Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் பயில தளம் வேண்டும்.
+9
சரவணன்
lotus73
சிவனாசான்
சிவா
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
விஸ்வாஜீ
மாணிக்கம் நடேசன்
13 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
தமிழ் பயில தளம் வேண்டும்.
எனது இரண்டு பேரன்களுக்கு ஆரம்பத் தமிழ் பயிற்றுவிக்க ஏதாவது நல்ல இணைய தளங்கள் உண்டா,தயவுடன் வேண்டுகிறேன். இருந்தால் இங்கே பதிவிடுங்கள்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: தமிழ் பயில தளம் வேண்டும்.
எனக்கும் பயன்படும், நண்பர்கள் உதவுவார்கள் காத்திருக்கலாம்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: தமிழ் பயில தளம் வேண்டும்.
இளவரசர்கள் அழகாய் உள்ளனர் .
வாழ்த்துக்கள் .
நீங்களே கற்றுக்கொடுக்கலாமே !
ரமணியன்
வாழ்த்துக்கள் .
நீங்களே கற்றுக்கொடுக்கலாமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தமிழ் பயில தளம் வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1123286மாணிக்கம் நடேசன் wrote:
அட...........சூப்பர் குட்டீஸ்.............என்ன மாமா பேர் அவங்களுக்கு ..........என் மனதார்ந்த ஆசிகள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ் பயில தளம் வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1123286மாணிக்கம் நடேசன் wrote:
இளவர்சர்களுக்கு தமிழ் பயில தளம் எதற்கு? அண்ட்ராய்டில் அல்லது ஐபோனில் நிறைய மென்பொருட்கள் உள்ளனவே! அவற்றை தரவிறக்கம் செய்து கொடுங்கள்!
Learn tamil என்று கூகுளில் தேடினால் தளங்கள் கொட்டிக் கிடக்கிறதே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழ் பயில தளம் வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1123335ayyasamy ram wrote:-
நகைச்சுவை பகுதியிலிருந்து தகுந்த பகுதிக்கு மாற்றலாம்...
-
கேள்வி பதில் பகுதிக்கு மாத்திட்டேன் ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ் பயில தளம் வேண்டும்.
அன்பு ரமணியன் ஐயா, பாசமிக்க அக்கா, நேசமுள்ள மாமா அங்கள். உங்களது வாழத்துகளுக்கு பையன்களின் தாத்தா என்னும் வகையில் எனது நன்றி. உங்கள் அனைவரது ஆசியுடனும், வாழ்த்துகளுடனும் இந்த இரு இளவரசர்கள் நிச்சயமாக சிறப்பாக இருப்பார்கள்.
மாமா அங்கள், இந்த இரண்டு பேரும் பெரும்பாலும் நேரங்கள், டேப்லட், மடிக் கணனியிலே தான் மூழ்கி கிடக்கிறார்கள். கேம், கார்ட்டூன்களில் தான் இவர்களது நேரம் வீணாகிறது. மேலும் இவர்கள என்னுடன் இல்லை அவர்களது வீட்டில் பினாங்கில் இருக்கிறார்கள். அடிக்கடி சென்று பார்த்து வருவதோடு சரி. கணனி பாவிக்கும் நேரத்தில் தமிழ் படிக்லாமே என்னும் நோக்கத்தில் தான் தமிழ் கல்வியை இணையத்தில் தேடுகிறேன். கேட்பதை கொடுப்பதுதான் நமது ஈடில்லா ஈகரை. நானும் தேடுகிறேன்.
மாமா அங்கள், இந்த இரண்டு பேரும் பெரும்பாலும் நேரங்கள், டேப்லட், மடிக் கணனியிலே தான் மூழ்கி கிடக்கிறார்கள். கேம், கார்ட்டூன்களில் தான் இவர்களது நேரம் வீணாகிறது. மேலும் இவர்கள என்னுடன் இல்லை அவர்களது வீட்டில் பினாங்கில் இருக்கிறார்கள். அடிக்கடி சென்று பார்த்து வருவதோடு சரி. கணனி பாவிக்கும் நேரத்தில் தமிழ் படிக்லாமே என்னும் நோக்கத்தில் தான் தமிழ் கல்வியை இணையத்தில் தேடுகிறேன். கேட்பதை கொடுப்பதுதான் நமது ஈடில்லா ஈகரை. நானும் தேடுகிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: தமிழ் பயில தளம் வேண்டும்.
தாய் மொழியை கற்க தளமா அய்யா தாங்களே கற்று தரலாமே.........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» புதிதாய் பிறந்துள்ளேன் தமிழ் தேசத்தில் நடை பயில..
» தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
» தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகராதி தரவிரக்கம் செய்ய வேண்டும்
» தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அருமையான தளம்
» கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
» தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
» தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகராதி தரவிரக்கம் செய்ய வேண்டும்
» தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அருமையான தளம்
» கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|