ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வை - பைக்கு குட்பை.......... லி-பை!

+2
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  - Page 3 Empty வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by T.N.Balasubramanian Mon Feb 23, 2015 2:12 pm

First topic message reminder :

வை - பைக்கு குட்பை... வந்துவிட்டது லி-பை!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் லி-பை என்ற தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கின்றனர். வை-பை தொழில்நுட்பம் ரேடியோ அலைவரிசையை பயன்படுத்துகிறது.

ஆனால் லி-பை உபயோகிப்பது நம் கண்ணுக்குத் தெரியும் எல்.இ.டி., போன்ற விளக்கு வெளிச்சம், அகச் சிவப்புக் கதிர் போன்றவற்றை பயன்படுத்துகிறது. ஒளியைப் பயன்படுத்துவதால் தகவல் பரிமாற்றம் மிகவும் வேகமாக நடக்கும். இணையத்தில் லி-பை மூலம் ஒரு நொடியில் 30 முழு படங்களையே டவுண்லோடு செய்யலாம். அதாவது, ஒரு வினாடிக்கு 224 ஜிகாபிட் வேகம். இந்த தொழில்நுட்பத்திற்கு லிபை என்று பெயரிட்டவர் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ்.
இன்னும் சில வருடங்களில் உலகெங்கும் 14 பில்லியன் மின் விளக்குகள் இருக்கும் என்கின்றனர். எனவே, 14 பில்லியன் லி-பை ஒளிபரப்பு மையங்கள் இணையப் பயனாளிகளுக்குக் கிடைக்கும்.

நன்றி : தின மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


வை - பைக்கு குட்பை.......... லி-பை!  - Page 3 Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by krishnaamma Mon Feb 23, 2015 10:24 pm

யினியவன் wrote:வைபை வந்து ஏற்கனவே லைபே இல்லாம தான போயிடுச்சு இப்ப லிபை வருதா, வந்தா லைப் வந்துருமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122319

வந்ததும் தான் பாக்கணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  - Page 3 Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by சிவனாசான் Tue Feb 24, 2015 5:07 am

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை எல்லாம் ஆற்றல்....................
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  - Page 3 Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by ஜாஹீதாபானு Tue Feb 24, 2015 12:23 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன்இந்த கொலைவெறி ஐயா ... அய்யோ, நான் இல்லை

அப்புறம் பானு எங்கனு தனித்திரி நீங்க தான் தொடங்குவிங்க ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1122297

எல்லாம் கரெக்டா சொல்லுங்க , ஆனா ,ஈகரை பதிவேடு னு , திரி ஒன்னு இருக்கு . அதையும் கண்டுக்கிறது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1122307

சில நேரம் எதாவது ஒரு திரி கண்ணில் பட்டு அங்கே இழுத்து விடுகிறது ஐயா . இனிமேல் கவனமாக இருக்கிறேன்.புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  - Page 3 Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by T.N.Balasubramanian Tue Feb 24, 2015 1:34 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன்இந்த கொலைவெறி ஐயா ... அய்யோ, நான் இல்லை

அப்புறம் பானு எங்கனு தனித்திரி நீங்க தான் தொடங்குவிங்க ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1122297

எல்லாம் கரெக்டா சொல்லுங்க , ஆனா ,ஈகரை பதிவேடு னு , திரி ஒன்னு இருக்கு . அதையும் கண்டுக்கிறது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1122307

சில நேரம் எதாவது ஒரு திரி கண்ணில் பட்டு அங்கே இழுத்து விடுகிறது ஐயா . இனிமேல் கவனமாக இருக்கிறேன்.புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122403

good கேர்ள் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  - Page 3 Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by விமந்தனி Tue Feb 24, 2015 2:36 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன்இந்த கொலைவெறி ஐயா ... அய்யோ, நான் இல்லை

அப்புறம் பானு எங்கனு தனித்திரி நீங்க தான் தொடங்குவிங்க ஜாலி

எல்லாம் கரெக்டா சொல்லுங்க , ஆனா ,ஈகரை பதிவேடு னு , திரி ஒன்னு இருக்கு . அதையும் கண்டுக்கிறது .
ரமணியன்

சில நேரம் எதாவது ஒரு திரி கண்ணில் பட்டு அங்கே இழுத்து விடுகிறது ஐயா . இனிமேல் கவனமாக இருக்கிறேன்.புன்னகை
எனக்கும் இதே பிரச்சனை தான் பானு. ஆனா, அதுக்குள்ள கூடவே ஐயா ஞாபகம் வந்துடுதா... உடனே அங்க போய் ஒரு வணக்கம் போட்டுடுவேன். புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


வை - பைக்கு குட்பை.......... லி-பை!  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவை - பைக்கு குட்பை.......... லி-பை!  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வை - பைக்கு குட்பை.......... லி-பை!  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  - Page 3 Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by ஜாஹீதாபானு Tue Feb 24, 2015 2:59 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன்இந்த கொலைவெறி ஐயா ... அய்யோ, நான் இல்லை

அப்புறம் பானு எங்கனு தனித்திரி நீங்க தான் தொடங்குவிங்க ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1122297

எல்லாம் கரெக்டா சொல்லுங்க , ஆனா ,ஈகரை பதிவேடு னு , திரி ஒன்னு இருக்கு . அதையும் கண்டுக்கிறது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1122307

ம்.........பதிவேடும் பார்க்கிறது இல்ல..bye bye யும் சொல்வது இல்லை........நிறைய பேர் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1122309

கெளம்பும்போது ஏதாவது வேலை இருக்கும் என்னால் அதை தேடி எடுக்க முடியலமா அதனால் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிடுவேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  - Page 3 Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum