புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:29 am
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 8:22 am
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 8:20 am
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 8:18 am
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 8:14 am
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 8:13 am
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 8:12 am
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 8:11 am
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 8:10 am
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 8:09 am
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 8:09 am
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 8:08 am
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 8:07 am
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 8:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:02 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:53 am
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:33 am
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:09 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 am
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:45 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:43 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:52 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:43 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:30 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:07 am
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 2:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:37 am
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 1:26 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:25 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 1:19 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:55 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:54 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:51 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 am
» இயற்கை வளம்!
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:41 pm
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:37 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:57 am
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 6:23 am
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 5:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்
Page 1 of 1 •
ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, அவரது நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது அ.தி.மு.க.,வினரின் வழக்கம். அதில், ஆண்டுதோறும் ஏதாவது ஒரு விஷயத்தை புதியதாக சேர்த்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பிறந்த நாளான நேற்று முன்தினம், குறித்து தரப்பட்ட நல்ல நேரத்தில், மாநிலம் முழுவதிலும் உள்ள, 700 சிவன் கோவில்களில் மரக்கன்றுகளை அ.தி.மு.க.,வினர் நட்டுள்ளனர். என்ன வகை மரக்கன்றுகள், எந்த நேரத்தில் அதை நட வேண்டும் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும், போயஸ் தோட்டத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களுக்கு, 23ம் தேதியே போய் சேர்ந்துள்ளது. அதை சத்தமின்றி ஆளுங்கட்சியினர் செய்து முடித்துள்ளனர்.
இது குறித்து, கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருக்கிறார். வழக்கு விவகாரங்களில் இருந்து, அவர் மீண்டு வந்தாக வேண்டிய நெருக்கடியும் உள்ளது. அதை சட்ட ரீதியாக, வழக்கை எதிர்கொண்டு வரும் வேளையில், இதுபோன்ற பரிகார ஆலோசனைகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, பிறந்த நாளை ஒட்டி, 700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில், அதாவது சரியாக காலை, 11:15 மணிக்கு ஐந்து வகை மரக்கன்றுகளை நட வேண்டும் என, கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டது. எந்தெந்த சிவன் கோவில்கள் என்ற விவரமும், கட்சியினரிடம் முன்கூட்டியே கேட்டு பெறப்பட்டு விட்டது. ஐந்து வகை மரக்கன்றுகளில், குறைந்தபட்சம் இரண்டு வில்வ மரமாக இருக்க வேண்டும் எனவும், மற்றவை, நாவல், புன்னை, சிவகுண்டலம் போன்ற மரங்களாக இருந்தால் போதும் எனவும் மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செய்தனர். சென்னை, திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில், முதல்வர் பன்னீர்செல்வம் மரக்கன்றுகளை நட்டதன் பின்னணியும் இதுதான். இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009
மரங்கள், வளர்ந்த பிறகு வெட்டி வித்திடுவாங்களே!!!!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்பவாவது அவங்க தொகுதியில் இருக்கும்
சிவன் கோவில் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
சிவன் கோவில் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122839யினியவன் wrote:இப்பவாவது அவங்க தொகுதியில் இருக்கும்
சிவன் கோவில் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
அப்பகூட 'அவங்களுக்கு' தெரிந்திருக்காது இனியவன்........அந்த 700 பேருக்குத்தான் தெரிந்து இருக்கும்
.
.
அது சரி ஜெ. சிவனை சேவிக்க மாட்டாங்களா என்ன ?
ஒருவேளை அவாளும், அவாளா இருப்பாளோ என்னவோkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122839யினியவன் wrote:இப்பவாவது அவங்க தொகுதியில் இருக்கும்
சிவன் கோவில் இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
அப்பகூட 'அவங்களுக்கு' தெரிந்திருக்காது இனியவன்........அந்த 700 பேருக்குத்தான் தெரிந்து இருக்கும்
.
.
அது சரி ஜெ. சிவனை சேவிக்க மாட்டாங்களா என்ன ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:அது சரி ஜெ. சிவனை சேவிக்க மாட்டாங்களா என்ன ?
தீர்ப்புக்கு முன் அம்மனை வழிபட்டு ஒன்னும் நடக்கல
அதான் அம்மா இப்ப சிவன் பக்கம் சாஞ்சிட்டாங்க
சக்தி இல்லையேல் சிவன் இல்லை
சிவன் இல்லையேல் சக்தி இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122844யினியவன் wrote:krishnaamma wrote:அது சரி ஜெ. சிவனை சேவிக்க மாட்டாங்களா என்ன ?
தீர்ப்புக்கு முன் அம்மனை வழிபட்டு ஒன்னும் நடக்கல
அதான் அம்மா இப்ப சிவன் பக்கம் சாஞ்சிட்டாங்க
சக்தி இல்லையேல் சிவன் இல்லை
சிவன் இல்லையேல் சக்தி இல்லை
ம்...ஓகே..ஓகே...
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல செயல் தான் .....
ஆனால் அதை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே????
ஆனால் அதை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே????
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
» அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள்
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
» பாரதியார் சிலை அடங்கிய பல்லக்கை தோளில் சுமந்து சென்று மகாகவி பாரதியாரின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிய தமிழக அமைச்சர்கள்!
» டிரம்பின் விருப்பத்தை நிராகரித்த ட்ரூடோ
» பெருமாள் கோவிலில் தீர்த்தமும், சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான காரணம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1