Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
10 ஆண்டுகளைக் கடந்த நயன்தாரா!
4 posters
Page 1 of 1
10 ஆண்டுகளைக் கடந்த நயன்தாரா!
-
-
-
சினிமாவில் கால்பதித்து 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் நயன்தாரா.
2003-ம் ஆண்டு ‘Manassinakkare’ என்ற மலையாளப் படம் மூலம் திரையுலகில் நுழைந்தவர் நயன். 2005-ம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.
அடுத்த படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். பிறகு, சூர்யா, விஜய், சிம்பு, ஜீவா, அஜித், தனுஷ், ஆர்யா என தமிழின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். அதேபோல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்தவர்.
சினிமாவில் ஜொலித்த அளவுக்கு, தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சோபிக்காமல் கோட்டை விட்டார். சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என இவருடைய காதல்கள் எதுவுமே கைகூடவில்லை.
-
Re: 10 ஆண்டுகளைக் கடந்த நயன்தாரா!
-
-
-
இனிமேல் காதலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருப்பவர், சினிமாவில் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
பொதுவாக, ஒரு நடிகையைப் பற்றி காதல் கிசுகிசு வந்தாலே அவருக்கு வருகிற சினிமா வாய்ப்புகள் குறைந்து போகும். ஆனால், நயன் விஷயத்தில் மட்டும் இது தலைகீழாகி இருக்கிறது.
போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’, உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதல்’, அஜித்துடன் ‘ஆரம்பம்’, ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம், தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் ‘அனாமிகா’, கோபிசந்த்துக்கு ஜோடியாக ‘ஜெய் பாலாஜி’ என நயனின் கால்ஷீட் டைரி இன்னும் சில வருடங்களுக்கு நிரம்பி இருக்கிறது.
———————–
நன்றி – சினிமா விகடன்
Re: 10 ஆண்டுகளைக் கடந்த நயன்தாரா!
இது சிம்பு காதலுடன் முறிவு என்னும் போதே வந்திருக்க வேண்டும்...பாவம் காதலே வேண்டாம் என மிகவும் தாமதமாக புரிகிறது .....
இனி சினிமாவில் அக்கறையுடன் நடித்தால் மீண்டும் ஒரு வளம் வரலாம்....
இனி சினிமாவில் அக்கறையுடன் நடித்தால் மீண்டும் ஒரு வளம் வரலாம்....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: 10 ஆண்டுகளைக் கடந்த நயன்தாரா!
நயன் தாராவா ,
டென் தாரா வா
ரமணியன்
டென் தாரா வா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» இளைய தளபதியாக 22 ஆண்டுகளைக் கடந்த விஜய்!
» நயன்தாரா பூ
» நயன்தாரா 75
» நயன்தாரா படத்துக்கு தடை!
» நயன்தாரா பேட்டி.....
» நயன்தாரா பூ
» நயன்தாரா 75
» நயன்தாரா படத்துக்கு தடை!
» நயன்தாரா பேட்டி.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|