ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மால்’னா பெருமாள்!

+3
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

“மால்’னா பெருமாள்! - Page 6 Empty “மால்’னா பெருமாள்!

Post by ayyasamy ram Thu Feb 26, 2015 8:38 am

First topic message reminder :


ஜனவரி 1, புத்தாண்டு தினத்தன்று எங்கு ஜாலி டிரிப் செல்வது
என்று என் மகனும், மருமகளும் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.
-
“மால்’னா பெருமாள்! - Page 6 FAHXofiT2WkUoCoqlcZz+index
-
என் ஐந்து வயது பேத்தி பாரதி, தன் பங்குக்கு “ஷாப்பிங் மால்’
செல்லலாம் என்று சொன்னாள்.

நான் உடனே “அன்னிக்கு வைகுண்ட ஏகாதசி. பெருமாள் கோயிலுக்குப்
போகணும்னு யாருக்காவது தோணிச்சா?’ என்றேன்.

சட்டென என் பேத்தி பாரதி, “அதனால் என்ன பாட்டி? “மால்’னா
பெருமாள்தானே, மாலுக்கு போனால் பெருமாள் கோயிலுக்குப்
போனமாதிரிதானே அர்த்தம்’ என்றாளே பார்க்கலாம்.
சிரித்துச் சிரித்து வயிறே வலிக்க ஆரம்பித்துவிட்டது.

– எஸ். ராஜம், சேலம்.

——————————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


“மால்’னா பெருமாள்! - Page 6 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by யினியவன் Fri Feb 27, 2015 11:49 pm

விமந்தனி wrote:
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இல்ல, இல்ல.... தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்பது போல அவர் வாயாலேயே கேளுங்கள். அப்ப தான் ஐயாவும் நம்புவார்......

இன்று வெள்ளி - ராஜா வாய் குளறும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 6 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by விமந்தனி Sat Feb 28, 2015 12:04 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இல்ல, இல்ல.... தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்பது போல அவர் வாயாலேயே கேளுங்கள். அப்ப தான் ஐயாவும் நம்புவார்......

இன்று வெள்ளி - ராஜா வாய் குளறும் புன்னகை

ஓ... ஆமாமா.... மறந்துட்டேன்... நாளைக்கு பாருங்க எவ்ளோ தெளிவா வர்றாருன்னு...... புன்னகை புன்னகை


“மால்’னா பெருமாள்! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon“மால்’னா பெருமாள்! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312“மால்’னா பெருமாள்! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 6 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by யினியவன் Sat Feb 28, 2015 12:16 am

விமந்தனி wrote:ஓ... ஆமாமா.... மறந்துட்டேன்... நாளைக்கு பாருங்க எவ்ளோ தெளிவா வர்றாருன்னு...... புன்னகை புன்னகை

தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கும் கலையில் அவங்க வீட்ல முனைவர் பட்டம் வாங்கிருக்காங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 6 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by விமந்தனி Sat Feb 28, 2015 12:30 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  
அடடே... அப்படியா...! இதெல்லாம் சொல்றதே இல்லையே...... வெளிய சொன்னா தானே, நான் போய் 'எதுக்கு அர்ச்சனா இப்படி என் தம்பிய கொடுமைபடுத்தறே'-ன்னு கேட்கமுடியும்? சைலண்டா இருந்தா எப்படி...? சோகம்

( அய்யோ, நான் இல்லை ராஜா வரதுக்குள்ள escape ......................................)


“மால்’னா பெருமாள்! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon“மால்’னா பெருமாள்! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312“மால்’னா பெருமாள்! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 6 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by யினியவன் Sat Feb 28, 2015 12:36 am

அவங்க பெயருக்கேத்த செயல் தான் செய்வாங்க அர்ச்சனை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 6 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by விமந்தனி Sat Feb 28, 2015 12:56 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:நான் தான் லெட்டர்-ரே குடுக்கறேனே...... இன்னுமா நம்பிக்கை இல்லை. சரி, போய் வந்த ராஜாவை வேண்டுமானால் கேட்டு பாருங்கள் இருவரும்....(அதானே, அவர் மட்டும் ஏன் சும்மா இருக்கணும்....? கொஞ்சம் ராஜாவும் தான் முழிக்கட்டுமே..... ஜாலி  ஜாலி )

ராஜா தான - அவரை கேட்டா அட்மிட் ஆனா சிவா, பாலாஜி கதியே அதோகதி ன்னு சொல்லுவாரு

சிரிசிரிசிரி    ஓ.... இவங்க ரெண்டுபேரும் கூட போயிட்டு வந்துட்டாங்களா..... அதிர்ச்சி  நான் லெட்டர் குடுக்கலையே..... யார் குடுத்து இருப்பாங்க..... ம்.....“மால்’னா பெருமாள்! - Page 6 XltbazqToOX84KlVpNrx+ஒன்னும்புரியல

(நம்ம ஐயாவுக்கு ஏதாவது தெரியுமா-ன்னு கேட்டு பாக்கலாமா...?)


“மால்’னா பெருமாள்! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon“மால்’னா பெருமாள்! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312“மால்’னா பெருமாள்! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 6 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by யினியவன் Sat Feb 28, 2015 1:04 am

விமந்தனி wrote:
சிரிசிரிசிரி    ஓ.... இவங்க ரெண்டுபேரும் கூட போயிட்டு வந்துட்டாங்களா..... அதிர்ச்சி  நான் லெட்டர் குடுக்கலையே..... யார் குடுத்து இருப்பாங்க..... ம்.....“மால்’னா பெருமாள்! - Page 6 XltbazqToOX84KlVpNrx+ஒன்னும்புரியல

(நம்ம ஐயாவுக்கு ஏதாவது தெரியுமா-ன்னு கேட்டு பாக்கலாமா...?)

ராஜா கல்புல இருக்காரு, ரெண்டு கல்ப்பு போட்டாருன்னா இந்தியன் எம்பசி அட்டஸ்டேஷன் வரை எல்லாம் ரெடி பண்ணிடுவாரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 6 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by krishnaamma Sat Feb 28, 2015 2:16 am

கொஞ்ச நேரம் போய் வருவதற்குள் இவ்வளவு கலாட்டாவா?........மொத்தம் படித்தேன்.......எல்லோர் தலையும் உருட்டி  இருக்கீங்க இருவரும்........ஹா..ஹா....ஹா.....புன்னகை


Last edited by krishnaamma on Sat Feb 28, 2015 2:30 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 6 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by krishnaamma Sat Feb 28, 2015 2:20 am

யினியவன் wrote:
krishnaamma wrote:அது சரி புன்னகை

பாருங்க நீங்களே இப்ப போட்டுவிட சொல்லிட்டீங்க புன்னகை

அய்யய்யோ ..............நான்  போட சொல்லலை பா ............நீங்க  சொன்னதுக்கு  ......"அது  சரி " நு( நொடிப்பாக)  மட்டும்  தான்  சொன்னேன்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 6 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by krishnaamma Sat Feb 28, 2015 2:22 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:சரி, சரி... அனுபவப்பட்டவர்களின் அனுபவங்களைஎல்லாம் கேட்டாச்சா..... எப்ப கிளம்பறீங்க...?
சுசீந்திரமா... குனசீலமா... ரெண்டுத்துல எங்க போலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க...? ஜாலி ஜாலி ஜாலி

கேட்கறத பாத்தா இவங்களுக்கு , அங்கே ரொம்ப influence இருக்கும் போல இருக்கு .
இவங்க பேரை சொன்னாலே , சகல மரியாதையும் கிடைக்கும் னு நினைக்கிறேன் .
இருந்தாலும் ஒரு லெட்டர் வாங்கிச் செல்லவும் .
ரமணியன்
அதுக்கென்ன...? ஐயாவுக்கு லட்டர் கொடுத்தா மாதிரி கொடுத்துட்டா போச்சு....ஜாலி ஜாலி  

ஆனாலும் ஐயா, உங்களிடம் அவ்வளவு தூரம் 'எனக்கு புகழ்ச்சி பிடிக்காது'-ன்னு சொல்லியும் இப்படி பப்ளிக்கா சொல்லிட்டீங்களே.....சோகம்  

ஆங்.... கேக்க மறந்துதுட்டேன்... சகல மரியாதைகளில் ஏதேனும் குறை இருந்ததா......?

(அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ....! என்ன மன்னிசுடுங்க - just for fun)

ஆஹா ..என்ன வொரு தன்னடக்கம்?.................சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சொல்லவதெல்லாம்     சொல்லிட்டு....ம்.....ஹா..ஹா...ஹா.......ஹா...........சும்மா சொல்லக்கூடாது..நல்லாவே ஓடறீங்க விமந்தனி புன்னகை


Last edited by krishnaamma on Sat Feb 28, 2015 2:32 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 6 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum