புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு Poll_c10‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு Poll_m10‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு Poll_c10‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு Poll_m10‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 24, 2015 9:17 pm

1929-ல் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினுக்கும் அப்போதைய போப்புக்கும் ஓர் உடன்படிக்கை உண்டானது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முதல் நிபந்தனையாக விதிக்கப்பட்டது ‘பாராளுமன்ற கத்தோலிக்க இத்தாலிய பாப்பு லர் கட்சி’ கலைக்கப்பட வேண்டும்’ என்பதுதான். அரசியல் கலந்த கத்தோலிகத்தை போப் பதினோராம் பியஸ் விரும்பவில்லை.

மற்றொரு முக்கிய காரணம் அந்தக் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. தவிர அந்தக் கட்சியை அனுமதித்தால் நாளடைவில் சர்ச்சுக்குள் ஜனநாயகம் புகுந்து விடும் என்கிற அச்சம் வேறு. இதன்படி பாப்புலர் கட்சி கலைக்கப்பட்டது.

நிபந்தனை பூர்த்தியானதும் உடன்படிக்கை கையெழுத்தானது. இதன்படி வாடிகன் நகரம் என்பது இத்தாலியால் தனி நாடாக அங்கீகரிக்கப்படும். வாடிகன் போப்பின் வசம் செல்லும். அதே சமயம் இத்தாலியின் தலைநகரம் ரோம் என்பதை போப் ஒப்புக் கொள்ள வேண்டும். வாடிகன் என்ற நாடு பிறந்தது.

இது மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது. ஒன்று, வாடிகனுக்கு தனி நாடு அந்தஸ்து, இரண்டு, போரால் வாடிகனில் நிகழ்ந்த பாதிப்புகளை சரி செய்ய நிதி உதவி. மூன்றாவது இத்தாலிக்குள் சில உரிமைகளை போப்புக்கு அளிப்பது - அதாவது இத்தாலியின் பொதுக் கல்வியில் சர்ச்சின் தாக்கம் இருக்கலாம்.

ஒருவிதத்தில் முசோலினிக்கு இது வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். மிகக் குறைந்த நிலப்பரப்பை போப்புக்கு அளித்துவிட்டு தன் சர்வாதிகாரத்துக்கு கத்தோலிக்கத் தலைமைப் பீடத்திலிருந்து அங்கீகாரம் பெற்றுவிட்டார். (அதற்கு நான்கு வருடங்களுக்குப் பிறகு ஹிட்லரின் ஆட்சியையும் சட்டபூர்வமானது என்று ஏற்றுக் கொண்டது வாடிகன்).

அதற்குப் பிறகு முசோலினியும் போப்பும் ஒருவருக்கொருவர் ரொம்பவுமே ஆதரவாகச் செயல்பட்டனர். எத்தியோப்பியாவை முசோலினி ஆக்கிரமித்தபோதும் போப் மவுனமாக இருந்தார். சொல்லப் போனால் இத்தாலிய சர்ச் முசோலினியின் யுத்த நடவடிக்கைகளை (போப்பின் ஆசீர்வாதத்தோடு) ஆதரித்தது.
>>>>>>>>>>

தற்போது......
அமெரிக்காவிலுள்ள ஏராளமான கன்னியாஸ்திரீகள் குறித்து வாடிகன் ஓர் ஆராய்ச்சி செய்தது. பெண்ணுரிமை, மதச்சார்பின்மை போன்றவை இவர்களிடம் அதிகம் காணப்படுவது குறித்து வாடிகன் கவலை தெரிவித்திருக்கிறது. வாடிகன் கொடுத்த கேள்வித்தாளை நிரப்புவதற்கு சில அமெரிக்க ‘நன்’கள் மறுத்ததும் வாடிகனை எரிச்சல் கொள்ள வைத்துள்ளது.

‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். வாடிகனின் கொள்கைகளைப் பரப்ப அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை’’ என்று கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

நகரத்துக்குள் ஒரு நாடு - வாடிகன் - தெஹிண்டு வில் வந்த தொடர் கட்டுரையின் ஒரு சில பகுதிகள்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Feb 25, 2015 2:26 pm

சாமி wrote:1
‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். வாடிகனின் கொள்கைகளைப் பரப்ப அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை’’ என்று கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1122514

சில அமைப்புகள் இவ்வாறு நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது. சோகம் சோகம் சோகம்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 25, 2015 2:29 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Feb 25, 2015 3:08 pm

தமிழ்நாட்டிலிருந்து The Hindu என்று ஒரு தினசரி வெளிவருகிறது.கஸ்தூரி ரங்க அய்யங்காரால் துவங்கப்பட்ட ஒரு மகத்தான நாளிதழ் இப்படி ஆனதைப் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 26, 2015 11:20 pm

டார்வின் wrote:தமிழ்நாட்டிலிருந்து The Hindu என்று ஒரு  தினசரி வெளிவருகிறது.கஸ்தூரி ரங்க அய்யங்காரால் துவங்கப்பட்ட ஒரு மகத்தான நாளிதழ் இப்படி ஆனதைப் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1122639

நீங்க என்ன சொல்ல வர்றீங்க பிரதர்?....

போப் இப்படிச் சொல்லவில்லை என்று சொல்கிறீர்களா?

அல்லது வாடிகனுக்கும் முசோலினிக்கும் ஒப்பந்தம் நடக்கவில்லை... அது பொய்.. உண்மையைத்திரித்து அந்தப்பத்திரிக்கை வெளியிடுகிறது என்று சொல்கிறீர்களா?

????????????????????????????????????????????????????????

அதாவது போப்பைப்பற்றியோ அல்லது கிறித்தவ அமைப்புகள் சொன்ன உண்மைச்செய்திகளைப் போட்டாலோ... உங்களைப்போன்றவர்களுக்கு மகத்தான நாளிதழ் மக்கிப்போன நாளிதழ் ஆகிவிடும்!!! இல்லையா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 26, 2015 11:25 pm

டார்வின் நண்பரே - எந்த மதமாற்ற நிகழ்வும் இல்லாமலே பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் மக்கள் கடல் கடந்து சென்று தங்கள் விருப்பத்துக்கேற்ப மதம் மாறினார்களா?

ஏதோ மாறிவிட்டார்கள் அது அவர்கள் விருப்பம் - அதற்காக மாற்றபட்டவர்களை தானே விரும்பி மாறினார்கள் என்று சொல்வது அபத்தம்.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Feb 26, 2015 11:49 pm

மதம் மாற்றவே நிதியை கொடுத்தார்கள். அதை ஏழைகளுக்கு செலவு செய்து வீணடித்தால் வாடிகன் தலைமைக்கு கோபம் தான் வரும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக