ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி

5 posters

Go down

பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  Empty பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி

Post by ayyasamy ram Fri Feb 27, 2015 10:53 am

பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  NoZ7nldRTOCl4TCvd53t+15swineflu
-
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்தல் நோய்க்கு இதுவரை
பெண்கள் உள்பட 1000 பேர் பலியாகி  இருப்பதாகத்
தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள
செய்தியில் கூறியிருப்பதாவது:

பிப். 25 ஆம் தேதி மாலை வரையில் நாடு முழுவதும் பன்றிக்
காய்ச்சலுக்கு இதுவரை 1000 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தாக்குதலால்
பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு
வருவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  Empty Re: பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி

Post by M.Saranya Fri Feb 27, 2015 11:52 am

சரியான சிகிச்சை அரசு மருத்துவ மனைகளிலேயே கிடைக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  Empty Re: பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி

Post by விமந்தனி Fri Feb 27, 2015 1:31 pm

சென்னையில் இந்த தடுப்பூசி எங்கெங்கே போடுகிறார்கள்? ஊசியின் விலை என்ன? எந்தெந்த நாட்களில் போடுகிறார்கள்? போன்ற vivarangal கிடைத்தால் நன்றாய் இருக்கும்.


பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  Empty Re: பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி

Post by ayyasamy ram Fri Feb 27, 2015 5:22 pm

King Institute in Chennai,
JIPMER in Puducherry
and 13 private laboratories -
ல் பன்றி காய்ச்சல்தானா என கண்டறியும் சோதனை வசதியும்
அதற்கான மருத்துவ வசதிகளும் உள்ளன்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  Empty Re: பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி

Post by ஜாஹீதாபானு Fri Feb 27, 2015 5:50 pm

சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  Empty Re: பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி

Post by விமந்தனி Fri Feb 27, 2015 11:38 pm

ayyasamy ram wrote:King Institute in Chennai,
JIPMER in Puducherry
and 13 private laboratories -
ல் பன்றி காய்ச்சல்தானா என கண்டறியும் சோதனை வசதியும்
அதற்கான மருத்துவ வசதிகளும் உள்ளன

தகவலுக்கு நன்றி ஐயா.


பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  Empty Re: பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி

Post by யினியவன் Fri Feb 27, 2015 11:47 pm

விமந்தனி wrote:சென்னையில் இந்த தடுப்பூசி எங்கெங்கே போடுகிறார்கள்? ஊசியின் விலை என்ன? எந்தெந்த நாட்களில் போடுகிறார்கள்? போன்ற vivarangal கிடைத்தால் நன்றாய் இருக்கும்.

பாதிக்கப்பட்டவரின் கையில் தான்

தடுப்பூசி சில அறியாத உபாதைகளை பின்னர் தரும் என்பதும் நிஜம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  Empty Re: பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி

Post by விமந்தனி Sat Feb 28, 2015 12:02 am

2010 ல் ஒரு முறை போட்டிருக்கிறோம். அப்போது கேரளா செல்லவேண்டியிருந்ததால் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டோம். கிண்டியில் தான் போட்டோம்.

இப்பவு மறுபடியும் பரவறதா சொல்லறாங்களே... அதான் பயமா இருக்கு...


பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி  Empty Re: பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum