புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
1 Post - 5%
heezulia
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
1 Post - 5%
Barushree
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
2 Posts - 2%
prajai
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
1 Post - 1%
Barushree
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
1 Post - 1%
heezulia
சமாதி! - கவிதை Poll_c10சமாதி! - கவிதை Poll_m10சமாதி! - கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமாதி! - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 26, 2015 11:25 am

சமாதி! - கவிதை N4Ok569Q8KrlNSIVOeAR+E_1421829060
-
தேசப் பிதாவே...
உன் பிறந்த நாள்
இறந்த நாள் மட்டுமே
உன்னை நினைவு கூர்கிறோம்!


உன் சிலைக்கு
மாலையிடுகிறோம்
வணங்கி மரியாதை
செலுத்துகிறோம்!


பாடல்கள் பாடுகிறோம்
பஜனைகள் செய்கிறோம்
ராட்டை சுற்றுகிறோம்
மத ஒற்றுமை பேசுகிறோம்!


ஒரு நாள் மட்டுமே
இந்த நிகழ்வுகள்
மறுநாளிலேயே உன்னை
மறந்து விடுகிறோம்!


என்ன செய்வது...
எங்களால் உன்னைப் போல்
எளிமையாக, இயல்பாக
வாழ முடியாது!


ராட்டைச் சுற்றி
உடை போடத் தெரியாது
வேர்க்கடலையும், வெள்ளாட்டுப்
பாலும் சாப்பிடத் தெரியாது!


உன் போதனைகள்
சரியானதாக இருக்கலாம்
வரலாற்றில் என்றும்
பேசப்படலாம்!


எம் மக்கள் திரையில்
நல்லவராக நடிப்பவரைத் தான்
நல்லவராகவும், வல்லவராகவும்
நினைப்பர்!


நாங்கள் மலர் தூவுவது
உன் சமாதிக்கு மட்டுமல்ல
உன்னுடன் உறங்கும்
வாய்மைக்கும், தூய்மைக்கும் தான்!

=

— ஏ.வி.கிரி, தாம்பரம்.
நன்றி - வாரமலர்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 26, 2015 11:27 am

நல்ல கவிதை, நிஜம் தான்.................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Tue Feb 24, 2015 3:16 pm

நாங்கள் மலர் தூவுவது
உன் சமாதிக்கு மட்டுமல்ல
உன்னுடன் உறங்கும்
வாய்மைக்கும், தூய்மைக்கும் தான்!

அருமையான வரிகள்

ராஜிராணி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Feb 25, 2015 2:38 pm

சமாதி! - கவிதை 3838410834 சமாதி! - கவிதை 3838410834





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சமாதி! - கவிதை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக