ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள்

+3
ராஜா
ayyasamy ram
சிவா
7 posters

Go down

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் Empty புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள்

Post by சிவா Wed Feb 25, 2015 3:56 pm

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் 16516_830230217050077_1871275093898867886_n

என் நண்பர்கள் பலர் தாங்கள் புகை பிடிப்பதனை நிறுத்த இருப்பதாகக் கூறி, அதற்கான நாளையும் அறிவிப்பார்கள். புத்தாண்டு தொடக்கத்தில் இத்தகைய சபதங்களை எடுப்பவர்களே அதிகம். இதில் என்ன வேடிக்கை எனில், இவர்களில் பலர் அடுத்த ஆண்டும் இதே அறிவிப்பை வெளியிடுவார்கள். அண்மைக் காலமாக, சிலர், உண்மையிலேயே புகை பிடிப்பதை நிறுத்த முயற்சிப்பதாகவும், அதற்கான இணைய தளம் எதுவும் உள்ளதா எனக் கேட்டார்கள். அனைவரும் இணையம் பயன்படுத்துவோர் என்பதால், அவர்களுக்கு இணையம் நல்ல கட்டுப்பாடு அதிகாரியாகச் செயல்படும் என எண்ணி, அப்படிப்பட்ட ஒன்றை இணையத்தில் தேடினேன். அப்போதுதான்என் கண்ணில் பட்டது http://smokefree.gov/. இந்த தளம் இது போல விருப்பம் உள்ளவர்களைத் திசை மாறாமல் கொண்டு செல்கிறது. அதற்குப் பல வழிகளைக் கையாள்கிறது.

இந்த இணைய தளம் சென்றவுடன், முதலில் புகை பிடிப்பதிலிருந்து வெளியேற உங்களைத் தயார் செய்து கொள்கிறீர்களா? என்ற வினாவுடன் ஒரு பிரிவினைப் பார்க்கலாம். ஏனென்றால், வெகு காலம் புகை பிடிக்கும் ஒருவர், நிச்சயமாய் நிறுத்துவதற்கான முடிவினை எடுக்க வேண்டும். அதில் உறுதியாய் இருக்க வேண்டும். பின்னர், அடுத்து தரப்படும் பிரிவில், எந்த எந்த வழிகளில் புகை பிடிப்பதனை நிறுத்தலாம் என்று பல வழிகள் எடுத்துரைக்கப்படுகின்றன. மேலும், இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் மன அழுத்தம், சத்தான உணவினை எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சிகளால் நல்ல செயல்பாட்டுடன் இருப்பது எனப் பல பிரிவுகளில் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. புகைப்பவர்கள் எல்லாரும் ஒரு முறை இந்த தளம் சென்று பார்த்தால், நமக்காக இத்தனை முயற்சிகள் எடுத்து தகவல்களைத் தந்திருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டு, புகைப்பதனை நிறுத்த முயற்சிப்பீர்கள். இந்த இணைய தளத்தின்
முகவரி http://smokefree.gov/

கம்ப்யூட்டர் மலர்


புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் Empty Re: புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள்

Post by ayyasamy ram Wed Feb 25, 2015 5:13 pm

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் Empty Re: புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள்

Post by ராஜா Wed Feb 25, 2015 5:24 pm

எனக்கு தெரிந்து ஒருவர் புகைபழக்கத்தை நிறுத்திவிட்டார் புன்னகை இப்ப சில வருடங்கள் ஆகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் Empty Re: புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள்

Post by யினியவன் Wed Feb 25, 2015 5:28 pm

இந்தப் பக்கம் போறத நிறுத்திடுவேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் Empty Re: புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள்

Post by T.N.Balasubramanian Wed Feb 25, 2015 5:58 pm

நல்லத் தகவல் .
குடிப்பவர் பக்கத்தில் , குடிக்காதவர் இருந்தால் , அதிகம் உடல் நலம் கெடுதல் , குடிக்காதவர்களுக்கே , ஏற்படுவதாக தகவல்கள் கூறுகின்றன
எப்போதும் முதல் சிகரட் , தன கைக் காசு , செலவழிக்காத ஒன்று எனக் கேள்விப் பட்டுள்ளேன் .
உண்மையா ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் Empty Re: புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள்

Post by ராஜா Wed Feb 25, 2015 6:20 pm

யினியவன் wrote:இந்தப் பக்கம் போறத நிறுத்திடுவேன் புன்னகை
புன்னகை அதானே பார்த்தேன் ... உணர்ச்சிவசப்பட்டு ஏதும் சொல்லுவீங்களோன்னு நினைத்தேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் Empty Re: புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள்

Post by T.N.Balasubramanian Wed Feb 25, 2015 6:59 pm

யினியவன் wrote:இந்தப் பக்கம் போறத நிறுத்திடுவேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122668

என்ன சிகரெட் குடிக்கிற கெடுதல் பற்றி உங்க உறவுகாரங்க, நண்பர்கள் பக்கம் பக்கமாக ,லெட்டெர், SMS .மெயில் எல்லாம் அனுப்பினாங்களே, என்னாச்சு ?  

"இந்தப் பக்கம் போறத நிறுத்திடுவேன்"

அப்பிடினா இனிமே குடிக்கமாட்டாயா ?

பக்கம்ன , அந்த பக்கங்களை எல்லாம் படிக்க மாட்டேன் , படிப்பதையே நிறுத்திவிடுவேன் .

அப்பிடியா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் Empty Re: புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள்

Post by சிவனாசான் Wed Feb 25, 2015 7:05 pm

நல்ல பதிவுங்க அன்பரே........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் Empty Re: புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள்

Post by M.Saranya Thu Feb 26, 2015 5:26 pm

நல்ல பதிவு........


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள் Empty Re: புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum