ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலுக்கு தெளிவான விளக்கம் தாருங்கள்

3 posters

Go down

request பாடலுக்கு தெளிவான விளக்கம் தாருங்கள்

Post by nramesh84 Sun Mar 01, 2015 12:11 pm

தேசிய கீதம் பாடலுக்கு தெளிவான விளக்கம் தாருங்கள்
nramesh84
nramesh84
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 01/03/2015

Back to top Go down

request Re: பாடலுக்கு தெளிவான விளக்கம் தாருங்கள்

Post by ayyasamy ram Sun Mar 01, 2015 12:31 pm


ஜன கன மன அதிநாயக ஜய ஹே -
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி
செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
-
பாரத பாக்ய விதாதா –
இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும்,
செல்வங்களும் அருளுபவள் நீயே.
-
பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா -
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம்,
குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பூடபூமி அனைத்தும் உன்னுடையவை
-
விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா-
-
வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த
இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க
முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை,
பல புராணக் கதைகளின் இருப்பிடம் – விந்திய மலை உன்னுடையது.
-
உச்சல ஜலதி தரங்கா –
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும்
மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால்
எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.
-
தவ சுப நாமே ஜாகே –
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள்
பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
-
தவ சுப ஆஷிஸ மாகே –
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.
-
காஹே தவ ஜய காதா –
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள்
பாடிக்கொண்டிருக்கிறோம்.
-
ஜன கன மங்கல தாயக ஜய ஹே –
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ.
வெற்றி உனக்கே!
-
பாரத பாக்ய விதாதா –
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.
-
ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! –
வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே!
வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே!
வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே!
வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே!
-
------------------------------------------------
வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: பாடலுக்கு தெளிவான விளக்கம் தாருங்கள்

Post by T.N.Balasubramanian Sun Mar 01, 2015 2:00 pm

நன்றி ayyasami ram அவர்களே !

ரமேஷ் அவர்களே ,தங்கள் வரவு / இணைதலுக்கு வாழ்த்துக்கள் .:நல்வரவு: :நல்வரவு:
அறிமுக பகுதிக்கு சென்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் .
தங்களை பற்றிய விவரங்கள் , வயது , உத்தியோகம் , இருப்பிடம் முதலியனவற்றை
குறிப்பிடுங்கள் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: பாடலுக்கு தெளிவான விளக்கம் தாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum