புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
Page 1 of 1 •
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
இனிய நண்பர்களுக்கு,
நான் எழுதி சங்கர் பதிப்பத்தில் விரைவில் வெளிவர உள்ள தேவாரத் தலங்கள் நூலினை தினம் ஒரு சிவத்தலம் என்ற வகையில் ஈகரையில் பதிவிட எண்ணியுள்ளேன். அனைவரும் தவறாமல் படித்து சிவனருள் பெற்று மகிழுங்கள். நன்றி. தலத்திற்கு நேரில் சென்று தரிசிக்க விரும்புபவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடை திறப்பு போன்ற விபரங்களைக் கேட்டபின்னர் செல்லவும். கூடுமானவரையில் தகவல்கள் அனைத்தும் பல புத்தகங்களில் படித்துப் பார்த்தும், சில தலங்களுக்கு நேரில் சென்றும் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செல்லுதல் நலம்.
சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
சோழநாட்டுத் திருத்தலங்கள் - காவிரிக்கு வடகரையில் உள்ளவை 1/ 63
1. சிதம்பரம்
கோவிலின் பெயர்
நடராஜர் திருக்கோவில், சிதம்பரம், கடலூர் மாவட்டம் - 608 001.
தொடர்பு எண்
94439 86996
மூலவர்
திருமூலநாதர் (கனகசபையில் சபாநாயகர், அம்பலவாணர், கூத்தபிரான், கனகசபாபதி, அம்பலக்கூத்தர், நடராஜர்)
அம்பாள்
உமையம்மை (கனகசபையில் சிவகாமி, சிவகாமசுந்தரி)
உற்சவர்
மூலவரே இங்கு உற்சவராகவும் உள்ளார்
தலவிருட்சம்
தில்லை மரம், ஆலமரம்
தீர்த்தம்
சிவகங்கை, ஆனந்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வியாக்கிரபாத தீர்த்தம் ,(திருப்புலீச்சுரம்), பரமானந்த கூபம்
காட்சி கண்டவர்கள்
புலிக்கால் முனிவர் (வியாக்ரபாத முனிவர்), மூவர், மாணிக்கவாசகர், பதஞ்சலி முனிவர், வியாசர், சுகர், திருநீலகண்டர், கூற்றுவ நாயனார், திருநாளைப்போவார், புல்ல நாயனார், சந்தனாச்சாரியார்கள், சேந்தனார்
சிறப்புக்கள்
காவிரி வடகரைத் தலங்களைத் தரிசிக்க இத்தலம் நுழைவுவாயிலாக உள்ளது.
பஞ்சபூதத் தலங்களில் இது ஆகாயத்தலம். தரிசித்தால் முக்தி தரும் தலம். பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம். ஆதாரத் தலங்களில் இருதயத் தலம்.
சிதம்பர ரகசியம் என்பது இந்தத் தலத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தங்க வில்வ இலை இங்கு உள்ளது. இறைவன் ஆகாய ரூபமாக இருக்கிறான் என்பதே சிதம்பர ரகசியமாக விளங்குகிறது.
சைவர்களால் கோவில் என்று போற்றப்படும் தலம் இதுதான்.
பெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றப்பட்ட தலம். திருமுறைப் பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம். உமாபதி சிவம் கொடிக்கவி பாடிய தலம். சேந்தனார் பாடிய தலம்.
அனைத்துத் தலங்களிலும் உள்ள சிவகலைகள் நள்ளிரவில் இந்தத் தலத்தில் கூடுவதாக ஐதீகம். சைவர்கள் திருப்பதிகங்களை ஓதுவதற்கு முன்பும் ஓதி முடித்த பின்பும் சிற்றம்பலம் என்று சொல்வார்கள், அந்த அம்பலம் இதுதான்.
நடராஜர் இத்தலத்தில் திருநடனம் புரிகின்றார். கிழக்கு மற்றும் மேற்கு கோபுரங்களில் 108 நடன வகைகளை விவரிக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
அப்பர் மேற்கு வாயில் வழியாகவும், திருஞானசம்பந்தர் தெற்கு வாயில் வழியாகவும், சுந்தரர் வடக்கு வாயில் வழியாகவும், மாணிக்கவாசகர் கிழக்கு வாயில் வழியாகவும் உள்ளே சென்று இறைவனை தரிசித்த பெருமையுடைய தலம்.
அம்பாள் மூன்றுவிதமாக இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று காட்சி தருகிறாள்.
முருகப் பெருமான் ஒரே கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும்.
நடராஜப் பெருமானுக்கு தலத்திற்கு உள்ளேயே சிற்றம்பலம், கனக சபை, இராஜ சபை, தேவ சபை, நிருத்த சபை என்று ஐந்து சபைகள் இருப்பதும் சிறப்பு.
திருச்சிற்றம்பலம், பெரும்பற்றப்புலியூர், புலீச்சுரம், தில்லைவனம், ஞானாகாசம், பூலோக கைலாயம், புண்டரீகபுரம், சிதாகாசத்தலம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் தலம்.
தில்லைவாழ் அந்தணர்கள் சிவகணங்களாக இருந்து சிவபெருமானை பூஜித்துக் காக்கும் தலமாகக் கருதப்படுகிறது.
108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருசித்ரகூடம் கோவிந்தராஜப் பெருமாள் இத்தலத்திற்குள்ளேயே இருப்பது சைவ - வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
பதிகங்கள் 11
(அப்பர் 8, சம்பந்தர் 2, சுந்தரர் 1)
செல்லும் வழி
சென்னை - திருச்சி ரயில்வே தடத்தில் உள்ள ரயில் நிலையம், தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகளும் உள்ளன. சென்னையிலிருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ளது.
நடைதிறப்பு
காலை 6 - 12 மாலை 4.45 - 10.30 ஆறு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இரவு 10 - 10.30. இரவு 10.30 மணிக்கு நடைபெறும் அர்த்தஜாம பூஜை மிகச் சிறப்பான ஒன்று.

சோழநாட்டுத் திருத்தலங்கள் - காவிரிக்கு வடகரையில் உள்ளவை 2/ 63
2. திருவேட்களம்
கோவிலின் பெயர்
பாசுபதேஸ்வரர் திருக்கோவில், திருவேட்களம், அண்ணாமலை நகர், சிதம்பரம், கடலூர் மாவட்டம் - 608 002.
தொடர்பு எண்
98420 08291, 98433 88552, 04144 238274
மூலவர்
பாசுபதேஸ்வரர் (பாசுபதநாதர்)
அம்பாள்
நல்லநாயகி (சற்குணாம்பாள்)
தலவிருட்சம்
மூங்கில்
தீர்த்தம்
கிருபா தீர்த்தம் (கிருபா கடாட்சம் என்றும் வழங்கப்படும்)
காட்சி கண்டவர்கள்
அர்ஜுனன், அப்பர், சம்பந்தர்
சிறப்புக்கள்
அர்ஜுனன் வேடனாக வந்த சிவபெருமானுடன் விற்போர் புரிந்த இடம். அர்ஜுனன் வில்லால் தாக்கிய தழும்பை இன்றும் சிவலிங்கத்தின்மேல் காணலாம்.
சிவபெருமானை வழிபட்டு அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தைப் பெற்ற தலம். அதனால் இன்றும் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் உற்சவம் நடக்கிறது.
திருஞானசம்பந்தர் இந்தத் தலத்தில் தங்கியிருந்துதான் சிதம்பரம் நடராஜரை தரிசித்தார். இத்தலத்து இறைவனைத் தொழுதால் வல்வினைகள் அனைத்தும் நீங்குமென்று அப்பர் தன் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சூரியனும் சந்திரனும் அருகருகே உள்ளார்கள். கிரகணத்தின்போது இவர்களை தரிசித்தால் அனைத்துவிதமான நன்மைகளும் நடக்கும் என்று நம்பப்படுகிறது.
திருப்புகழ் பாடல்பெற்ற முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பன்னிரு கரங்களுடன் ஒரே கல்லினால் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளார்.
மகாயுத்தகளம், மூங்கில்வனம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
முன்மண்டபத்தில் அம்பிகையின் சந்நிதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் சிலைகள் பல்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ளன.
பதிகங்கள் 2
(அப்பர் 1, சம்பந்தர் 1)
செல்லும் வழி
சிதம்பரம் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பின்புறம் சங்கீதக் கல்லூரியைக் கடந்து சென்றால் இந்தத் தலத்தை அடையலாம். சிதம்பரம் நகரிலிருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நடைதிறப்பு
காலை 6.45 - 11.30 மாலை 5.30 - 8.30 ஐந்து கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 3 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
சோழநாட்டுத் திருத்தலங்கள் - காவிரிக்கு வடகரையில் உள்ளவை 3/ 63
3. திருநெல்வாயில்
கோவிலின் பெயர்
உச்சிநாதேஸ்வரர் திருக்கோவில், சிவபுரி அஞ்சல், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் - 608 002.
தொடர்பு எண்
98426 24580
மூலவர்
உச்சிநாதேஸ்வரர் (உச்சிநாதர்)
அம்பாள்
கனகாம்பிகை
தலவிருட்சம்
நெல்லி
தீர்த்தம்
கிருபா சமுத்திரத் தீர்த்தம்
காட்சி கண்டவர்கள்
சம்பந்தர், கன்வ மகரிஷி
சிறப்புக்கள்
முருகப் பெருமான் தனது இரண்டு மனைவியர்களுடன், ஒரு திருமுகம் மற்றும் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.
இத்தலத்து முருகப்பெருமான் மீது அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் உள்ளது.
சிவபுரி, நெல்வாயில் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
வைகாசி விசாகத்தன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது.
பதிகங்கள் 1
சம்பந்தர்
செல்லும் வழி
சிதம்பரம் நகரிலிருந்து பல்கலைக்கழக நுழைவுவாயிலிருந்து சிவபுரி செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது.
நடைதிறப்பு
காலை 6.30 - மாலை 4.30 ஜந்து கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

மேற்கோள் செய்த பதிவு: 1123709ayyasamy ram wrote:
-
இக்கோயிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால்
இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோயில்
எனவும் வழங்குகின்றனர்.
-
எனக்குத் தெரியாத தகவல் தெரிவித்ததற்கு மிக்க நன்றி நண்பரே.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1