புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_c10மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_m10மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_c10மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_m10மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_c10 
3 Posts - 8%
heezulia
மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_c10மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_m10மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_c10மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_m10மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_c10மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_m10மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 20, 2015 11:30 pm

மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! LQSP8RAdQlKTKhqoCuYk+ss

பாலிவுட்டில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு மட்டும் விருது வழங்காமல் மோசமான நடிப்பினை வெளிப்படுத்தியவர்களையும் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி வருகின்றது ஒரு அமைப்பு. அந்த விருதின் பெயர் “கோல்டன் கேலா”. பர்மா என்பவர் இதை துவங்கினார்.

கடந்த சில வருடங்களாகவே இந்த விருதுகளை அவர் வழங்கி வருகிறார். நடிகர், நடிகைகள் ஜாலிக்காக இந்த விருதை நேரில் சென்று வாங்குகிறார்கள். இந்த வருடத்தின் கேவலமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. டைரக்டர் பிரபுதேவா… இது மும்பை கூத்து! கடந்த வருடத்தில் மோசமாக நடித்த நடிகர், நடிகைகளுக்காக விருது வழங்கும் விழா டெல்லியில் அடுத்த மாதம் நடக்கிறது.

மிகவும் மோசமாக நடித்த நடிகை விருது சோனாக்சி சின்ஹாவுக்கு வழங்கப்படுகிறது. தமிழில் ரஜினியுடன் “லிங்கா” படத்தில் நடிக்கவே தெரியாமல் மோசமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகவும், இந்தியில் ஆக்‌ஷன் ஜாக்சன், ஹாலிடே படங்களில் மோசமாக நடித்ததற்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. என்டர்டெய்ன்மென்ட் இந்தி படத்தில் மோசமாக நடித்ததற்காக நடிகை தமன்னாவுக்கு மோசமான நடிகை விருது வழங்கப்படுகிறது.

இந்தியில் ஆக்‌ஷன் ஜாக்சன் படத்தை எடுத்த பிரபுதேவாவுக்கு கடந்த வருடத்தின் மோசமான டைரக்டர் விருது வழங்கப்படுகிறது. ராணிமுகர்ஜி, கத்ரினா கைப் போன்றோரும் சல்மான்கான், சயீப் அலிகான் போன்றோரும் மோசமான நடிகை, நடிகர் விருதுகளை பெறுகிறார்கள். மேலும், ஜாலிக்காக வழங்கப்படும் இந்த விருதுகளை தயக்கம் இல்லாமல் நேரில் போய் வாங்கவும் இவர்கள் முடிவு செய்துள்ளனர்.




மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 1:45 am

சூப்பர் ......இதத்தான் sportive என்கிறார்களா? .................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 21, 2015 5:06 am

மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா! 103459460
-
பிரபலம் ஆவதற்கு இதுவும் ஒரு யுக்திதான்...!!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 21, 2015 5:33 pm

அட போங்கப்பா எத கொடுத்தாலும் வாங்கிட்டு போஷ் கொடுக்கரீங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக