Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
+10
சிவா
சிவனாசான்
T.N.Balasubramanian
கோ. செந்தில்குமார்
பாலாஜி
விமந்தனி
யினியவன்
mbalasaravanan
ayyasamy ram
krishnaamma
14 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
First topic message reminder :
சென்னை
சென்னை பி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். கட்டிட காண்டிராக்டர். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், கோவையை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி பெண் காயத்ரி என்ற பெண்ணை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன்.
திருமணத்துக்கு பிறகு அவள் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவள் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை-பணத்தை அபகரித்து கொண்டு ஏமாற்றி விட்டு என்னை மணந்துள்ளது தெரியவந்தது. தற்போது 5-வதாக இன்னொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி வழக்கு பதிவு செய்து, காயத்ரியை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவளது உண்மையான பெயர் இந்து என்பதும், தாய்-தந்தை இல்லாத அவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பி.எஸ்.சி. படித்து வந்ததும் தெரியவந்தது.
இணையதளம் மூலம் வரன் தேடி வசதியான வாலிபர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து நகை-பணத்தை அபகரித்த பின் அவர்களை கழற்றி விடுவதும் தெரிய வந்தது. இதற்காக அவள் தனது பெயரை இந்து, சுபிக்ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி என பல பெயரை மாற்றி மோசடி செய்து உள்ளார்.
காயத்ரி 2010ம் ஆண்டு நரசிம்மராவ் என்ற கட்டிட காண்டிராக்டரை திருமணம் செய்து உள்ளார். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறித்து விட்டு விவாகரத்து பெற்று விட்டார். 2012ம் ஆண்டு திருச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவரிடமும் இருந்து ரூ.1 லட்சம் பெற்றுவிட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
2013ம் ஆண்டு கோவில் பூசாரி ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து ரூ.1 லட்சம் பணம், மற்றும் 5 பவுன் நகையை அபகரித்து உள்ளார். இதன்பின் காயத்ரி என்ற பெயரில் முகப்பேர் சீனிவாசனை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். அவரிடம் தனக்கு கடன் இருப்பதாக கூறி, ரூ.50 ஆயிரம் பணம், 5 பவுன் நகை ஆகியவற்றை பெற்றுள்ளார். மேலும் ஆடம்பர பொருட்களை வாங்கி அனுபவித்துள்ளார்.
அதன்பிறகு அம்பத்தூரை சேர்ந்த பாலாஜி என்ற வாலிபரை தனது திருமண வலையில் வீழ்த்தி உள்ளார். இவர்களது திருமணம் திருவொற்றியூரில் நடப்பதாக இருந்தது. சீனிவாசன் புகாரை தொடர்ந்து. போலீசார் காயத்ரியை கைது செய்தனர்.
தினத்தந்தி

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
அவளையும் விரும்பி மந்தார்களே அவர்கள் என்னகாம வெறியர்களா.......!!!!!!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
அவளை கட்டவித்து விட்டபெற்றோர் எப்படி பட்டவர்களாக இருப்பர்...........சே..சே...சே....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
மேற்கோள் செய்த பதிவு: 1123123T.N.Balasubramanian wrote:காயத்ரி ,
நாலு பேரை மணந்து , ஏமாற்றி ,
ஐந்தாவது ஆளை மணக்க நினைத்தது
ஆறாவது ஒப்புக்கொள்ளமுடியுமா ?
ரமணியன்
கலக்கல்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
மேற்கோள் செய்த பதிவு: 1123351சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123123T.N.Balasubramanian wrote:காயத்ரி ,
நாலு பேரை மணந்து , ஏமாற்றி ,
ஐந்தாவது ஆளை மணக்க நினைத்தது
ஆறாவது ஒப்புக்கொள்ளமுடியுமா ?
ரமணியன்
கலக்கல்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
[quote="T.N.Balasubramanian"][quote="சிவா"]
நல்ல வேளை. ஏழு குழந்தைகளைப் பெற்று எட்டுத் திக்கிலும் அனுப்பி விடாமல் இருந்தாளே மகராசி.
மேற்கோள் செய்த பதிவு: 1123123T.N.Balasubramanian wrote:காயத்ரி ,
நாலு பேரை மணந்து , ஏமாற்றி ,
ஐந்தாவது ஆளை மணக்க நினைத்தது
ஆறாவது ஒப்புக்கொள்ளமுடியுமா ?
ரமணியன்
நல்ல வேளை. ஏழு குழந்தைகளைப் பெற்று எட்டுத் திக்கிலும் அனுப்பி விடாமல் இருந்தாளே மகராசி.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
ஏமாறுவது இந்த ஆண்களுக்கு பொழப்பா போச்சு
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
மேற்கோள் செய்த பதிவு: 1123736ராஜா wrote: இதுக்கு பேசாம ......
விபச்சாரம் செய்திருக்கலாம் எனக் கூற வருகிறீர்கள் தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
அபச்சாரம் அபச்சாரம் அந்த வார்த்தையை ராஜா சொல்ல மாட்டார் பாஸ்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது..!
» வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண்
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது
» திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
» கணவனை ஏமாற்றி காதலனை மணந்த பட்டதாரி பெண் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|