ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி: மத்திய அமலாக்கத் துறை வழக்கு: விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு

Go down

2ஜி: மத்திய அமலாக்கத் துறை வழக்கு:  விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு  Empty 2ஜி: மத்திய அமலாக்கத் துறை வழக்கு: விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு

Post by ayyasamy ram Fri Feb 27, 2015 10:45 am


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக
மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் அரசுத்
தரப்பு சாட்சிகளிடம் சாட்சியம் பதிவு செய்யும் நடை
முறை வியாழக்கிழமை முடிவடைந்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை
வரும் மார்ச் 16-ஆம் தேதிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம்
ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி
முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜரான மத்திய
அமலாக்கத் துறை துணை இயக்குநர் டாக்டர்
ராஜேஷ்வர் சிங்கிடம், குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில்
குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

கனிமொழி சார்பில் அவரது வழக்குரைஞர் சண்முகசுந்தரம்
குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, "கனிமொழியை
இந்த வழக்கில் சிக்க வைக்க உள்நோக்கத்துடன் செயல்
பட்டீர்களா?' என்று சண்முகசுந்தரம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, பதிலளித்த ராஜேஷ்வர் சிங், "விசாரணை
நடவடிக்கையில் அனைத்து விதிகளையும் பின்பற்றி பார
பட்சமின்றி செயல்பட்டேன்' என்றார்.

அவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்ட பிறகு "இந்த வழக்கில்
அரசுத் தரப்பு சாட்சியங்கள் முடிடைந்து விட்டன' என்று
மத்திய அமலாக்கத் துறை வழக்குரைஞர் என்.கே.மட்டா
தெரிவித்தார்.

இதையடுத்து, "இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள
10 பேரிடமும், 9 நிறுவனங்களிடமம் விசாரணை நடத்த ஏதுவாக
அடுத்த விசாரணையை மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்'
என்று நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக திமுக தலைவர்
கருணாநிதியின் மகள் செல்வி, மத்திய தொலைத் தொடர்புத்
துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் தனிச் செயலராக
இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி உள்பட 30 பேர் கொண்ட பட்டியலை
சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை தாக்கல்
செய்திருந்தது.

ஆனால், அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்ற
வேளையில், செல்வி, டி. சிவசுப்பிரமணியம் உள்பட ஆறு பேரின்
பெயரை பட்டியலில் நீக்கிக் கொள்ள அமலாக்கத் துறைக்கு
சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------------------
--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum