புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Poll_c10மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Poll_m10மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Poll_c10மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Poll_m10மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 25 Feb 2015 - 13:01

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து மத மாற்றம் செய்வதை அவர் நோக்கமாக கொண்டிருந்தார்’ என்று கூறினார்.

இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவ மத அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, நேற்று பாராளுமன்றத்துக்கு வெளியே இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இதுபோன்ற கருத்துகளை அரசியல் ஆக்கக் கூடாது. யாரையும் உங்கள் விருப்பம் போல் வர்ணிக்காதீர்கள் என்று சோனியாவுக்கும், ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அன்னை தெரசா பற்றி காங்கிரஸ் விசுவாசி நவீன் சாவ்லா எழுதிய புத்தகத்தை படித்துப்பாருங்கள். அதில், அன்னை தெரசா அளித்த ஒரு பேட்டியில், அவர் மத மாற்றத்தில் ஈடுபட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதில், ‘என்னை சமூக சேவகி என்று நினைத்து மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். நான் சமூக சேவகி அல்ல. நான் கர்த்தருக்காக சேவை செய்து வருகிறேன். கிறிஸ்தவ மத கருத்துகளை பரப்புவதும், மதத்துக்குள் மக்களை கொண்டு வருவதும் தான் எனது பணி’ என்று அன்னை தெரசா கூறியுள்ளார்.

அதே சமயத்தில், மோகன் பகவத் கருத்தை நான் நியாயப் படுத்துவதாக கருதக்கூடாது. அதற்கு நான் யார்? அவரது கருத்துகளுடன் எனக்கோ, மத்திய அரசுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு மீனாட்சி லேகி கூறினார்.

இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பின் தலைவர் கார்டினல் மார் பசலியோஸ் கிளீமிஸ், திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலகம் புகழும், நோபல் பரிசு பெற்ற, பாரத ரத்னா விருது பெற்ற அன்னை தெரசாவை தேவையற்ற சர்ச்சைக்கு உள்ளாக்கி இருப்பது துரதிருஷ்டவசமானது. அவரை களங்கப் படுத்துவது மனிதத் தன்மையற்ற செயல். மத, சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் அவரை ‘வாழும் புனிதர்’ ஆக பார்த்தனர். ஏழைகளுக்கு தொண்டு செய்வதைத் தவிர அவருக்கு வேறு நோக்கம் இருந்தது இல்லை.

பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ தெரிந்து, இக்கருத்தை மோகன் பகவத் தெரிவித்திருப்பதாக நாங்கள் கருதவில்லை. மத சுதந்திரத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை பிரதமர் மீறி விட்டதாகவும் கருதவில்லை. இதுபோன்ற விஷயங்களில் மத்திய அரசு முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். மோகன் பகவத்தின் கருத்து, நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்னை தெரசா தொடங்கிய ‘மிஷினரிஸ் ஆப் சாரிட்டி’யின் செய்தித் தொடர்பாளர் சுனிதா குமார் கூறியதாவது:-

இந்த சாரிட்டியில், அன்னை தெரசா உயிருடன் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, மத மாற்றமே நிகழ்ந்ததே இல்லை. சுயநலமின்றி ஏழைகளுக்கு தொண்டு செய்து, அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம். யாரையும் அவரது மதம் என்ன என்று நாங்கள் பார்ப்பது இல்லை. சர்வமத கூட்டங்கள் கூட நடத்தி வருகிறோம். நான் சீக்கியராக இருந்தாலும், இந்த சாரிட்டியுடன் எனது உறவு நன்றாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்னை தெரசாவுடன் நெருக்கமாக பழகிய சகோதரி எஸ்.எம்.சிரிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-maalaimalar

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed 25 Feb 2015 - 13:11

தகவலுக்கு நன்றி..........

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 26 Feb 2015 - 0:28

அன்னை தெரசா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மோகன் பகவத் பேச்சுக்கு சிவசேனா கட்சி ஆதரவு

அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சி ஆதரவு அளித்து உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், அவரது சேவையின் பின்புறம் மதமாற்ற நோக்கம் இருந்தது’’ என்றார்.

தொழு நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு தன் வாழ்நாள் எல்லாம் சேவை செய்து, பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை, மத மாற்றத்தில் ஈடுபட்டார் என்று மோகன் பகவத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், கிறிஸ்தவ அமைப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், அன்னை தெரசா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு, பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:–

இந்தியாவுக்கு வந்த மிஷனரிகளின் (சமயப்பரப்பாளர்கள்) நோக்கம், மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற வேண்டும் என்பது தான். முஸ்லிம்கள் பட்டயத்தால் மதமாற்றத்தை திணிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பணத்தை கொண்டு, சேவை என்ற பெயரில் மதமாற்றத்தை அரங்கேற்றுகிறார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் செய்த உண்மையை எடுத்துக் கூறி, மோகன் பகவத் தேசிய சேவை செய்து இருக்கிறார். கசப்பான உண்மையை அவர் பேசியிருக்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Fri 27 Feb 2015 - 1:04

உண்மை என்றும் கசக்கவே செய்யும்.  என்ன செய்வது?  கீழ்காணும் காணொளி காட்சியை பாருங்கள். உண்மை புரியும்.

https://www.youtube.com/watch?v=65JxnUW7Wk4

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக