புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
115 Posts - 42%
heezulia
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
7 Posts - 3%
sugumaran
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
manikavi
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_m10மின்சார (ரயில்) தேவதை - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சார (ரயில்) தேவதை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 12:42 pm

First topic message reminder :

மின்சார (ரயில்) தேவதை

மின்சார இரயிலில்
உட்கார்ந்துக் கொண்டிருந்தது தேவதை!
இறகுகளோடு அல்ல...
இரு பை நிறைய உடைகளோடு!!

பரிச்சயமான முகமென்று
மூளை எண்ணியது!

பேசச் சொல்லி,
மனசு உறுத்தியது!

திட்டிவிட்டால்...
பயம் உறுத்தியது!

பரவாயில்லை,
தேவதைதானே!

பயத்தின் உறுத்தலை விட,
மனதின் உறுத்தல்
அதிக நாள் நீடிக்கும் என்பதால்,
தேவதையிடம் பேசிவிட்டேன்...

நீங்க அந்த ஸ்கூல்லதான படிச்சீங்க!!
அதிர்ஷ்டம்!
ஆமாம் என்றாள்;

நானும் அந்த ஸ்கூல்ல......
துரதிர்ஷ்டம்!
அது பெண்கள் பயிலும் பள்ளி!

எப்படியோ சமாளித்துவிட்டேன்!!

ஏதேதோ பேசினோம்,
அவ்வப்போது சிரித்தோம்!

பிரியும்போது,
கேட்டதனால் கூறினாள்;
அவளது அலுவலக எண்னை!

மறு நாள்..

தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை
அழுத்தினேன்;

மிகவும் பயத்துடன்!!

என் மூச்சுக்காற்றின் வேகம்
எனக்கே வியப்பானது!

எதிர்முனையில் ஆண்குரல்!

நான்தான் எடுப்பேன் என்று
அவள் கூறியிருந்ததால்,

ஆண்குரலிடம் பேச
ஆர்வமில்லாமல்
தொடர்பை துண்டித்தேன்...

அடுத்து வந்த,
இரு தினங்களும் விடுமுறை!

அந்த இரண்டு தினங்கள்
என் வாழ்வின் வறண்ட தினங்கள்;

பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
தொலைத்தவனின் அழுகை,
இவர்களின் உணர்வுதான்
எனக்கும் ஏற்பட்டது!

விடுமுறைகளின் மீதே
கசப்பு உண்டானது!

வாரத்தின் முதல் நாள்!

தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை,
இம்முறை கூடுதல்
பயத்துடன் அழுத்தினேன்;

கூடவே பதற்றத்துடன்...

மீட்டினால்தானே வரும்
வீணையின் ஒலி; -இங்கே
தொலைபேசியில் எண்களை
அழுத்தினாலே வருகிறது!

ஆம்! தேவதையின் குரல்!!

பேசினோம்!
சிரித்தோம்!
பழகினோம்!

உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..

எங்கள் உரையாடல்களின்
நீளங்கள் குறைந்து போயிருக்கும்!

இன்றும்,
பல தொலைபேசி காதல்கள்
துளிர்த்துக்கொண்டிருக்காது!!

நாட்கள் கடந்தன!

வெளியில்
சந்திக்க மட்டும் மறுத்தாள்!

மீண்டும் மீண்டும்
முயற்சித்தேன்!
மீண்டும் மீண்டும்
மறுத்தாள்!

மறுக்க ஒரு காலம்
உண்டென்றால் -இணங்க
ஒரு காலம் உண்டல்லவா!

இந்த இயற்கை விதிதான்
இன்றும் எனக்குள்,
நம்பிக்கை விதைகளை
தூவிக்கொண்டிருக்கிறது!

தேவதை இணங்கினாள்!
வெளியில் வர சம்மதித்தாள்!

கூட்டம் அதிகமாக
சேரும் இடத்தை
தேர்வு செய்தோம்!

என் சந்தோஷத்தின் பொழுதுகள்!
அவளை சந்தித்த பொழுதுகள்!

அந்த இடங்கள் எல்லாம்
அன்று புனிதப்பட்டன!
தேவதையின் பாதங்கள்
அங்கே பயணப்பட்டதால்!!

அன்றே என் காதலை
அவளிடம் சொல்ல
முயற்சித்தேன்;

என் பேச்சும், செயலும்
என் காதலை
அவளுக்கு வெளிப்படுத்தின!

சமயமும், காலமும்
வாய்க்காதலால்,
என் காதலை வெளிப்படுத்தவில்லை..

அவள் உறவுகளின் நிகழ்வுகளை
என்னிடம் கூறினாள்!
என் உறவுகளின் நிகழ்வுகளை
அவளிடம் கூறினேன்!

எல்லா நிஜங்களையும்
பரிமாறிக்கொண்டோம்!
காதலைத் தவிர..

என் நிலை தெரிந்தும்
தன் நிலை காட்டாமல்,
தன்னிலை மறைத்தாள்!

ஒரு மெல்லிய மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!

--

--

--

தான் ஏற்கெனவே,
நிச்சயமானவள் என்றாள்!

துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!

அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!

உன் உறவுகளைப் பற்றி
பலமுறை கதைத்தாய்?! -இதை
மட்டும் ஏனடி என்னிடம் மறைத்தாய்?!

வலித்த இதயம்
எழுப்பிய கேள்வியை
உதடுகள் வெளியிடவில்லை!

நீயும் நிராகரிப்பில் சுகம் காணும்
சாதா(ரண) ரகப் பெண்தானா?!

இதயத்தை அமைதிபடுத்தினேன்.....

உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!

மின்சார (ரயில்) தேவதை - Page 2 Broken_Heart_by_DamagedLights

Posted by ஷீ-நிசி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2009 1:14 pm

மீனு wrote:உங்களுக்கு என்ன ஆச்சு ராஜா அண்ணா..இப்படி பார்க்கின்றீர்கள் ..

இப்பல்லாம் எனக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது மீனு , மின்சார (ரயில்) தேவதை - Page 2 67637

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 1:16 pm

Kraja29 wrote:
மீனு wrote:உங்களுக்கு என்ன ஆச்சு ராஜா அண்ணா..இப்படி பார்க்கின்றீர்கள் ..

இப்பல்லாம் எனக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது மீனு , மின்சார (ரயில்) தேவதை - Page 2 67637

எங்களுக்கும் தான் அண்ணா...

மின்சார (ரயில்) தேவதை - Page 2 55284

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 1:16 pm

என்ன புரியலை சொல்லுங்கள் ராஜா அண்ணா ,,நான் புரிய வைக்கிறேன்..என்ன தெரியனும்..இளவரசன் காதல் பற்றியா ,,அல்லது ???

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 1:20 pm

மீனு wrote:என்ன புரியலை சொல்லுங்கள் ராஜா அண்ணா ,,நான் புரிய வைக்கிறேன்..என்ன தெரியனும்..இளவரசன் காதல் பற்றியா ,,அல்லது ???

மின்சார (ரயில்) தேவதை - Page 2 139731 மின்சார (ரயில்) தேவதை - Page 2 139731 மின்சார (ரயில்) தேவதை - Page 2 942

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 1:21 pm

சொல்ல வேணமா.. ஓகே ஓகே..பப்ளிக்ல சொல்லல இளவரசன்..அவருக்கு தனியா சொல்லிகிறேன்.. மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 1:22 pm

மீனு wrote:சொல்ல வேணமா.. ஓகே ஓகே..பப்ளிக்ல சொல்லல இளவரசன்..அவருக்கு தனியா சொல்லிகிறேன்.. மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837

சொல்லாத மீனு மின்சார (ரயில்) தேவதை - Page 2 865843

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2009 1:24 pm

மின்சார (ரயில்) தேவதை - Page 2 67637 மின்சார (ரயில்) தேவதை - Page 2 67637 மின்சார (ரயில்) தேவதை - Page 2 502589 மின்சார (ரயில்) தேவதை - Page 2 502589 இதுக்கு மேல இங்க இருந்தேனா எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் மின்சார (ரயில்) தேவதை - Page 2 230655 மின்சார (ரயில்) தேவதை - Page 2 230655

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 1:25 pm

ஓகே ஓகே ..இளவரசன்.. நான் சொல்லலை.. சொல்லியும் பிரயோசனம் இல்லை ராஜா அண்ணா ..பைத்தியம் ஆக போறதா..செய்திகள் வந்துகிட்டு இருக்கு ..

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 1:26 pm

மீனு wrote:அபி குட்டி..என்னடா...இதயம் உங்களுக்கும் வேணுமா..என்ன இளவரசன்..அபி குட்டி என்னமோ கேக்கின்ரா.. மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837
(இள) தோழருக்காக தான் மீனு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 1:26 pm

மீனு wrote:ஓகே ஓகே ..இளவரசன்.. நான் சொல்லலை.. சொல்லியும் பிரயோசனம் இல்லை ராஜா அண்ணா ..பைத்தியம் ஆக போறதா..செய்திகள் வந்துகிட்டு இருக்கு ..

மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837 மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837 மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837 மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837 மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837 மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837 மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837
மின்சார (ரயில்) தேவதை - Page 2 599303 மின்சார (ரயில்) தேவதை - Page 2 599303 மின்சார (ரயில்) தேவதை - Page 2 599303 மின்சார (ரயில்) தேவதை - Page 2 599303 மின்சார (ரயில்) தேவதை - Page 2 599303 மின்சார (ரயில்) தேவதை - Page 2 599303 மின்சார (ரயில்) தேவதை - Page 2 599303 மின்சார (ரயில்) தேவதை - Page 2 599303 மின்சார (ரயில்) தேவதை - Page 2 599303 மின்சார (ரயில்) தேவதை - Page 2 599303 மின்சார (ரயில்) தேவதை - Page 2 599303 மின்சார (ரயில்) தேவதை - Page 2 599303
மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837 மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837 மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837 மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837 மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837 மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837 மின்சார (ரயில்) தேவதை - Page 2 755837

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக