புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
29 Posts - 62%
heezulia
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
194 Posts - 73%
heezulia
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 3%
prajai
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_m10குக்கர் பராமரிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குக்கர் பராமரிப்பது எப்படி?


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Sep 24, 2008 3:10 am

விபத்தின்றி குக்கர் பராமரிப்பது குறித்து எழுதத் தொடங்கினேன் இல்லையா? இந்த வாரம் அது பற்றி விரிவாகக் கவனிப்போம். சமையல் இன்று கஷ்டமில்லாமல் விரைவில் முடிகிறது என்றால் அதில் குக்கரின் பங்கு பிரதானம். பிரஷர் குக்கர் இல்லாத சமையல் அறையே இன்று இல்லாத நிலையில், அதன் பராமரிப்பு பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். குக்கர் பராமரிப்பு குக்கரின் ஆயுளை மட்டும் நீட்டிப்பதில்லை. குக்கர் வெடிக்காமல் இருந்தால் நம் ஆயுளும் நீடிக்கும் அல்லவா?

சமையல் முடிந்தவுடனேயே குக்கரின் மூடியைத் திறந்து ரப்பர் கேஸ்கட்டைக் கழற்றி அதை நன்கு சுத்தமாகக் கழுவி நன்கு இழுத்துவிட்டுப் பின்பு உரிய இடத்தில் மாட்டவேண்டும். இப்படிச் செய்தால் ரப்பர் கேஸ்கெட் 6 மாதங்களுக்குக்கூட வரும். சிலர் குக்கர் மூடியைத் திறந்தபின்பு கேஸ்கெட்டை எடுக்காமல் அப்படியே வைத்துவிடுவார்கள். சிலர் கேஸ்கெட்டை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்வார்கள். இது மிகவும் தவறு. சூட்டோடு அப்படியே போடுவதால் ரப்பர் அப்படியே இறுகிப்போய்விடும். இதனால் கேஸ்கெட் அதிக நாள் உழைக்காது. முன்பு சொன்னதுபோல் செய்தால் அதன் ஒரிஜினல் சைஸில் இருக்கும். நீண்ட நாள் உழைக்கும்.

குக்கரின் உட்புறம் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோல் அல்லது வினிகர் கொஞ்சம் போட்டுப் பின்பு அதில் வைக்கக் கூடிய பாத்திரங்களை அடுக்கிவைப்பதால் அதன் உட்புறம் கறுப்பாகாமல் இருக்கும். கறுப்பாக இருந்தாலும் இந்த முறையின் மூலம் கறுப்பு நீங்கி விடும். தற்போது காப்பர் பாட்டம், நான் ஸ்டிக் சாண்ட்விட்ச் போன்ற வகைகளைப் பயன்படுத்துகிறார்கள். கேஸ் அடுப்பில் தீயை அதிகமாக வைத்து இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் அதிகம் இல்லாமல், தீயும் அதிகமாக இருந்தால் பாத்திரம் சீக்கிரம் கெட்டுவிடும். இவ்வகைப் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது அடுப்பில் தீயை ரொம்பவும் குறைத்து "சிம்'மில் வைத்தாலே போதும். சமையலும் சீக்கிரம் முடியும், கேஸýம் மிச்சப்படும். டெஃப்லான், சாண்ட்விட்ச், காப்பர் பாட்டம் போன்ற பாத்திரங்களால் சமைப்பது ஆரோக்கியமானதும்கூட. இவைகளைப் பராமரிக்கும் விதத்தைப் புரிந்து கொண்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். சிக்கனமும் ஆகும்.

அடுத்து, நம் பராமரிப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய பொருள் ஃப்ரிட்ஜ். ஒரு காலத்தில் பெரிய பணக்கார வீடுகளில் மட்டும்தான் வாங்க முடியும் என்று கருதப்பட்ட ஃப்ரிட்ஜ் இன்று வீட்டுக்கு வீடு இருக்கிறது. காய்கறிகள், சமைத்த ஐட்டங்கள் ஆகியவற்றைக் கெடாமல் பாதுகாத்துத் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்த அவசியமானது. இன்றைய வாழ்க்கையில் அனைத்துக் குடும்பத்துக்கும் அத்யாவசியமானது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது ஒரு நாளைக்கு மட்டும் என்று அரைக்க முடியுமா? இரண்டு, மூன்று நாள்களுக்குத் தேவையான மாவை அரைத்துவைத்தால் புளித்துப் போகுமோ என்ற பயம் இல்லை. இப்படி ஃப்ரிட்ஜின் பயன்கள் பல.

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது ஒரு பெரிய பாத்திரத்தில் மொத்தமாக வைக்காமல் ஒரு நாளைக்குத் தேவையான அளவு கொள்ளும் சின்னச் சின்னப் பாத்திரங்களில் வைத்தால் அந்த ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்து மாவு தீர்ந்த பிறகு "சிங்'கில் தேய்க்கப் போட்டுவிடலாம். பெரிய பாத்திரம் என்றால் தினமும் அதை வேறு பாத்திரத்தில் மாற்ற வேண்டும். தேவையில்லாமல் பெரிய பாத்திரங்களை ஃப்ரிட்ஜுக்குள் வைப்பதால் கரண்ட் செலவும் அதிகம். இதையும் நாம் கவனிக்க வேண்டுமே!

கோடைக்காலத்தில் வாரம் ஒரு முறையும், குளிர்காலத்தில் வாரம் இரண்டு முறையும் டி-ப்ராஸ்ட் செய்ய வேண்டும். மலை போல ஐஸ் கட்டுவதால் கரண்ட் செலவு கூடும். ப்ரிட்ஜ் கதவை அடிக்கடித் திறப்பதோ, திறந்துவைத்து விடுவதோ கூடாது. கதவை வேகமாக அடித்து சாத்தினால் சில சமயம் மூடாமல் போய்விடலாம்.

வாரம் ஒருமுறை அல்லது பத்து நாள்களுக்கு ஒரு தடவையாவது ஃப்ரிட்ஜின் உட்புறத்தை நன்றாகத் துடைக்க வேண்டும். வாங்கும்போதே நமக்குத் தேவையான அளவை நிர்ணயித்து வாங்க வேண்டும். வாங்கிய பின், "ஐயோ... இந்த மாடல் நம் கண்ணில் படவில்லையே' என்று வருந்தாமல், முதலிலேயே பார்த்துத் திட்டமிட வேண்டும். ஃப்ரிட்ஜை வருடத்துக்கு இரு முறையாவது சர்வீஸ் செய்ய வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக