஒரு கனடா நாட்டு UNPROFOR கலோனல்-ம் விவாதித்து
மொழி பெயர்க்க நேரமில்லை, பெயர்த்து தமிழில் சொன்னாலும் உங்களுக்கு புரியுமா என்பது சந்தேகம் தான்
தங்களின் வார்த்தைகளில் கவனம் தேவை. தங்களின் தமிழைக் காட்டிலும் என்னுடைய தமிழ்நடை எந்த விதத்திலும் குறைந்ததல்ல. அனுமானங்களை பதிவிட வேண்டாம்.
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
மேற்கோள் செய்த பதிவு: 1123843SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123838கோ. செந்தில்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123826SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123798கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது. அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பது சரியா..? வரலாற்றை புரட்டி பாருங்கள். அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும்.
தயவு செய்து இதுபோல டப்பா விஷயங்களைக் கொண்டு தேவை இல்லாமல் நேரத்தை வீணடிக்காதீர்கள்
மனிதாபிமானத்தைப் பாருங்கள், போர் நமக்கு தேவை இல்லாது
தங்களின் வார்த்தைகளில் கவனம் தேவை. டப்பா போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். யாரும் இங்கே நேரத்தினை வீணடிக்கவில்லை. மனிதாபிமானம் இருப்பதால் தான் அமெரிக்காவின் உண்மை முகத்தினை உணர முடிந்தது. போர் யாருக்கும் தேவையில்லாதது. ஆனால் போர் இல்லாமல் அமெரிக்காவால் இருக்க இயலாது. இது உங்களுக்கு விரைவில் புரியும் நண்பரே...!
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
பயனுள்ள தகவல்களாக இருந்தாலும், அடுத்தவர் மனம்
புண்படாமல் கருத்தை தெரிவிப்பது தான் நல்லது.
சஜீவ் ஜினோ கொஞ்சம் வார்த்தை பிரயோகத்தில் கவனம் தேவை.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
கோ. செந்தில்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123841
நம் நாட்டின் எல்லையில் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சிந்திக்கவும். இந்திய பாகிஸ்தான் பகைமைக்கு தீனி போட்டு வளர்த்தவர்கள் யார்? சோவியத் ரஷ்யாவை ஒழிக்க ஆப்கானிஸ்தானை அழித்தது யார்? ஈரான் - ஈராக் இடையே பகைமையை வளர்த்தது யார்? ஒசாமாவை உருவாக்கியது யார்? அமெரிக்காவின் ஆதிக்கம் செலுத்தும் வரலாற்றை படிக்காமல் மனதில் தோன்றியதை எழுத வேண்டாம்.
வாவ் நினைத்தது தான் .. இந்திய பாகிஸ்தான் பிரச்சனையை வளர்த்தது அமெரிக்காவா...!!!
ஆப்கன் நாட்டின் மீது முதலில் படையெடுத்தது யார் தெரியுமா.,
ஷியா சுன்னி பிரச்சனையை பற்றி தெரியுமா,, ஈரானியன் Revolution கேள்விப்பட்டது உண்டா
நிச்சயமாக கூற முடியும் , ஒசாமாவிற்கு பயிற்சி அளித்தது அமெரிக்கா தான், அடுத்த பத்து ஆண்டுகளிலேயே அவனைக் கொன்று விடவும் முடிவு செய்தது
அமெரிக்காவின் ஆதிக்கம்..!! யாருமே இதை மறுப்பதற்கு இல்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
கோ. செந்தில்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123842SajeevJino wrote:.
ஒரு potential சீனரியோ , கொரிய போரின் stand off எப்படி இருக்கும் என்று, இது சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு , நானும் ஒரு கனடா நாட்டு UNPROFOR கலோனல்-ம் விவாதித்து
மொழி பெயர்க்க நேரமில்லை, பெயர்த்து தமிழில் சொன்னாலும் உங்களுக்கு புரியுமா என்பது சந்தேகம் தான்
தங்களின் வார்த்தைகளில் கவனம் தேவை. தங்களின் தமிழைக் காட்டிலும் என்னுடைய தமிழ்நடை எந்த விதத்திலும் குறைந்ததல்ல. அனுமானங்களை பதிவிட வேண்டாம்.
எனக்கு தெரிந்து கடந்த 5 வருடங்களாக கொரிய பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன், அதைக் குறிப்பிடவும் அங்கு பணியாற்றியவர்களுடன் எனது கலந்துரயாடலுமே மேலே குறிப்பிடப்பட்டுள்ளவைகள். அதனால் தான் உங்களுக்கு புரியுமா என்பதில் சந்தேகம் என்று கூறினேன்
தமிழ் தமிழ் நாட்டைப் பற்றி நான் எந்த விதத்திலும் குறையே கூறவில்லையே
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
கோ. செந்தில்குமார் wrote:
தங்களின் வார்த்தைகளில் கவனம் தேவை. டப்பா போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். யாரும் இங்கே நேரத்தினை வீணடிக்கவில்லை. மனிதாபிமானம் இருப்பதால் தான் அமெரிக்காவின் உண்மை முகத்தினை உணர முடிந்தது. போர் யாருக்கும் தேவையில்லாதது. ஆனால் போர் இல்லாமல் அமெரிக்காவால் இருக்க இயலாது. இது உங்களுக்கு விரைவில் புரியும் நண்பரே...!
ஒ..!!
மனிதாபிமானம் பாற்றி பேசலாம் என்று சொன்னால் முதலில் ஒரு Blue Beret mission - னில் சேர்ந்து கொரிய எல்லையில் பணியாற்றுங்கள்.
அங்கு இருக்கும் 7 th Armoured படையை திரும்ப அமெரிகாவிர்க்கே வர சொல்லுவோம், அவர்களுக்கு என்ன தலை எழுத்தா அடுத்த நாட்டிற்காக உயிர் கொடுக்க,
இல்லை என்றால் அந்த மொத்த atrilary coloumn -தையும் பிரித்து வைக்க சொல்லுங்கள், அப்போது அமரிக்க படைகள் அந்த நாட்டை விட்டு போகவில்லை என்றால் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன், அப்படி இல்லை என்றால் உங்கள் ideology -ய் மாற்றி விடுங்கள்
Last edited by SajeevJino on Tue Mar 03, 2015 6:33 am; edited 1 time in total
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை
மேற்கோள் செய்த பதிவு: 1123860யினியவன் wrote:பயனுள்ள தகவல்களாக இருந்தாலும், அடுத்தவர் மனம்
புண்படாமல் கருத்தை தெரிவிப்பது தான் நல்லது.
சஜீவ் ஜினோ கொஞ்சம் வார்த்தை பிரயோகத்தில் கவனம் தேவை.
ஏற்றுக் கொள்கிறேன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம்: வட கொரியா எச்சரிக்கை
» ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு
» சிரியா மீது ‘3 நாள் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்’ நடத்த அமெரிக்கா திட்டம்
» தென் கொரியா மீது வட கொரியா பீரங்கித் தாக்குதல்
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum