ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

+5
krishnaamma
M.Saranya
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை! - Page 2 Empty மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by சிவா Mon Feb 23, 2015 1:10 am

First topic message reminder :

 மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை! - Page 2 10986903_828777330528699_3329247371661319920_n

புது டெல்லி - மோடி டீ விற்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தகவல் அறியும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் என்றும், இளம் வயதில் ரெயில் மற்றும் ரயில் நிலையங்களில் டீ விற்று உழைத்தவன் என்றும் கூறினார்.

இதையடுத்து பா.ஜனதாவினர் டீக்கடை பிரச்சாரத்தை பெரிதுபடுத்தி பேசினார்கள். டீக்கடைகளில் மோடியின் உரை அவ்வப்போது ஒளிபரப்பு செய்தனர். மோடி டீ விற்றவர் என்ற தகவல் பா.ஜனதாவுக்கு தேர்தலில் கைகொடுத்தது.

மோடி டீ வி்ற்றவர் என்ற பா.ஜனதாவின் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிசங்கர் அய்யர் கிண்டல் செய்ததால் பொது இடங்களில் டீ விற்கும் போராட்டத்தில் பா.ஜனதாவினர் ஈடுபட்டனர்.

இது பாராளுமன்ற தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் டெல்லியில் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் ஒபாமா, மோடி டீ விற்றது பற்றி கூறும் போது இது இந்தியாவில் தான் சாத்தியம் என்று புகழ்ந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேக்சீன் பூனாவாலா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோடி டீ விற்றதற்கான ஆதாரம் வழங்குமாறு ரயில்வே துறைக்கு மனு செய்து இருந்தார்.

அதற்கு ரயில்வே துறை சார்பில் பதில் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் மோடி இளம் வயதில் ரயிலிலோ, ரயில் நிலையங்களிலோ டீ விற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியே அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார். ஆனால் தாமதமாக தான் அவருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பூனவாலா கூறுகையில், ரயிலிலோ, ரயில் நிலையங்களிலோ டீ விற்க வேண்டுமானால் ரயில்வே துறை பாஸ் வழங்கி இருக்கும். பாஸ் இருந்தால்தான் டீ விற்க முடியும். தற்போது ரயில்வே துறையிடம் இது போன்று பாஸ் வழங்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ரயில்வேயும், ரயில்வே போர்டும் பிரதமர் மோடி கட்சியின் கீழ்தான் இயங்குகிறது. அவர்களே மோடி டீ விற்றதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் மோடி டீ விற்றவர் என்று கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


 மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை! - Page 2 Empty Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by யினியவன் Mon Feb 23, 2015 10:24 pm

வாங்குற தங்கத்துக்குக்கே சேதாரம் என்ன கணக்குன்னு கேட்டா ஆதாரம் தரதில்ல இதுல அம்பது வருஷத்துக்கு முன்னாடி போட்ட டீக்கு ஆதாரம் வேணுமாமே - போங்க பாஸ் போங்க புள்ள குட்டிகள படிக்க வெக்கிற வழிய பாருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை! - Page 2 Empty Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by சிவனாசான் Tue Feb 24, 2015 4:43 am

அன்பரே என்னங்க இப்போ இதெல்லாம்...............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை! - Page 2 Empty Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ ; பெரும் சேதம் ஏதும் இல்லை
» குடும்ப அட்டையில் உள்தாளை இணைத்துக் கொள்வதற்கு காலக்கெடு ஏதும் இல்லை
» அல்-கோர் மீது மசாஜ் அழகி செக்ஸ் புகார்-ஆதாரம் இல்லை என போலீஸ் தகவல்
» ரூ.25 கோடி லஞ்சம் பெற்றாரா மோடி? - ஆதாரம் வெளியிட்ட அர்விந்த் கெஜ்ரிவால்
» தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum