Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகிலேயே 3G வசதியை குறைவாக பயன்படுத்தும் நாடு இந்தியா!
3 posters
Page 1 of 1
உலகிலேயே 3G வசதியை குறைவாக பயன்படுத்தும் நாடு இந்தியா!
புதுடெல்லி,
இந்தியாவில் 3G மற்றும் 4G வசதிகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்து 2-ஆண்டுகளுக்கு மேலாகியும் வெறும் 13 சதவீத மொபைல் சந்தாதாரர்களே அவற்றை பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான Internet.org வெப்சைட் தெரிவி்த்துள்ளது. ஹை ஸ்பீடு மொபைல் டேட்டா பயன்பாடு குறித்து ஆய்வு செய்ததில் இந்தியாவில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 149 எம்.பி. அளவே 3G டேட்டா பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
கானா, தென் ஆப்பிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 3G சேவை குறைவாக பயன்படுத்தப்படுவதற்கு 5 காரணங்கள் சொல்லப்படுகிறது. அவை பின்வருமாறு:-
சில இடங்களில் மட்டுமே சேவை
பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் மெட்ரோ மற்றும் முதல் நிலை நகரங்களில் மட்டுமே 3G, 4G சேவையை வழங்கி வருகிறது. மற்ற இடங்களில் அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை அதிகமாக அமைப்பதில்லை.
டேட்டா கட்டணம் அதிகம்
2G-யுடன் ஒப்பிடுகையில், 3G மற்றும் 4G டேட்டா சேவை கட்டணங்கள் இன்னும் அதிகமாகவே உள்ளது. இந்தியர்களிடம் பொதுவாகவே price conscious அதிகம் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
வேகம் முழுமையாக கிடைப்பதில்லை
எல்லா இடங்களிலும் 3G, 4G-யின் வேகம் முழுமையாக கிடைப்பதில்லை. இதற்கு 2G-யே மேல் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிடுவதும் ஒரு காரணம்.
பேட்டரி பவர் குறைதல்
பொதுவாக, ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டுகளில் 3G, 4G- ஆக்டிவேஷனில் இருக்கும் போது அதிகமாக பேட்டரி சக்தி வீணாகிறது. தினமும் 2 முறை இதனால் சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.
சேவைக்கேற்ற கருவிகள் இல்லாமை
3G, 4G வசதிகள் சப்போர்ட் செய்யும் கருவிகள் விலை அதிகமாக இருப்பதும், புதிய தொழில்நுட்பங்கள் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
என்னதான் இதுபோன்ற காரணங்கள் இருந்தாலும், உலக அளவில் 3G, 4G மொபைல் டேட்டாக்களின் கட்டணங்கள் குறைவாக இருப்பது இந்தியாவில்தான் என்பது நினைவுகூரத்தக்கது.
நன்றி தினத்தந்தி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உலகிலேயே 3G வசதியை குறைவாக பயன்படுத்தும் நாடு இந்தியா!
சேவைக்கேற்ற கருவிகள் இல்லாமையை
போக்கினால் பயன்படுத்துவோர் எண்ணிக்கை
கூடும்...
-
Similar topics
» உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா
» உலகிலேயே குற்றம் குறைந்த நாடு கத்தார்
» குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
» உலகிலேயே குற்றச்செயல்கள் குறைவாகவுள்ள நாடு கட்டாரே
» உலகிலேயே அதிக அளவு தனி நபர் வருமான வரி உள்ள நாடு எது தெரியுமா?
» உலகிலேயே குற்றம் குறைந்த நாடு கத்தார்
» குட்டி நாடுகள் – ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 10
» உலகிலேயே குற்றச்செயல்கள் குறைவாகவுள்ள நாடு கட்டாரே
» உலகிலேயே அதிக அளவு தனி நபர் வருமான வரி உள்ள நாடு எது தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|