Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வசூல் ராஜா MBBS !!!
+7
M.Saranya
மாணிக்கம் நடேசன்
சிவா
பாலாஜி
ராஜா
ayyasamy ram
சாமி
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வசூல் ராஜா MBBS !!!
First topic message reminder :
நல்லா சொன்னாங்க நம்ம பெரியவங்க.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று.. ஒவ்வொரு வீட்டிலும் பிரேம் போட்டு மாட்டவேண்டிய வாசகம் இது. இந்த வாழ்வு வாழ்வதற்கு நம்ம தாத்தாக்கள் ... திருவள்ளுவர், திருமூலர் போன்றவர்கள் பல சொல்லியிருந்தாலும் நம்ம விதி... இந்த அல்லோலகலப்பட வைக்கும் அலோபதியிடம்தானே மாட்டிக்கொள்ளும்படி நேரிடுகிறது.
அலோபதி டாக்டர்களிடம் போய் மாட்டிக்கொள்ளாத "புண்ணியவான்களே" நமது ஊரில் இருக்க முடியாது. "ரமணா" படம் எல்லாம் சும்மாதான். அந்தப்படம் கோலிக்குண்டு அளவுதான்; நிசம் இமயமலையைவிட பெரிசு.
என் அனுபவத்தில் இப்படி நான் மாட்டிக்கொண்ட நிஜக்கதைகள் ஏராளம். அதைப்பற்றி சொல்லத்தான் இந்தத்திரி. உறவுகள் நீங்களும் நிச்சயமாக மாட்டியிருப்பீர்கள். அதையும் இந்தத் திரியில் வெளியிடுங்கள். மேலே சொன்ன புண்ணியவான்களை உருவாக்க முடியுமா என்று பார்ப்போம்.
முதல் கதை:- "ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்!
(தொடரும்)
நல்லா சொன்னாங்க நம்ம பெரியவங்க.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று.. ஒவ்வொரு வீட்டிலும் பிரேம் போட்டு மாட்டவேண்டிய வாசகம் இது. இந்த வாழ்வு வாழ்வதற்கு நம்ம தாத்தாக்கள் ... திருவள்ளுவர், திருமூலர் போன்றவர்கள் பல சொல்லியிருந்தாலும் நம்ம விதி... இந்த அல்லோலகலப்பட வைக்கும் அலோபதியிடம்தானே மாட்டிக்கொள்ளும்படி நேரிடுகிறது.
அலோபதி டாக்டர்களிடம் போய் மாட்டிக்கொள்ளாத "புண்ணியவான்களே" நமது ஊரில் இருக்க முடியாது. "ரமணா" படம் எல்லாம் சும்மாதான். அந்தப்படம் கோலிக்குண்டு அளவுதான்; நிசம் இமயமலையைவிட பெரிசு.
என் அனுபவத்தில் இப்படி நான் மாட்டிக்கொண்ட நிஜக்கதைகள் ஏராளம். அதைப்பற்றி சொல்லத்தான் இந்தத்திரி. உறவுகள் நீங்களும் நிச்சயமாக மாட்டியிருப்பீர்கள். அதையும் இந்தத் திரியில் வெளியிடுங்கள். மேலே சொன்ன புண்ணியவான்களை உருவாக்க முடியுமா என்று பார்ப்போம்.
முதல் கதை:- "ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்!
(தொடரும்)
Re: வசூல் ராஜா MBBS !!!
நல்ல தொடர் சாமி..............
.
.
.
.
//எல்லா டெஸ்டுகளும் எடுத்த டாக்டர் இதயத்திலே சின்ன பிரச்சினைகூட கிடையாது. "யு ஆர் ஆல்ரைட்" என்று சொல்லி ஒரு நீண்ட கடிதமே கொடுத்தார்.
எங்களுக்கு ஒரு சந்தேகம்! அந்த டாக்டர் ஏன் அப்படிச் சொன்னார் என்று. இதை இந்த ஸ்பெசலிஸ்ட் கிட்டேயே கேட்டோம். அதற்கு அவர் சொன்னார், "சளி பிடித்திருந்தால் கூட 'மர்மரிங்' சத்தம் வரும். இதை வச்சு ஹார்ட் ஓட்டைன்னு முட்டாள்தனமா அந்த டாக்டர் சொல்லியிருக்கான்னு சொன்னார்.//
ஆமாம் நீங்க மறுபடி அந்த கம்பெனி டாக்டரை போய் பார்க்கலையா? ....என்ன ஒரு அநியாயம்?...................
.
.
.
.
//எல்லா டெஸ்டுகளும் எடுத்த டாக்டர் இதயத்திலே சின்ன பிரச்சினைகூட கிடையாது. "யு ஆர் ஆல்ரைட்" என்று சொல்லி ஒரு நீண்ட கடிதமே கொடுத்தார்.
எங்களுக்கு ஒரு சந்தேகம்! அந்த டாக்டர் ஏன் அப்படிச் சொன்னார் என்று. இதை இந்த ஸ்பெசலிஸ்ட் கிட்டேயே கேட்டோம். அதற்கு அவர் சொன்னார், "சளி பிடித்திருந்தால் கூட 'மர்மரிங்' சத்தம் வரும். இதை வச்சு ஹார்ட் ஓட்டைன்னு முட்டாள்தனமா அந்த டாக்டர் சொல்லியிருக்கான்னு சொன்னார்.//
ஆமாம் நீங்க மறுபடி அந்த கம்பெனி டாக்டரை போய் பார்க்கலையா? ....என்ன ஒரு அநியாயம்?...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வசூல் ராஜா MBBS !!!
மேற்கோள் செய்த பதிவு: 1122653பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122575ராஜா wrote: அருமையாக இருக்கிறது சாமி ஐயா , தொடருங்கள்எந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளேன் .அது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.
இவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல
சிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது.
எந்த நிறுவனமா இருக்கும்
சுதந்திர மான கம்பனியோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வசூல் ராஜா MBBS !!!
மேற்கோள் செய்த பதிவு: 1122914T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122653பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122575ராஜா wrote: அருமையாக இருக்கிறது சாமி ஐயா , தொடருங்கள்எந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளேன் .அது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.
இவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல
சிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது.
எந்த நிறுவனமா இருக்கும்
சுதந்திர மான கம்பனியோ ?
ரமணியன்
ஓஹோ அந்த கம்பனியா ......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வசூல் ராஜா MBBS !!!
மேற்கோள் செய்த பதிவு: 1122916பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122914T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122653பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122575ராஜா wrote: அருமையாக இருக்கிறது சாமி ஐயா , தொடருங்கள்எந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளேன் .அது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.
இவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல
சிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது.
எந்த நிறுவனமா இருக்கும்
சுதந்திர மான கம்பனியோ ?
ரமணியன்
ஓஹோ அந்த கம்பனியா ......
அய்யா தெரியாதய்யா தெரியாது !
சுதந்திரமா மனதில் பட்டதை எழுதக்கூடாதா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வசூல் ராஜா MBBS !!!
மேற்கோள் செய்த பதிவு: 1122773krishnaamma wrote:ஆமாம் நீங்க மறுபடி அந்த கம்பெனி டாக்டரை போய் பார்க்கலையா? ....என்ன ஒரு அநியாயம்?...................
... போய்ப்பார்த்து கடிதத்தைக்காட்டி, அங்கேயே வெற்றிகரமாக வேலைக்கும் சேர்ந்துவிட்டேன். அந்த நிறுவன வரலாற்றிலேயே 'மெடிகல் செக்கப்பில்' ஃபெயிலாகி வேலைக்குச்சேர்ந்தது நான் மட்டும்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
பின்நிகழ்வுகள்:-
1) இப்படி நடந்திருந்தாலும் அந்த நிறுவனத்தில்தான் நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டது. அது ஒரு பல்கலைக்கழகம் போல. என்னை வாழவைத்தது அந்த நிறுவனம்தான். அதற்கு நன்றிக்கடன்பட்டவன் நான்.
பின்னர் அங்கிருந்து வி.எஸ்.எஸ் வாங்கிக்கொண்டு வெளியில் வந்து சுயதொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறேன். அதற்குக்காரணம் அந்த நிறுவனமும்... அங்கு கற்றுக்கொண்ட பாடமும்தான்.
2) ரிஜெக்ட் செய்யப்பட்ட எனது பெரிய அண்ணன் 'ஜிண்டால்' நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ளார்.
3) ரிஜெக்ட் செய்யப்பட்ட எனது சின்ன அண்ணன் 'தமிழ்நாடு மின்சார வாரியத்தில்' நல்ல பதவியில் உள்ளார்.
4) நான் 'வி.எஸ்.எஸ்' வாங்கும்போது என் தந்தை வருத்தப்பட்டார். "எத்தனை பேர் காலில் விழுந்து இந்த வேலையை வாங்கிக் கொடுத்தேன். இப்படி விட்டுவிட்டு வந்துட்டானே" என்று மற்றவர்களிடம் கூறி வருத்தப்பட்டார். வேலையை விடப்போகிறேன் என்று அவரிடம் முன்கூட்டியே சொல்லவும் இல்லை (வளர்ந்த உடன் லார்டு லபக்குதாஸ் ஆயிடறமே நாம....! எப்படி சொல்லுவோம்!!!)
5) அவர் வருத்தப்பட்டதற்குக்காரணம் இரண்டு.
ஒன்று... நல்ல வேலை போய்விட்டது என்று...
இரண்டாவது... நம்பக்கூடாதவர்களை நம்பி நல்லவேலையை விட்டுவிட்டானே என்று...
இரண்டாவதாக அவர் நினைத்தது மிகச்சரியாக போய்விட்டது.
Re: வசூல் ராஜா MBBS !!!
//.. போய்ப்பார்த்து கடிதத்தைக்காட்டி, அங்கேயே வெற்றிகரமாக வேலைக்கும் சேர்ந்துவிட்டேன். அந்த நிறுவன வரலாற்றிலேயே 'மெடிகல் செக்கப்பில்' ஃபெயிலாகி வேலைக்குச்சேர்ந்தது நான் மட்டும்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
பின்நிகழ்வுகள்:-
1) இப்படி நடந்திருந்தாலும் அந்த நிறுவனத்தில்தான் நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டது. அது ஒரு பல்கலைக்கழகம் போல. என்னை வாழவைத்தது அந்த நிறுவனம்தான். அதற்கு நன்றிக்கடன்பட்டவன் நான்.//
'அது'............ .சூப்பர் சாமி ....................
பின்நிகழ்வுகள்:-
1) இப்படி நடந்திருந்தாலும் அந்த நிறுவனத்தில்தான் நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டது. அது ஒரு பல்கலைக்கழகம் போல. என்னை வாழவைத்தது அந்த நிறுவனம்தான். அதற்கு நன்றிக்கடன்பட்டவன் நான்.//
'அது'............ .சூப்பர் சாமி ....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வசூல் ராஜா MBBS !!!
"ஒரு நாள் நோயாளி"யை "வாழ்நாள் நோயாளி"யாக்கி வருமானம் பார்க்கும் கில்லாடி டாக்டர்
எனக்குத் திருமணம் நிச்சயம் ஆகியிருந்த சமயம் அது. இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் என முடிவாகியது. இது நடந்து ஓரிரு மாதங்களில் வலது தோள்பட்டை ஓரமாக லேசான வலி எனக்கு ஏற்பட்டு அது தொடர்ந்து இருந்து கொண்டு இருந்தது.
அருகில் உள்ள கிளினிக்கில் பார்த்தேன். மருந்துகள் சாப்பிட்டேன். அந்த வலி ஒன்றும் குறையவில்லை. என்னுடைய வீட்டில் இருந்தவர்களுக்கு பயம். திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது இப்ப போய் உடலில் பிரச்சினையா என. லேசான வலி நாளடைவில் பெரிய பிரச்சைனைக்கு கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது என எல்லோருக்கும் பயம்.
என்னுடைய அண்ணன் அவருக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்து ஒரு டாக்டரைக் கண்டுபிடித்தார். அவர் ஒரு நரம்பியல் நிபுணர். ந.நி இராமமூர்த்திக்கு அடுத்த நிலையில் உள்ளவர் எனச் சொன்னார்கள்.
அவருடைய 'கிளினிக்கிற்குச்' சென்றேன். இடம் சென்னை அண்ணாநகர் சிந்தாமணி அருகில். டாக்டரைப்பார்ப்பதற்கு அப்படி ஒரு கூட்டம். க்யூ வரிசையில் உட்கார்ந்தேன். கூட்டத்தைப் பார்த்தபோதே எங்களுக்கு ஒரு நம்பிக்கை ; என்னுடைய பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழப்போகிறது என. ஆனால் அது முற்றுப்புள்ளி அல்ல கால்புள்ளி(கமா) என அப்போது எனக்குத் தெரியவில்லை.
நேரம் போவதற்கு க்யூவில் இருந்த மற்ற நோயாளிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது டாக்டரின் வீரப்பிரதாபங்கள் எல்லாம் தெரியவந்தது. கைராசியான டாக்டராம். ஒருவர் சொன்னார் நான் 10 வருடமாக வந்து கொண்டிருக்கிறேன். மற்றொருவர் சொன்னார் 15 வருடம் என்று.. இப்படி பலப்பல விசயங்கள். அவர்கள் சொல்லச் சொல்ல டாக்டரின் மீது உள்ள நம்பிக்கை ஏறிக்கொண்டே வந்தது.
இது போதாது என மருத்துவமனை ஊழியர்கள் வேறு. டாக்டர் எல்லாப் பாடத்திலும் 200க்கு 200 மார்க் வாங்கியவராம். அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராம். இதைக்கேட்டு, நம்பிக்கை "கிராப்" மேலும் மேலும் ஏறிக்கொண்டே வந்தது.
என்னை உள்ளே வரசொன்னார்கள். போனேன். எல்லா செக்கப்களையும் செய்து முடித்தார் டாக்டர். இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கி இருக்கு. அரை மணி நேரம் காத்திருங்கள் எனச் சொன்னார். அரைமணி நேரம் கழித்து உள்ளே சென்றவுடன் ஒரு 'பெட்'டில் என்னை படுக்கச் சொன்னார்கள். சூட்கேஸிலிருந்து ஒரு கருவியை எடுத்தார் டாக்டர். பல ஒயர்கள் அதில் இருந்தது. வலது கையை தள்ளி வைக்கச் சொன்னார்கள். வைத்தேன். அந்த ஒயர்களையெல்லாம் உடம்பில் பல இடங்களில் வைத்துவிட்டு இரண்டு 'நாப்களை' எடுத்து என்னுடைய வலது கையில் இரண்டு இடத்தில் வைத்தார் டாக்டர். அலறி... துடித்துப்...போய் விட்டேன். என்னுடைய வலது கை என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் துள்ளி விழுந்தது. அந்த இரண்டு 'நாப்களின்' மூலமாக சில 'மில்லிவோல்ட்' அளவு கரண்ட்டை வைத்து செக் செய்துள்ளார் அந்த டாக்டர். இது அவரே கண்டுபிடித்த கருவியாம். இப்படி வலதுகையின் நரம்புகளில் பல இடங்களில் வைத்து செக் செய்தார். கைகழுவிக்கொண்டார். எல்லாவற்றையும் எடுத்துவிட்டு... ரூமிற்குள் வரச்சொன்னார்.
ரூமில், "உங்களுக்கு நரம்புத்தளர்ச்சி வந்துள்ளது (அப்போது எனக்கு 24 வயதுதான்), ட்ரீட்மென்ட் தொடர்ந்து எடுக்கணும். நாளைக் காலையில் இருந்து ட்ரீட்மெண்ட்க்கு வந்துடுங்க" என்றார்.
(தொடரும்)
Re: வசூல் ராஜா MBBS !!!
......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வசூல் ராஜா MBBS !!!
மாணிக்கம் நடேசன் wrote:"ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்!
ஒரு வேளை அதிலேயே எஸ்ரே கருவி பொருத்தப்படிருக்குமோ? அத வச்சித்தான் டாக்டர் ஈசியா ஓட்டைய கண்டுபிடிச்சிட்டாரு.
அவர் முன்பு பிளம்பராக இருந்தவர் அய்யா - நம்ம சாமி டெஸ்டுக்கு முன்னாடி தண்ணி குடிச்சிருப்பாறு, அது கொஞ்சம் சட்டையில் சிந்தியதில், நம்மாளு லீக்கை கண்டுபிடிச்சுட்டாரு - நல்ல வேளை எம்சீல் வெச்சு அடைக்காம போனாரு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வசூல் ராஜா M.B.B.S ( தறவிரக்கம்)
» நம்ம வசூல் ராஜா டாக்டர்
» ஸ்பெக்ட்ரம் ‘வசூல் ராஜா’ தயாநிதி.. தயாநிதியேதான்!
» டாக்டர் ப்ரகாஷ் MBBS
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» நம்ம வசூல் ராஜா டாக்டர்
» ஸ்பெக்ட்ரம் ‘வசூல் ராஜா’ தயாநிதி.. தயாநிதியேதான்!
» டாக்டர் ப்ரகாஷ் MBBS
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum