புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘ஔவையார்’ மாதங்கி!
Page 1 of 1 •
உள் உறுப்புகளால் ஏற்படும் உடல்நலக் குறைபாட்டை பலரும் எதிர்கொள்ளப் பழகிவிடுகிறார்கள். ஆனால், தீ விபத்து, வாகன விபத்து, சமையலறைக் காயங்கள் என எதிர்பாராத விபத்தால் முகம், உடலில் ஏற்படும் கோரத்தை சுமந்துகொண்டு வெளிவரத் தயங்கி, முடங்குபவர்கள் பலர். கிட்டத்தட்ட 46 வருடங்களாக, அப்படி ஆயிரக்கணக்கானவர்களை, தன் மருத்துவ சிகிச்சையால்... சேவையால்... வெளியுலகுக்கு கொண்டுவந்து, தன்னம்பிக்கையுடன் நடமாடவைத்துக் கொண்டிருக்கிறார், டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்.
பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத்துறையில் தொண்டாற்றி வரும் இவர், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட்’ மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர். இவருடைய சேவைகளைக் கௌரவிக்கும்விதமாக, 2014-ம் ஆண்டுக்கான 'ஒளவையார் விருது’ அறிவித்திருக்கிறது தமிழக அரசு!
''சிறுவயதில் இருந்தே, மற்றவர்களின் கஷ்டத்தை ஏதோ ஒரு வகையில் தீர்க்கும்போதெல்லாம், என் மனம் உணரும் மகிழ்ச்சி அலாதியானது. அந்த அர்ப்பணிப்புதான், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் 'பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடென்ட்’ என்கிற சிறப்புத் தகுதியுடன் எம்.பி.பி.எஸ். முடிக்க வைத்தது. பிளாஸ்டிக் சர்ஜரி மீதான அளவில்லாத ஆர்வமும், சேவை எண்ணமும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தில் 'டாக்ட்ரேட் ஆஃப் சயின்ஸ்' பட்டம் பெற்ற, தமிழகத்தின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன் என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.
கீழ்ப்பாக்கம் மெடிக்கல் கல்லூரியின் 'பிளாஸ்டிக் அண்ட் ரீகன்ஸ்ட்ரக்டிவ்’ துறைத் தலைவராக நான் இருந்தபோதுதான், தென்னிந்தியாவிலே முதல் முறையாகவும், மிகப்பெரியதுமான 50 பெட் வசதிகளை கொண்ட 'பர்ன் யூனிட்' (Burn unit) மற்றும் அதற்கான தனி கட்டடத்தையும் எழுப்பினோம். அன்றிலிருந்து ரிட்டயர் ஆகும்வரை, கிட்டத்தட்ட 25 வருடங்களாக, என் மனமும் மூளையும் இடைவிடாமல் இயங்கிய இடம் அது'' என்று சிலிர்ப்பவர், அதன்பிறகுதான் 'காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட்’ பொறுப்பேற்றிருக்கிறார். இவருடைய கணவர் ராமகிருஷ்ணன், எழும்பூர் மருத்துவமனையின் முன்னாள் முதன்மை மருத்துவர். மகள், குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர்.
''கிட்டத்தட்ட 60 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறேன். சிதைந்த உடம்பை, முகத்தை சீர்படுத்தி தரும்போது, நோயாளியின் முகத்திலும் மனதிலும் நான் பார்க்கும் சந்தோஷத்துக்கு இணையான இன்னொரு உணர்வை, அனுபவத்ததில்லை. ஆனால், சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு எல்லாம் உடனே தீக்குளித்துவிடுகிறார்கள். இப்போது, ஆசிரியர் அடித்தார், திட்டினார் என்று மாணவர்கள் தீக்குளிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. அதனால், தீயணைப்புத் துறையுடன் இணைந்து மாணவர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறோம்'' என்ற டாக்டர் சொன்ன ஒரு சம்பவம், கல்லையும் கரைத்திடும்!
''எத்தனையோ காயங்கள் பார்த்திருந்தாலும், குறிப்பிட்ட அந்தக் குழந்தையை மறக்க முடியாது. அந்தத் தம்பதிக்கு குழந்தையில்லை. கணவனிடம் சொல்லாமல், நான்கு வயது ஆண் குழந்தையைத் தத்தெடுத்துவிட்டார் மனைவி. கோபமான கணவன், குழந்தை மீது ஆசிட் ஊற்றிவிட்டான். வேதனையுடன் குழந்தை துடித்ததை எங்களால் தாங்க முடியவில்லை. அந்த ஏழைப் பெண்ணால் பணமும் ஏற்பாடு செய்யமுடியவில்லை. தெரிந்தவர்களிடம் டொனேஷன் ஏற்பாடு செய்து, அறுவை சிகிச்சையை முடித்தோம். பார்வை பறிபோகும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு, மதுரையிலிருக்கும் அரவிந்த் கண் மருத்துவமனையினர், ஓரளவு அடையாளம் காணும் வகையில் பார்வையை தக்கவைத்துக் கொடுத்தார்கள். நல்ல குரல் மற்றும் இசை வளமுள்ள அந்தப் பையன், இசைக்குழு பாடகனாக இப்போது வலம் வருகிறான்'' என்று சொல்லும் டாக்டர், இப்படி தன்னிடம் வரும் பல ஏழை நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சை உள்ளிட்ட பெரிய மருத்துவச் செலவுகளுக்கு தானே பல்வேறு இடங்களில் உதவி பெற்றுத் தருகிறார். இதுபோன்ற பணிகளைப் பாராட்டி ஏகப்பட்ட விருதுகளைக் குவித்திருக்கும் இவருக்கு, இந்திய அரசு 2002-ல் 'பத்மஸ்ரீ’ வழங்கியும் சிறப்பித்திருக்கிறது.
''70 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது கடினம் என்பார்கள். சவாலாக மட்டுமல்லாமல், சக உயிர் மேலான அக்கறையாகவும் அதை எதிர்கொண்டு, பெரும்பாலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். 'இவர் இதற்காகத்தான் படைக்கப்பட்டார்’ என்பது போல, நான் இந்த மகத்துவமான சிகிச்சையால் பலரின் கண்ணீர் துடைக்கும் கருவியாகவே படைக்கப்பட்டுள்ளேன் என்று நம்புகிறேன்!''
- அமைதியான வார்த்தைகள் வருகின்றன டாக்டர் மாதங்கியிடமிருந்து!
-அவள் விகடனிலிருந்து...
டாக்டர் மாதங்கிக்கு அவ்வையார் விருது: ஜெயலலிதா வழங்கினார்
சென்னை: சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு அவ்வையார் விருதை ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிருவாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கண்ணியப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டிலும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில், ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்தந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி “அவ்வையார் விருது” எனும் உயரிய விருது வழங்கப்படும் என்றும், இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி 2012ஆம் ஆண்டு முதல் "அவ்வையார் விருது" மகளிர் தினத்தை யொட்டி வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா 4.3.2014 அன்று அறிவித்திருந்தார்.
அதன்படி, சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அவ்வையார் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்" என்று கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1