ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்!

3 posters

Go down

பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Empty பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்!

Post by krishnaamma Mon Feb 23, 2015 8:45 pm

பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! YfNy9YehQCi6wkezvckK+69d7e03b-e2f1-4c52-93f2-b6bfd92f6ea1_S_secvpf

பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி.சக்தி இன்று உடல் நலக்குறைவு காரணமாக இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 75.

பரமக்குடியை அடுத்த புழுதிக்குளத்தில் பிறந்த ஆர்.சி. சக்தி, சிறுவயதிலேயே படிப்பை விட்டு விட்டு நடிப்புத் துறையில் ஆர்வம் செலுத்தினார். நண்பர்களுடன் இணைந்து நாடகக்குழுவை ஆரம்பித்தார். இவர் நடித்த நாடகத்தினை கிராம மக்கள் அனைவரும் பாராட்டியதோடு, சினிமாவில் அடியெடுத்து வைக்கவும் உதவினர்.

ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவில் திரைக்கதையாசிரியராக பணியாற்றிய ஆர்.சி. சக்தி, நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த ‘உணர்ச்சிகள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதுவரை சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கமல், இந்த படத்தில்தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அன்று முதல் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே பழகி வருகின்றனர்.

மேலும், ரஜினியை வைத்து ‘தர்மயுத்தம்’, விஜயகாந்தை வைத்து ‘மனக்கணக்கு’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இவர் படங்கள் இயக்கியது குறைவுதான் என்றாலும், அனைத்தும் இவருக்கு உரித்தான தனி ஸ்டைலில் இருக்கும்.

ஆர்.சி.சக்தியின் மறைவு தமிழ் திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மாலைமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Empty Re: பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்!

Post by Aathira Mon Feb 23, 2015 9:55 pm

அம்பிகா ராதா இருவரையும் தம் படங்களில் பயன்படுத்தியவர்.

ஆன்மா அமைதி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்


பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Aபிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Aபிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Tபிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Hபிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Iபிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Rபிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Aபிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Empty Re: பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்!

Post by சிவனாசான் Tue Feb 24, 2015 4:50 am

அவர் ஆத்மா இறைவனடிசேர பிரார்த்திப்போம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Empty Re: பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum