புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 I_vote_lcap4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 I_voting_bar4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 I_vote_lcap4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 I_voting_bar4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 26, 2015 8:32 pm

First topic message reminder :

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 DTN1dtZnRI2WKPexq36j+201502261500091958_woman-cheated-4-youths-by-marriage-and-arrested-on-5th_SECVPF

சென்னை

சென்னை பி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். கட்டிட காண்டிராக்டர். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், கோவையை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி பெண் காயத்ரி என்ற பெண்ணை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன்.

திருமணத்துக்கு பிறகு அவள் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவள் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை-பணத்தை அபகரித்து கொண்டு ஏமாற்றி விட்டு என்னை மணந்துள்ளது தெரியவந்தது. தற்போது 5-வதாக இன்னொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி வழக்கு பதிவு செய்து, காயத்ரியை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவளது உண்மையான பெயர் இந்து என்பதும், தாய்-தந்தை இல்லாத அவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பி.எஸ்.சி. படித்து வந்ததும் தெரியவந்தது.

இணையதளம் மூலம் வரன் தேடி வசதியான வாலிபர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து நகை-பணத்தை அபகரித்த பின் அவர்களை கழற்றி விடுவதும் தெரிய வந்தது. இதற்காக அவள் தனது பெயரை இந்து, சுபிக்ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி என பல பெயரை மாற்றி மோசடி செய்து உள்ளார்.

காயத்ரி 2010ம் ஆண்டு நரசிம்மராவ் என்ற கட்டிட காண்டிராக்டரை திருமணம் செய்து உள்ளார். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறித்து விட்டு விவாகரத்து பெற்று விட்டார். 2012ம் ஆண்டு திருச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவரிடமும் இருந்து ரூ.1 லட்சம் பெற்றுவிட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

2013ம் ஆண்டு கோவில் பூசாரி ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து ரூ.1 லட்சம் பணம், மற்றும் 5 பவுன் நகையை அபகரித்து உள்ளார். இதன்பின் காயத்ரி என்ற பெயரில் முகப்பேர் சீனிவாசனை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். அவரிடம் தனக்கு கடன் இருப்பதாக கூறி, ரூ.50 ஆயிரம் பணம், 5 பவுன் நகை ஆகியவற்றை பெற்றுள்ளார். மேலும் ஆடம்பர பொருட்களை வாங்கி அனுபவித்துள்ளார்.

அதன்பிறகு அம்பத்தூரை சேர்ந்த பாலாஜி என்ற வாலிபரை தனது திருமண வலையில் வீழ்த்தி உள்ளார். இவர்களது திருமணம் திருவொற்றியூரில் நடப்பதாக இருந்தது. சீனிவாசன் புகாரை தொடர்ந்து. போலீசார் காயத்ரியை கைது செய்தனர்.

தினத்தந்தி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Feb 28, 2015 7:08 am

அவளையும் விரும்பி மந்தார்களே அவர்கள் என்னகாம வெறியர்களா.......!!!!!!!!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Feb 28, 2015 7:09 am

அவளை கட்டவித்து விட்டபெற்றோர் எப்படி பட்டவர்களாக இருப்பர்...........சே..சே...சே....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 28, 2015 11:23 pm

T.N.Balasubramanian wrote:காயத்ரி ,
நாலு பேரை மணந்து , ஏமாற்றி ,
ஐந்தாவது ஆளை மணக்க நினைத்தது
ஆறாவது ஒப்புக்கொள்ளமுடியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1123123

கலக்கல்! சிரி சிரி சிரி

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 01, 2015 1:48 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:காயத்ரி ,
நாலு பேரை மணந்து , ஏமாற்றி ,
ஐந்தாவது ஆளை மணக்க நினைத்தது
ஆறாவது ஒப்புக்கொள்ளமுடியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1123123

கலக்கல்! சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1123351

நன்றி நன்றி நன்றி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Mon Mar 02, 2015 2:19 pm

[quote="T.N.Balasubramanian"][quote="சிவா"]
T.N.Balasubramanian wrote:காயத்ரி ,
நாலு பேரை மணந்து , ஏமாற்றி ,
ஐந்தாவது ஆளை மணக்க நினைத்தது
ஆறாவது ஒப்புக்கொள்ளமுடியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1123123

நல்ல வேளை. ஏழு குழந்தைகளைப் பெற்று எட்டுத் திக்கிலும் அனுப்பி விடாமல் இருந்தாளே மகராசி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 02, 2015 2:54 pm

அடிப்பாவி சுட்டுத்தள்ளூ!

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 02, 2015 3:23 pm

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 3838410834 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 3838410834 இதுக்கு பேசாம ...... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 02, 2015 4:15 pm

ஏமாறுவது இந்த ஆண்களுக்கு பொழப்பா போச்சு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 02, 2015 4:17 pm

ராஜா wrote:4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 3838410834 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 3838410834 இதுக்கு பேசாம ...... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1123736

விபச்சாரம் செய்திருக்கலாம் எனக் கூற வருகிறீர்கள் தானே!

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 02, 2015 4:22 pm

அபச்சாரம் அபச்சாரம் அந்த வார்த்தையை ராஜா சொல்ல மாட்டார் பாஸ்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக