புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
87 Posts - 64%
heezulia
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
3 Posts - 2%
sram_1977
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
423 Posts - 76%
heezulia
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
8 Posts - 1%
prajai
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
3 Posts - 1%
sram_1977
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_m10தமிழ்த் தாய் வாழ்த்து Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த் தாய் வாழ்த்து

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Apr 13, 2012 10:10 am

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே பொன்றுபல ஆயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையா
வுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

இந்த பாடல் மனோன்மணீயம் என்ற நாடக நூலில் வருகிறது. நாடகத்தில் கடவுள் வணக்கத்திற்கு அடுத்ததாக தமிழ்த் தெய்வ வணக்கத்தில் வருகிறது. இதை எழுதியவர் பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை. தமிழ் மொழியில் சிறந்த நாடக நூலில் இதுவும் ஒன்று. சிவப்பு வண்ணத்தில் உள்ள வரிகளை எடுத்து விட்டு நமது தமிழ் மாநிலத்தின் தமிழ்த் தாய் வாழ்த்தாக அமைத்துக் கொண்டனர்.

விளக்கம்
நீலக் கடலை வண்ண ஆடையாக உடுத்திய நிலமகளுக்குப் பாரத நாடு முகமாக விளங்குகிறது.
அதன் பிறை போன்ற நெற்றியில் தெற்குப் பகுதி ஒளிர்கிறது.
அந்த நெற்றியிலே இட்ட திலகமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அத்திலகத்திலிருந்து பரந்து செல்லும் நறுமணம் தான் தமிழ்த்தாய் (தமிழ் மொழி).
அந்த நறுமணத்தின் மூலம் அனைத்து உலகும் இன்பமுறுகிறது.
அதனால் அகில உலகிலும் புகழ்பெற்றுச் சிறக்க வீற்றிருக்கிறாள்.

பல உலகங்களையும் உயிர்களையும் படைத்துக் காத்து ஒடுக்கும் பரம்பொருள் போல் இன்னும் என்றும் இளமையாகவே இருக்கிறாள் தமிழ்த்தாய்.
தமிழ்த்தாயின் மயக்குறு மக்களே கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் துளுவும்.
தமிழ்மொழி பரம்பொருள் போன்றது. ஆதலால் ஆரிய மொழி போல் உலக வழக்கொழியாதது, இறவாதது. என்றும் இளமைப் பொலிவுடன் வாழ்வது; வான்புகழ் பெறுவது.

உன் கன்னித்தன்மையைப் புகழ்ந்து, எங்கள் செயல்மறந்து, உன் வயப்பட்டு உலகினர் அனைவருமே இறைஞ்சுகின்றோம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 10:15 am

மிக்க நன்றி சாமி அண்ணா பலராலும் மறக்க பட்ட நமது தமிழ்தாய் வாழ்த்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 10:19 am

இரா.பகவதி wrote:மிக்க நன்றி சாமி அண்ணா பலராலும் மறக்க பட்ட நமது தமிழ்தாய் வாழ்த்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றி

மறக்கமுடியாதது தம்பி என் தாய் வாழ்த்து..., அன்பு மலர்
பொருள் புரிந்தேன் உங்களால் திரு.சாமி அவர்களே!நன்றி. நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 10:36 am

அருமை அருமை.... எங்கள் பள்ளியில் இதை காலை பாடுவார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 10:39 am

அசுரன் wrote:அருமை அருமை.... எங்கள் பள்ளியில் இதை காலை பாடுவார்கள்
என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 10:41 am

ஜேன் செல்வகுமார் wrote:
அசுரன் wrote:அருமை அருமை.... எங்கள் பள்ளியில் இதை காலை பாடுவார்கள்
என்ன கொடுமை சார் இது
நான் படித்த பள்ளியில் தினமும் காலை மாணவர்கள் கூடுதலில் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தான் துவங்குவார்கள் என்று சொன்னேன் ஜேன்.. வாட் இஸ் த ப்ராப்ளம் ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 10:43 am

அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
அசுரன் wrote:அருமை அருமை.... எங்கள் பள்ளியில் இதை காலை பாடுவார்கள்
என்ன கொடுமை சார் இது
நான் படித்த பள்ளியில் தினமும் காலை மாணவர்கள் கூடுதலில் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தான் துவங்குவார்கள் என்று சொன்னேன் ஜேன்.. வாட் இஸ் த ப்ராப்ளம் ஒன்னும் புரியல
எல்லா பள்ளியிலும் இப்படித்தான்!!!இப்போது தான் இல்லை அண்ணா...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 10:45 am

இப்போது வாரம் ஒருமுறை திங்கட்கிழமை தேசிய கொடி ஏற்றிவிட்டு தேசிய கீதம் பாடிவிட்டு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறோம் ஜேன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 10:52 am

நான் படித்த பள்ளியில் தினமும் காலை மாணவர்கள் கூடுதலில் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தான் துவங்குவார்கள் என்று சொன்னேன் ஜேன்.. வாட் இஸ் த ப்ராப்ளம்

அசுரன் அண்ணா எல்லோரும் படித்த பள்ளியியிலும் படிக்கும் பள்ளியிலும் காலையில் தான் தமிழ் வாழ்த்து பாடல் படுவார்கள் என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 10:56 am

இரா.பகவதி wrote:
நான் படித்த பள்ளியில் தினமும் காலை மாணவர்கள் கூடுதலில் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தான் துவங்குவார்கள் என்று சொன்னேன் ஜேன்.. வாட் இஸ் த ப்ராப்ளம்

அசுரன் அண்ணா எல்லோரும் படித்த பள்ளியியிலும் படிக்கும் பள்ளியிலும் காலையில் தான் தமிழ் வாழ்த்து பாடல் படுவார்கள் என்ன கொடுமை சார் இது
அடடா என்ன சொன்னாலும் விடமாட்டேங்கிறாங்களே! உடுட்டுக்கட்டை அடி வ

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக