புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_m10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_m10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10 
339 Posts - 79%
heezulia
செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_m10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_m10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_m10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10 
8 Posts - 2%
prajai
செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_m10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_m10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_m10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_m10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_m10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_m10செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும்


   
   

Page 1 of 2 1, 2  Next

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Mon Nov 09, 2009 11:20 pm



செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் 502589


















”நம்ம வீட்டுல நாய் வளர்க்கலாம்மா”!!!

”எனக்கொரு முயல்குட்டி வேணும்”

ஐயோ, இந்த பூனையை பாருங்களே”ன் எவ்வளவு
அழகா இருக்கு, நாம வளக்கலாம்”!!

இதெல்லாம் உங்க வீட்டுல பிள்ளைங்க அடிக்கடி
சொல்ற வார்த்தைகள் மாதிரி இருக்கா???

பிள்ளைகளுக்கு செல்லப்பிராணி வெச்சுக்கணும்னு
ரொம்ப ஆசை இருக்கும். அது நல்லதும் கூட.


செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Ss_Daphne_Delphi


செல்லப்பிராணி வீட்டுல வளர்ப்பதால பிள்ளைகளுக்கு
மனதளவில் நல்ல மாற்றம் இருக்கும். தனது
தோழனா நினைச்சு அவங்க அந்தப் பிராணியோடு
நேரம் போக்குவது அவர்களின் மன அழுத்தத்தை
குறைக்கும்.

செல்லப்பிராணியை வளர்க்கும் பொறுப்பை
பிள்ளைகளிடம் கொடுப்பதால் அவர்களுக்கு
பொறுப்பு கூடுகிறது, தன்னைச் சார்ந்து இருப்பவர்களை
கவனித்துக்கொள்ளும் வளர்ச்சி ஏற்படும்.

உங்கள் வீட்டின் சூழ்நிலை, உங்களின் நிலை
எல்லாவற்றையும் யோசித்து, பிள்ளைகளுடன்
கலந்தாலோசித்து அவர்கள் விரும்பும் செல்லப்
பிராணியை பரிசளிக்கலாம்.


செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் P-products



pets and kids எனும் இந்த வலைத்தளத்தை
பாருங்கள். நமக்கு சில ஐடியாக்கள் கிடைக்கும்.

ஆனால் எல்லா குழந்தைகளாலும் செல்லப்பிராணிகள்
வைத்துக்கொள்ள முடியாது. வசதியைப் பற்றிச்
சொல்லவில்லை. அவர்களின் உடல்நிலையை
பற்றி சொல்கிறேன்.

சைனஸ்,அலர்ஜி, சுவாச பிரச்சனை உள்ள
குழந்தைகளுக்கு நாய்,பூனை இவற்றின் முடியினால்
பிரச்சனை அதிகமாகும்.

இது தெரியாமல் பிள்ளை ஆசை படுகிறானே என
வாங்கிக்கொடுத்து அவஸ்தைக்கு ஆளாக நேரும்.
குழந்தை நல மருத்துவரிடம் கேட்டு பிள்ளைக்கு
எந்த பாதிப்பும் இராத பட்சத்தில் செல்லப்பிராணி
ஒன்றை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

இல்லையேல் இப்படி பட்ட குழந்தைகள் இருக்கும்
வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்கள் வளர்க்கலாம்.


செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் Kid-Pet-Day

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Nov 09, 2009 11:55 pm

செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 12:04 am

இப்படி பட்ட குழந்தைகள் இருக்கும்

வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்கள் வளர்க்கலாம்.


நானும் மீனு..கிளி எல்லாம் வீட்டிலேயே வளர்க்கிறேன்.. செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் 755837



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Nov 10, 2009 12:05 am

செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் 806360

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 12:07 am

எதுக்கு ரமேஷ் இந்த வாசிப்பு..
உங்களுக்கு பேச வரும் தானே..கொஞ்சமா பேசுறது



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Nov 10, 2009 12:11 am

no meenu i am going to sleep...... செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் 68516

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 12:12 am

செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் 56667 செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் 56667



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Nov 10, 2009 12:14 am

??????????????

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 12:19 am

செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் 649524 பேச தெரியாத ரமேஷ் செல்லக்குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் 211781



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Nov 10, 2009 12:23 am

kPD vdf;F Ngr njhpahjh.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக