ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மால்’னா பெருமாள்!

+3
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

“மால்’னா பெருமாள்! - Page 2 Empty “மால்’னா பெருமாள்!

Post by ayyasamy ram Thu Feb 26, 2015 8:38 am

First topic message reminder :


ஜனவரி 1, புத்தாண்டு தினத்தன்று எங்கு ஜாலி டிரிப் செல்வது
என்று என் மகனும், மருமகளும் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.
-
“மால்’னா பெருமாள்! - Page 2 FAHXofiT2WkUoCoqlcZz+index
-
என் ஐந்து வயது பேத்தி பாரதி, தன் பங்குக்கு “ஷாப்பிங் மால்’
செல்லலாம் என்று சொன்னாள்.

நான் உடனே “அன்னிக்கு வைகுண்ட ஏகாதசி. பெருமாள் கோயிலுக்குப்
போகணும்னு யாருக்காவது தோணிச்சா?’ என்றேன்.

சட்டென என் பேத்தி பாரதி, “அதனால் என்ன பாட்டி? “மால்’னா
பெருமாள்தானே, மாலுக்கு போனால் பெருமாள் கோயிலுக்குப்
போனமாதிரிதானே அர்த்தம்’ என்றாளே பார்க்கலாம்.
சிரித்துச் சிரித்து வயிறே வலிக்க ஆரம்பித்துவிட்டது.

– எஸ். ராஜம், சேலம்.

——————————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


“மால்’னா பெருமாள்! - Page 2 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by விமந்தனி Thu Feb 26, 2015 11:21 am

யினியவன் wrote:
ராஜா wrote:
ஆம் ஐயா , நானும் சென்றுள்ளேன் ....

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சென்றால் சரியாகும் என படித்துள்ளேன்

உங்களுக்கு சரி ஆயிடுச்சா ராஜா? புன்னகை

நானும் போகலாம்ன்னு இருக்கேன் புன்னகை
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


Last edited by விமந்தனி on Thu Feb 26, 2015 11:22 am; edited 1 time in total


“மால்’னா பெருமாள்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon“மால்’னா பெருமாள்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312“மால்’னா பெருமாள்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 2 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by M.Saranya Thu Feb 26, 2015 11:21 am

கோயில் மிகவும் அழகாக உள்ளது.....

“மால்’னா பெருமாள்! - Page 2 3838410834 “மால்’னா பெருமாள்! - Page 2 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

“மால்’னா பெருமாள்! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 2 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by krishnaamma Thu Feb 26, 2015 11:47 am

இந்த அனுமார் ரொம்ப சக்தி வாய்ந்தவர் ................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

“மால்’னா பெருமாள்! - Page 2 TuIsbBHRgeFRXVT00j5M+suseendram_anjaneyar

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

“மால்’னா பெருமாள்! - Page 2 EI6tJhxTT96orsekhs5d+original


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 2 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by krishnaamma Thu Feb 26, 2015 11:48 am

யினியவன் wrote:
ராஜா wrote:
ஆம் ஐயா , நானும் சென்றுள்ளேன் ....

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சென்றால் சரியாகும் என படித்துள்ளேன்

உங்களுக்கு சரி ஆயிடுச்சா ராஜா? புன்னகை

நானும் போகலாம்ன்னு இருக்கேன் புன்னகை


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 2 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by ராஜா Thu Feb 26, 2015 11:53 am

யினியவன் wrote:
ராஜா wrote:
ஆம் ஐயா , நானும் சென்றுள்ளேன் ....

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சென்றால் சரியாகும் என படித்துள்ளேன்

உங்களுக்கு சரி ஆயிடுச்சா ராஜா? புன்னகை

நானும் போகலாம்ன்னு இருக்கேன் புன்னகை
ஆமாண்ணே ... ஒரு தடவை தான் போயிட்டு வந்தேன் , சரியாயிடுச்சு. நீங்களும் போயிட்டு வாங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 2 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by யினியவன் Thu Feb 26, 2015 11:54 am

ராஜா wrote:ஆமாண்ணே ... ஒரு தடவை தான் போயிட்டு வந்தேன் , சரியாயிடுச்சு. நீங்களும் போயிட்டு வாங்க

எனக்கு ஒரு தடவைல சரி ஆகாது ராஜா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 2 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by krishnaamma Thu Feb 26, 2015 11:58 am

யினியவன் wrote:
ராஜா wrote:ஆமாண்ணே ... ஒரு தடவை தான் போயிட்டு வந்தேன் , சரியாயிடுச்சு. நீங்களும் போயிட்டு வாங்க

எனக்கு ஒரு தடவைல சரி ஆகாது ராஜா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122819

' ஒரு தடவைல சரி ஆகாது' என்று ரொம்ப தெளிவா இருக்கீங்க.............அப்புறம் எதுக்கு அங்கு போகணும் என்று?........................ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 2 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by யினியவன் Thu Feb 26, 2015 12:10 pm

krishnaamma wrote:' ஒரு தடவைல சரி ஆகாது' என்று ரொம்ப தெளிவா இருக்கீங்க.............அப்புறம் எதுக்கு அங்கு போகணும் என்று?........................ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்னிக்குமே தெளிவா ஆயிடக் கூடாதுன்றதில நான் தெளிவா இருக்கேம்மா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 2 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by krishnaamma Thu Feb 26, 2015 12:13 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:' ஒரு தடவைல சரி ஆகாது' என்று ரொம்ப தெளிவா இருக்கீங்க.............அப்புறம் எதுக்கு அங்கு போகணும் என்று?........................ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்னிக்குமே தெளிவா ஆயிடக் கூடாதுன்றதில நான் தெளிவா இருக்கேம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122834

ஹா......ஹா.........ஹா...........சூப்பர் கொள்கை இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 2 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by T.N.Balasubramanian Thu Feb 26, 2015 2:23 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
ராஜா wrote:
ஆம் ஐயா , நானும் சென்றுள்ளேன் ....

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சென்றால் சரியாகும் என படித்துள்ளேன்

உங்களுக்கு சரி ஆயிடுச்சா ராஜா? புன்னகை

நானும் போகலாம்ன்னு இருக்கேன் புன்னகை
ஆமாண்ணே ... ஒரு தடவை தான் போயிட்டு வந்தேன் , சரியாயிடுச்சு. நீங்களும் போயிட்டு வாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1122816

நான் கேள்வி பட்டதில்லை .4/5 முறை போயுள்ளேன் .
அங்குள்ளவர்களும் சொல்லவில்லையே அம்மாதிரி.
திருச்சிப்பக்கம் குணசீலத்தில் , மனநிலை குன்றியவர்களை , பாதுகாத்து வருகிறார்கள் .
மதியம் 12 மணிக்கு , பெருமாளுக்கு அபிஷேகம் செய்வார்கள் .
அந்த நீரை சேகரித்து , மனநிலை குன்றிய நோயாளிகள்/ பக்தர்கள் முகத்தில் ,தெளிப்பது கண்டுள்ளேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

“மால்’னா பெருமாள்! - Page 2 Empty Re: “மால்’னா பெருமாள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum