ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது!

2 posters

Go down

ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது! Empty ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது!

Post by krishnaamma Thu Feb 26, 2015 8:30 pm

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தொடர் பனி சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது! 98qijjYTT1SBcr9dWh0R+201502261934105126_Death-toll-from-Afghan-avalanches-exceeds-200-officials_SECVPF

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் பெரும்பாலானோர் பலியாகியுள்ளனர் என மாகாண ஆளுநர் பொறுப்பு வகிக்கும் அப்துல் ரஹ்மான் கபிரி இன்று கூறியுள்ளார். கடுமையான பனி பொழிவால் பாதிக்கப்பட்ட சில நாட்களில் ஏற்பட்ட பனி சரிவுகளால் மாகாணத்தில் இருந்த 100க்கும் அதிகமான வீடுகள் அழிந்து விட்டன.

எண்ணிக்கை அதிகரிக்கும்

முக்கிய சாலைகள் முடங்கின. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மீட்பு பணியாளர்கள் செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கபிரி கூறும்போது, பஞ்ச்ஷீர் மாகாணத்தில் பனி சரிவுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில மணிநேரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் பஞ்ச்ஷீரில் இது போன்ற அதிகளவிலான பனியை நாங்கள் பார்த்ததில்லை. இது போன்ற அதிக பனி சரிவுகளையும் பார்த்ததில்லை என அவர் கூறியுள்ளார். நூரிஸ்தான் மற்றும் படாக்ஷான் மாகாணங்களின் வடமேற்கு பகுதிகளிலும் பலியாகியுள்ளனர். நங்கர்ஹார் மற்றும் லாக்மான் மாகாணங்களின் கிழக்கு மற்றும் பமியான் மாகாணத்தின் மத்திய பகுதியிலும் பலியாகியுள்ளனர். பனிக்கு அடியில் சிக்கி பலியான மற்றும் உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நிவாரண உதவி பொருட்கள்

காபூலில் இருந்து பஞ்ச்ஷீருக்கு இரு ஹெலிகாப்டர்க்ள் நிவாரண உதவி பொருட்களை கொண்டு வந்து அவற்றை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பிட்ட அளவில் விநியோகம் செய்து வருகின்றன. ஆப்கன் ரெட் கிரெசன்ட் கழகத்தின் தலைமை பேரிடர் பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான் கலந்தரி, பஞ்ச்ஷீர் பலி எண்ணிக்கையை உறுதி செய்துள்ளதுடன் அது அதிகரிக்க கூடும் என்றும் கூறியுள்ளார்.

தினத்தந்தி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது! Empty Re: ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது!

Post by krishnaamma Thu Feb 26, 2015 8:31 pm

அடாடா........ ரொம்ப பாவம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது! Empty Re: ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது!

Post by ayyasamy ram Thu Feb 26, 2015 8:43 pm

சோகம் சோகம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது! Empty Re: ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 1,150 ஆக உயர்வு
» பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது
» நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
»  அமெரிக்காவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது.
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum