ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னங்களில் கருப்பு திட்டு மறைய …

3 posters

Go down

	 கன்னங்களில் கருப்பு திட்டு மறைய … Empty கன்னங்களில் கருப்பு திட்டு மறைய …

Post by ayyasamy ram Thu Feb 26, 2015 11:33 am


என். சாந்தினி, மதுரை:


எனக்கு வயது 60, இதுவரையில் இல்லாமல் இப்போது இரண்டு
கன்னங்களிலும் கறுப்பாக திட்டுத் திட்டாக இருக்கிறது.
எதனால்? வீட்டில் கிடைக்கும் பொருட்களிலேயே இதற்கு
நிவாரணம் உண்டா?


முதலில் இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்பதை நீங்கள்
கண்டுபிடிக்க வேண்டும். மெனோபாஸ் முடிந்தபின்,
பத்து வருடங்களாகத் தலைக்கு சாயம் (ஹேர் டை) பயன்
படுத்துபவராக இருந்தால் இந்தச் சாயம் தோல் வழியாக
கிரகிக்கப்பட்டு உடலில் எந்தந்த இடத்தில் ப்ரொஜெக்ஷன்
இருக்கிறதோ அங்கெல்லாம் இறங்கிவிடும். தோலில் உள்ள
மெலனின் பாதிக்கப்பட்டு முகத்தில் நிற மாற்றம் ஏற்படும்.

இதற்கான ஒரே தீர்வு, உடனடியாக டை போடுவதை நிறுத்தி
விடுவதுதான்.


ஹேர் டை பயன்படுத்தாதவராக இருந்தும் இப்பிரச்னை
இருந்தால் இரத்த அணுப் பரிசோதனையை நீங்கள் செய்ய
வேண்டும். உடலில் சத்துக்கள் குறைவாக இருந்தாலும் நிற
மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு அடிக்கடி நீண்ட காலமாக
எதுக்களிப்பு பிரச்னை இருக்கும். இதனால் கூட முகத்தில்
கருப்புத் திட்டுக்கள் ஏற்படலாம். தகுந்த சிகிச்சை எடுக்க
வேண்டும்.


மேற்சொன்ன சிகிச்சைகளை எடுத்துக் கொண்டே பின்வரும்
எளிய குறிப்புகளைப் பின் பற்றினால் சில மாதங்களில்
முற்றிலும் குணமாகிவிடும். இவற்றை வீட்டிலேயே செய்யலாம்.


* கசகசா – 2 டீஸ்பூன்,
பயத்தம் மாவு – 2 டீஸ்பூன்,
கஸ்தூரி மஞ்சள் – 1 சிட்டிகை.

செய்முறை:

கசகசாவை சுடுநீரில் ஊற வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து கசகசாவுடன் பால் சேர்த்து
மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இந்தக் கலவையில் பயத்த
மாவு மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்திலும் கழுத்திலும்
தடவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அதன் பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட
வேண்டும்.

* கேரட் – 1 (துருவி பால் எடுக்கவும்), பயத்தம் மாவு – சிறிதளவு,
வெண்ணெய் – சிறிதளவு.

மேற்சொன்னவற்றை கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம்
ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும்.

* கற்றாழை இலை ஒன்றினை எடுத்து அரைத்து அதிலிருந்து
வரும் திரவத்தை கடலை மாவு கலந்து முகத்தில் பூசி சிறிது
நேரம் ஊறவைத்து கழுவி விடவேண்டும்.

* முகத்தில் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நல்லெண்ணெய் – 100 எம்.எல், ஜாதிக்காய் – 50 கிராம், வெட்டி வேர் –
நறுக்கி எண்ணெயில் போட்டு விட வேண்டும். மேற்சொன்னவற்றை
ஒன்றாகக் கலந்து தினமும் குளிக்கும் முன் முகத்திலும், கழுத்திலும்
நன்றாகத் தடவி சிறிதுநேரம் ஊறிய பின் குளிக்கவும்.


டிப்ஸ்:
போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
பால் பொருட்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள
வேண்டும். பாதாம்பருப்பு, வால்நட் போன்றவற்றை தினமும்
சாப்பிடலாம்.
பாதாம் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
சந்தனம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். லாவண்டர், ரோஸ்,
கலர் பேஸ், டால்கம் பவுடர் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.


———————————————–
நன்றி –மங்கையர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

	 கன்னங்களில் கருப்பு திட்டு மறைய … Empty Re: கன்னங்களில் கருப்பு திட்டு மறைய …

Post by krishnaamma Thu Feb 26, 2015 11:56 am

ம்ம்......தொடர்ந்து நல்ல பதிவுகள் போடறீங்க ராம் அண்ணா புன்னகை...நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

	 கன்னங்களில் கருப்பு திட்டு மறைய … Empty Re: கன்னங்களில் கருப்பு திட்டு மறைய …

Post by M.Saranya Thu Feb 26, 2015 12:50 pm

	 கன்னங்களில் கருப்பு திட்டு மறைய … 103459460 	 கன்னங்களில் கருப்பு திட்டு மறைய … 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

	 கன்னங்களில் கருப்பு திட்டு மறைய … W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

	 கன்னங்களில் கருப்பு திட்டு மறைய … Empty Re: கன்னங்களில் கருப்பு திட்டு மறைய …

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum