புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
85 Posts - 46%
heezulia
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
68 Posts - 37%
Dr.S.Soundarapandian
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
5 Posts - 3%
i6appar
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
3 Posts - 2%
Barushree
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
2 Posts - 1%
prajai
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
2 Posts - 1%
லதா மெளர்யா
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
162 Posts - 41%
heezulia
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
162 Posts - 41%
Dr.S.Soundarapandian
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
18 Posts - 5%
i6appar
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
3 Posts - 1%
prajai
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
3 Posts - 1%
Barushree
சலவைக்கல் பாறை Poll_c10சலவைக்கல் பாறை Poll_m10சலவைக்கல் பாறை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சலவைக்கல் பாறை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 01, 2015 12:36 am

சலவைக்கல் என்பது ஒரு வகை கல்லாகும். இது பல வண்ணங்களில் கிடைக்கிறது. பழங்காலத்தில் இருந்தே வெண்மையான சலவைக்கற்கள் கட்டிடம் கட்ட பயன்பட்டு வருகின்றன. கிரேக்கர்களும், எகிப்தியர்களும் கோவில்கள் கட்ட இதனை பயன்படுத்தினர். நமது தாஜ்மகாலும் சலவைக் கல்லில் உருவானதுதான்.

சலவைக்கல் மற்ற கற்களைப்போல் சுற்றுச்சூழலில் வெகு எளிதில் பாதிக்கப்படாது. வெப்பமோ, குளிரோ, மழையோ இதனைப் பாதிக்காது. இதனாலே இதற்கு விலையும், மதிப்பும் கூடுதல். பார்வைக்கு அழகானது. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் நிறங்களில் சலவைக்கல் கிடைக்கிறது. சலவைக்கல்லை எளிதாக எந்த உருவத்திலும் சிலையாக செதுக்கலாம். இயற்கையிலேயே பாறைகளாகக் கிடைக்கும் சலவைக்கல் உருவாகும் விதம் எப்படி என்றால் இத்தகைய பாறைகள் சுண்ணாம்புக் கற்களால் உண்டாகின்றன.

நிலத்திற்கடியில் நிலவும் வெப்பம், அதிகமான அழுத்தம் காரணமாக சுண்ணாம்புக்கற்கள் சலவைப்பாறைகளாக உருப்பெறுகின்றன. சலவைக்கல்லை ஆராய்ந்து பார்த்தால் அதில் கால்சியம் கார்பனேட் அதிகமாக இருப்பதைக் காணலாம். அலுமினியம், மக்னீஷிய உப்புகளின் சேர்க்கையால் சலவைக்கல் பல்வேறு நிறங்களைக்கொண்டிருக்கிறது.

எந்திரங்களை பயன்படுத்தி பாறைகளில் இருந்து சலவைக்கல் வெட்டி எடுக்கப்படுகிறது. வெட்டப்படும் சலவைக்கல் முதலில் சொர, சொரப்பாக இருக்கும். தனி ரகமான எந்திரங்களைக்கொண்டு இதனை வழுவழுப்பாக பாலீஷ் செய்கிறார்கள். லட்சக்கணக்கான டன் சலவைக்கல் இத்தாலியில் இருந்து எடுக்கப்படுகிறது. முன்பு அதிக அளவில் கிடைத்து வந்தது. தற்போது கொஞ்சம் குறைந்துள்ளது.

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் அருகே பேடா காட்டில் பெரிய அளவில் சலவைப்பாறைகள் கிடைக்கின்றன. இதனால் தான் ஜபல்பூரை சலவைக்கல்லின் நகரம் என்று அழைக்கிறார்கள்.

சலவைக்கல் பாறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக