புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_m10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10 
15 Posts - 71%
heezulia
கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_m10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_m10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10 
1 Post - 5%
Barushree
கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_m10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_m10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_m10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_m10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10 
4 Posts - 5%
heezulia
கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_m10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_m10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_m10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_m10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_m10கண்ணாடியில் கந்தன் தரிசனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடியில் கந்தன் தரிசனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 12:52 am

இராமலிங்க அடிகளார் கடவுளைக் காணும் சாதனைகள் புரிந்து சித்திகளை அடைந்தவர் ஒன்பதாவது வயதிலேயே கந்தப்பெருமானைக் கண்டவர் அதுவும் கண்ணாடியில் கண்ணாடியின் எதிரே நின்று பார்த்தால், கண்ணாடியில் பார்ப்பவர் உருவம்தானே தெரியும்? ஆனால் அடிகளாருக்கு முருகப் பெருமானே காட்சி தந்த விபரம் தெரியுமா?

ஒருநாள் இறை வழிபாட்டுக்குத் தேவையான மலர், பழம், தாம்பூலப் பொருட்களோடு அறையினுள் சென்றார் அடிகளார். முதலில் விளக்கு ஏற்றினார். ஒரு கண்ணாடியை சுவரில் மாட்டி, அதற்கு மாலை அணிவித்தார். பழம், கற்கண்டு படைத்து, கற்பூர தீபாராதனை காட்டினார். பின்னர் கண்களை இமைக்காமல் கண்ணாடி யையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழிந்ததும் திருத்தணிகை கந்தப்பெருமான் திருவுருவம் கண்ணாடியில் காட்சியளித்தது. உள்ளம் உருக, உணர்ச்சிபொங்க முருகனை வழிபாடு செய்தார்.

அடிகளார் தாம் தரிசித்த முருகப்பெருமானை பின்வருமாறு வருணிக்கிறார். ஆறுமுகங்கள் கடம்ப மாலை தாங்கிய பன்னிரு தோள்கள் தாமரை மலர் போன்ற இருதாள்கள் கையில் கூர்மையான ஒரு வேல் தன்னைத்தாங்கும் சிறப்பைப் பெற்ற மயில் கோழிக்கொடி -இந்த தோற்றங்களுடன் கூடிய கந்தப் பெருமான் தணிகைமலை மீது அமர்ந்த கோலத்தில் அடிகளாருக்குக் காட்சித் தந்தாராம். நாமும் நம்பிக்கையுடன் வழிபட்டால் நமக்கும் முருகனின் அருள் தரிசனம் கிடைக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக