Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
“மால்’னா பெருமாள்!
+3
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
“மால்’னா பெருமாள்!
First topic message reminder :
ஜனவரி 1, புத்தாண்டு தினத்தன்று எங்கு ஜாலி டிரிப் செல்வது
என்று என் மகனும், மருமகளும் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.
-
![“மால்’னா பெருமாள்! - Page 5 FAHXofiT2WkUoCoqlcZz+index](https://www.filepicker.io/api/file/fAHXofiT2WkUoCoqlcZz+index.jpg)
-
என் ஐந்து வயது பேத்தி பாரதி, தன் பங்குக்கு “ஷாப்பிங் மால்’
செல்லலாம் என்று சொன்னாள்.
நான் உடனே “அன்னிக்கு வைகுண்ட ஏகாதசி. பெருமாள் கோயிலுக்குப்
போகணும்னு யாருக்காவது தோணிச்சா?’ என்றேன்.
சட்டென என் பேத்தி பாரதி, “அதனால் என்ன பாட்டி? “மால்’னா
பெருமாள்தானே, மாலுக்கு போனால் பெருமாள் கோயிலுக்குப்
போனமாதிரிதானே அர்த்தம்’ என்றாளே பார்க்கலாம்.
சிரித்துச் சிரித்து வயிறே வலிக்க ஆரம்பித்துவிட்டது.
–
– எஸ். ராஜம், சேலம்.
–
——————————————————

Re: “மால்’னா பெருமாள்!
மேற்கோள் செய்த பதிவு: 1123163யினியவன் wrote:krishnaamma wrote:
ம்.............அது சரி....ஆனால் எதிர இருக்கிறவாளுக்கு போடாம இருந்தா சரி !.....................![]()
![]()
![]()
அவங்க ஓடாம இருந்தா போடாம விட முடியாதும்மா
அது சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: “மால்’னா பெருமாள்!
அதுக்கென்ன...? ஐயாவுக்கு லட்டர் கொடுத்தா மாதிரி கொடுத்துட்டா போச்சு....T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:சரி, சரி... அனுபவப்பட்டவர்களின் அனுபவங்களைஎல்லாம் கேட்டாச்சா..... எப்ப கிளம்பறீங்க...?
சுசீந்திரமா... குனசீலமா... ரெண்டுத்துல எங்க போலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க...?![]()
![]()
கேட்கறத பாத்தா இவங்களுக்கு , அங்கே ரொம்ப influence இருக்கும் போல இருக்கு .
இவங்க பேரை சொன்னாலே , சகல மரியாதையும் கிடைக்கும் னு நினைக்கிறேன் .
இருந்தாலும் ஒரு லெட்டர் வாங்கிச் செல்லவும் .
ரமணியன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஆனாலும் ஐயா, உங்களிடம் அவ்வளவு தூரம் 'எனக்கு புகழ்ச்சி பிடிக்காது'-ன்னு சொல்லியும் இப்படி பப்ளிக்கா சொல்லிட்டீங்களே.....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஆங்.... கேக்க மறந்துதுட்டேன்... சகல மரியாதைகளில் ஏதேனும் குறை இருந்ததா......?
(
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: “மால்’னா பெருமாள்!
krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:சரி, சரி... அனுபவப்பட்டவர்களின் அனுபவங்களைஎல்லாம் கேட்டாச்சா..... எப்ப கிளம்பறீங்க...?
சுசீந்திரமா... குனசீலமா... ரெண்டுத்துல எங்க போலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க...?![]()
![]()
கேட்கறத பாத்தா இவங்களுக்கு , அங்கே ரொம்ப influence இருக்கும் போல இருக்கு .
இவங்க பேரை சொன்னாலே , சகல மரியாதையும் கிடைக்கும் னு நினைக்கிறேன் .
இருந்தாலும் ஒரு லெட்டர் வாங்கிச் செல்லவும் .
ரமணியன்
வாவ் ! சூப்பர் ஐயா..........விமந்தனி ஐயா ball போட்டாச்சு .........இதுக்கு உங்க பதில்?![]()
![]()
![]()
பதில் ஓகேவா கிருஷ்ணாம்மா...? (எல்லாம் தங்கள் ஆசி.....
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: “மால்’னா பெருமாள்!
யினியவன் wrote:krishnaamma wrote:அது சரி![]()
பாருங்க நீங்களே இப்ப போட்டுவிட சொல்லிட்டீங்க
போட்டாச்சா...?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: “மால்’னா பெருமாள்!
விமந்தனி wrote:பதில் ஓகேவா கிருஷ்ணாம்மா...? (எல்லாம் தங்கள் ஆசி.....அப்பாடி... ஒரு வழியா உங்களையும் மாட்டிவிட்டாச்சு )
அம்மா ரொம்ப பிசி அய்யாவோட இள நரை திரில கிழ நரை மறைய
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: “மால்’னா பெருமாள்!
நான் தான் லெட்டர்-ரே குடுக்கறேனே...... இன்னுமா நம்பிக்கை இல்லை. சரி, போய் வந்த ராஜாவை வேண்டுமானால் கேட்டு பாருங்கள் இருவரும்....(அதானே, அவர் மட்டும் ஏன் சும்மா இருக்கணும்....? கொஞ்சம் ராஜாவும் தான் முழிக்கட்டுமே.....யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு ,
பிறகு ஐஸ் வைக்கலாம் . லெட்டெர் ஏற்கனவே வாங்கிட்டீங்க போலிருக்கு .
ரமணியன்
அவங்க இளகின மனசு சரி ஆனா தானே அவங்க சொல்ற இடத்துக்கு நாம போகலாம்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: “மால்’னா பெருமாள்!
யினியவன் wrote:விமந்தனி wrote:பதில் ஓகேவா கிருஷ்ணாம்மா...? (எல்லாம் தங்கள் ஆசி.....அப்பாடி... ஒரு வழியா உங்களையும் மாட்டிவிட்டாச்சு )
அம்மா ரொம்ப பிசி அய்யாவோட இள நரை திரில கிழ நரை மறைய
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

![“மால்’னா பெருமாள்! - Page 5 433338962](/users/1813/71/41/02/smiles/433338962.gif)
![“மால்’னா பெருமாள்! - Page 5 433338962](/users/1813/71/41/02/smiles/433338962.gif)
![“மால்’னா பெருமாள்! - Page 5 433338962](/users/1813/71/41/02/smiles/433338962.gif)
![“மால்’னா பெருமாள்! - Page 5 433338962](/users/1813/71/41/02/smiles/433338962.gif)
![“மால்’னா பெருமாள்! - Page 5 433338962](/users/1813/71/41/02/smiles/433338962.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: “மால்’னா பெருமாள்!
விமந்தனி wrote:நான் தான் லெட்டர்-ரே குடுக்கறேனே...... இன்னுமா நம்பிக்கை இல்லை. சரி, போய் வந்த ராஜாவை வேண்டுமானால் கேட்டு பாருங்கள் இருவரும்....(அதானே, அவர் மட்டும் ஏன் சும்மா இருக்கணும்....? கொஞ்சம் ராஜாவும் தான் முழிக்கட்டுமே.....![]()
)
ராஜா தான - அவரை கேட்டா அட்மிட் ஆனா சிவா, பாலாஜி கதியே அதோகதி ன்னு சொல்லுவாரு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: “மால்’னா பெருமாள்!
யினியவன் wrote:விமந்தனி wrote:நான் தான் லெட்டர்-ரே குடுக்கறேனே...... இன்னுமா நம்பிக்கை இல்லை. சரி, போய் வந்த ராஜாவை வேண்டுமானால் கேட்டு பாருங்கள் இருவரும்....(அதானே, அவர் மட்டும் ஏன் சும்மா இருக்கணும்....? கொஞ்சம் ராஜாவும் தான் முழிக்கட்டுமே.....![]()
)
ராஜா தான - அவரை கேட்டா அட்மிட் ஆனா சிவா, பாலாஜி கதியே அதோகதி ன்னு சொல்லுவாரு
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)

இல்ல, இல்ல.... தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்பது போல அவர் வாயாலேயே கேளுங்கள். அப்ப தான் ஐயாவும் நம்புவார்......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மப்பு மால் !
» மெகா மால்’களான திருக்கோயில்கள்!.....
» ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' !
» சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்வு; ஷாப்பிங் மால், ஓட்டல்கள் திறப்பு
» சென்னை லுலு மால் சிக்கல்: தொடங்கவே இல்லை... அதுக்குள்ள எண்டு கார்டு போட்டுருவாங்க போல!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|