ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

Top posting users this week
heezulia
கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் ! Poll_c10கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் ! Poll_m10கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் ! Poll_c10 
T.N.Balasubramanian
கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் ! Poll_c10கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் ! Poll_m10கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் ! Poll_c10 
Guna.D
கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் ! Poll_c10கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் ! Poll_m10கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் !

Go down

கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் ! Empty கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் !

Post by krishnaamma Sun Mar 01, 2015 4:53 pm

கச்சத்தீவு விழாவுக்கு 3,900 பக்தர்கள் பயணம் ! 0i0IORCLToC1DeVKDnHd+Tamil_News_large_119525220150301011430

ராமேஸ்வரம்: கச்சத்தீவு விழாவில் பங்கேற்க, ராமேஸ்வரத்தில் இருந்து 3,900பக்தர்கள் படகுகளில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடன், பீடி பண்டல்களை கடத்த முயன்ற இருவரை 'கியூ' பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் கச்சத்தீவு உள்ளது. அங்குள்ள அந்தோணியார் சர்ச் விழாவில் பங்கேற்க, நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 110 படகுகளில், 3,900 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். எஸ்.பி., மயில்வாகனன், ஏ.டி.எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையில் போலீசார், தாசில்தார் ஜீவரேகா தலைமையில் வருவாய்த்துறை, சுங்கத்துறையினரின் சோதனைக்கு பிறகு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடலில், இந்திய கடற்படை, கடலோர காவல் படை வீரர்கள், மாநில மரைன் போலீசார் பக்தர்களின் பாதுகாப்புக்கு சென்றனர்.

தமிழகம், கர்நாடகா, கேரளாவில் இருந்து வந்திருந்த பக்தர்களில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் திருப்பி அனுப்பினர். போலீசாரின் எச்சரிக்கையை மீறி, ராமேஸ்வரத்தை சேர்ந்த வாசுகி,44, என்பவர் 20 ஆயிரம் மதிப்புள்ள பீடி பண்டல்கள், புகையிலை பாக்கெட்கள், 10 நைட்டிகளை படகில் பதுக்கி இருந்ததை 'க்யூ' பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வாசுகி, படகு டிரைவர் ஜான்,35, ஆகியோர் கைது செய்தனர்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum