ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பயில தளம் வேண்டும்.

+9
சரவணன்
lotus73
சிவனாசான்
சிவா
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
விஸ்வாஜீ
மாணிக்கம் நடேசன்
13 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 Empty தமிழ் பயில தளம் வேண்டும்.

Post by மாணிக்கம் நடேசன் Sat Feb 28, 2015 5:59 pm

First topic message reminder :

எனது இரண்டு பேரன்களுக்கு ஆரம்பத் தமிழ் பயிற்றுவிக்க ஏதாவது நல்ல இணைய தளங்கள் உண்டா,தயவுடன் வேண்டுகிறேன். இருந்தால் இங்கே பதிவிடுங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 Empty Re: தமிழ் பயில தளம் வேண்டும்.

Post by T.N.Balasubramanian Thu Jun 25, 2015 9:31 pm

அந்த லக்ஷ்மிதானுங்க இவரு


ரூபாய்க்கு ரெண்டு வாழைப்பழ கதையோ ?
தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 3VCgLEgTX6hadrWYS79U+mqdefault

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 Empty Re: தமிழ் பயில தளம் வேண்டும்.

Post by krishnaamma Thu Jun 25, 2015 10:16 pm

lotus73 wrote:
krishnaamma wrote:
lotus73 wrote:
யினியவன் wrote:ஆகா நமக்கு தெரிஞ்சவங்கள, நாம இல்லாதப்ப கலாய்க்கிறாங்களே, நாம கலாய்க்க வாய்ப்பு இல்லையோ புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147511உங்களுக்கும் ஒரு வாய்ப்பு வராமயா போய்டும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1147739

அய்யய்யோ......மறுபடி குழப்பம் புன்னகை.......அவர் அந்த லக்ஷ்மி யை சொன்னார் ! ஜாலிஜாலிஜாலி.....
.
.
.
.உங்களுக்கு இனியவனைத் தெரியுமா லக்ஷ்மி? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147879  எனக்கு இனியவன் அவர்களை தெரியும் ... ஆனால் அவர் எந்த லக்ஷ்மி'யை சொன்னார் என்று தெரியாது ... நான் தான் தப்பா  நெனைச்சிட்டேன் போல..

நல்லது............அப்போ உங்களைத்தான் சொல்லி இருப்பார்................ஆனால் சொல்லிட்டு 'மாயமாகி' விட்டார் லக்ஷ்மி..........சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 Empty Re: தமிழ் பயில தளம் வேண்டும்.

Post by krishnaamma Thu Jun 25, 2015 10:16 pm

யினியவன் wrote:நான் தாமரை இலக்குமியைத் தான் சொன்னேன் புன்னகைபுன்னகைபுன்னகை

என்ன இது..........அப்பப்போ 'மின்னல்' போல வந்து போறீங்க இனியவன்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 Empty Re: தமிழ் பயில தளம் வேண்டும்.

Post by சரவணன் Thu Jun 25, 2015 10:49 pm

மின்னலை கூட பார்த்து விடலாம் போலிருக்கிறது. இவரை பார்ப்பது அதைவிட கடினம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 Empty Re: தமிழ் பயில தளம் வேண்டும்.

Post by lotus73 Thu Jun 25, 2015 11:08 pm

யினியவன் wrote:நான் தாமரை இலக்குமியைத் தான் சொன்னேன் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147891

இந்த தளத்தில் வடமொழி சொற்களை பயன் படுத்த கூடாதா?


லக்ஷ்மி
lotus73
lotus73
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Back to top Go down

தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 Empty Re: தமிழ் பயில தளம் வேண்டும்.

Post by T.N.Balasubramanian Fri Jun 26, 2015 7:02 am

lotus73 wrote:
யினியவன் wrote:நான் தாமரை இலக்குமியைத் தான் சொன்னேன் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147891

இந்த தளத்தில் வடமொழி சொற்களை பயன் படுத்த கூடாதா?
மேற்கோள் செய்த பதிவு: 1147920

வடமொழியிலேயே பதிவிட போகிறீர்களா?
ஓரிரு சொற்களை தமிழில் எல்லோரும் உபயோகப்படுத்திக் கொண்டுதான்
இருக்கிறோம் . முடிந்த வரை தமிழையே உபயோகியுங்களேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 Empty Re: தமிழ் பயில தளம் வேண்டும்.

Post by krishnaamma Mon Jun 29, 2015 6:11 pm

சரவணன் wrote:மின்னலை கூட பார்த்து விடலாம் போலிருக்கிறது. இவரை பார்ப்பது அதைவிட கடினம்.

நிஜம் புன்னகை


Last edited by krishnaamma on Mon Jun 29, 2015 6:12 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 Empty Re: தமிழ் பயில தளம் வேண்டும்.

Post by krishnaamma Mon Jun 29, 2015 6:11 pm

lotus73 wrote:
யினியவன் wrote:நான் தாமரை இலக்குமியைத் தான் சொன்னேன் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147891

இந்த தளத்தில் வடமொழி சொற்களை பயன் படுத்த கூடாதா?

அப்படியென்று சொல்ல முடியாது............நீங்க உபயோகிப்பதை பொறுத்து இருக்கு லக்ஷ்மி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 Empty Re: தமிழ் பயில தளம் வேண்டும்.

Post by rkrishnakumar Mon Jun 29, 2015 7:38 pm

[quote="மாணிக்கம் நடேசன்"]எனது இரண்டு பேரன்களுக்கு ஆரம்பத் தமிழ் பயிற்றுவிக்க ஏதாவது நல்ல இணைய தளங்கள் உண்டா,தயவுடன் வேண்டுகிறேன். இருந்தால் இங்கே பதிவிடுங்கள்.

அய்யா ,

கீழ் வரும் தளம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன் \
http://www.entamil.ch/tamil.html#.VZFQuxuqqko


நன்றி ,

கிருஷ்ண குமார்
rkrishnakumar
rkrishnakumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 21/08/2011

Back to top Go down

தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 Empty Re: தமிழ் பயில தளம் வேண்டும்.

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 29, 2015 7:47 pm

அன்பான கிருஸ்ணகுமார் ஐயா, முதலில் இப்படி ஒரு அருமையான தளத்தை எனக்காக தேடி தந்தமைக்கு மிகவும் நன்றி. மிகவும் சிரமத்துடன் தேடி, இப்படி ஒரு புதையாலை தந்துள்ளீர்கள்.
மேலோட்டமாக பார்த்தேன், சூப்பர் சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழ் பயில தளம் வேண்டும். - Page 6 Empty Re: தமிழ் பயில தளம் வேண்டும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» புதிதாய் பிறந்துள்ளேன் தமிழ் தேசத்தில் நடை பயில..
» தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
» தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகராதி தரவிரக்கம் செய்ய வேண்டும்
» தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அருமையான தளம்
» கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum