புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கொஞ்ச நாளுக்கு முன்னால...ஷாப்பிங் போவதற்காக அந்த கடைக்கு முன்னால நிறுத்திட்டு உள்ளே போனேன். திரும்பி வந்து பார்த்தபோது வண்டியை காணோம்ங்க!" என காணாமல் போன வண்டியை தேடி அலைந்து கிடைக்காததால் காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு புலம்பி நிற்பவர்கள் ஏராளம். அப்படியான புலம்பல்கள் சமீபகாலமாக திருச்சியில் அதிகரித்துள்ளது.
இவ்வாறு பைக்கை தொலைத்த 200க்கும் மேற்பட்டவர்கள், இன்று தங்களது தொலைந்த வாகனத்தை ஓரிடத்தில் ஒன்றாக தேடி அலைந்த சம்பவம் ஒன்று அரங்கேறியது. இடம் திருச்சி கன்டோன்மென்ட் காவல்நிலைய வளாகம்.
"கஷ்டப்பட்டு, அங்க இங்க கடன் வாங்கி பணம் சேர்த்து ஆசையாய் வாங்கின பைக்கை ஐந்து நிமிசத்துல பாவி பய ஆட்டையை போட்டுட்டான்... அவன் நல்லாவே இருக்கமாட்டான்!" என சாபமிடுகிறார் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ராஜு.
திருடிய பைக்குகளில் ஷோரூம்
கடந்த 3 நாட்களுக்கு முன்பு, திருச்சி மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றை, ஒரு இளைஞர் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அதை பார்த்துவிட்ட பைக்கின் உரிமையாளர் அந்த நபரை பிடித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்த தங்கத்துரை என்பது தெரியவந்தது. இந்த தங்கதுரை, திருச்சியில் சமீபகாலமாக காணாமல் போன ஏராளமான மோட்டார் சைக்கிள்களை திருடிய பிரபல கொள்ளையன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் உறையூர் நெசவாளர் காலனியிலுள்ள ஒரு வீட்டிலும், தா.பேட்டையில் ஷெட் போட்டு திருட்டு வாகனங்களுக்கு, போலி சான்றிதழ் தயாரிப்பதுடன், லாவகமாக வண்டி பதிவு எண்ணையும் மாற்றி, அந்த ஏரியாவில் பலருக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸார், தங்கதுரை திருடிய 50–க்கும் மேற்பட்ட ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ், பேசன் புரோ உள்ளிட்ட விதவிதமான பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கதுரை வண்டி எண் மாற்றி விற்பனை செய்த 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இது இப்படியிருக்க... போலீஸார் காணாமல் போன வண்டிகளை கன்டோன்மென்ட் காவல்நிலைய வளாகத்தில் பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து ஏராளமான பொதுமக்கள் காவல்நிலையம் அருகே குவிந்து தங்கள் வாகனங்களை தேடி அலைந்தனர். சிலர், "வண்டியின் நம்பர் பிளேட்டை மாத்திட்டாங்க...வண்டி என்னுடையது... வீலை மட்டும் மாத்திட்டாங்க... இன்ஜினை மாத்திட்டாங்க... என் வண்டி கிடைக்கலைங்க..!" என புலம்பி நின்றார்கள்.
இப்படி பைக்கை தேடி வந்தவர்களில் சிலர், தங்களது பைக்குகள் இருப்பதை கண்டு சந்தோஷப்பட்டனர். அவர்களிடம் பேசினோம்.
பைக் கிடைத்த சந்தோசத்தில் இருந்த திருச்சி மன்னார்புரத்தைச் சேர்ந்த முஷ்தாக் உசேன் நம்மிடம், "கடந்த 10 வருஷமா திருச்சி ஹெட் போஸ்டாபிஸ்ல தலைமை முகவராக இருக்கேங்க. ஜனவரி 12 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு வழக்கம் போல போஸ்ட் ஆபீஸ்க்கு போயிட்டு வேலையை முடிச்சிட்டு ஒரு அரை மணிநேரம் கழிச்சி வந்து பார்த்தப்போ வண்டியை காணோம்; தேடி அலைந்தேன்.. காணல. இதோ இந்த போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து கம்ப்ளைண்ட் கொடுத்தேன். அடுத்து நானே பல இடங்களில் தேடி அலைந்தேன். இப்போ கிடைச்சிருக்கு. என்னைப்போல சிலருக்கும் காணாமல் போன பைக் கிடைச்சிருக்கு. அதில் சிலருக்கு பைக்கையே டோட்டலா மாற்றியிருக்கிறான்.
எங்க பைக்கை எல்லாம் திருடி கொண்டுபோய் ஷோரூம் நடத்தியதாகவும், பகல் நேரங்களில் அந்த திருடன் ஒரு பெரிய மருத்துவமனையில் வேலை செய்துகொண்டு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இப்படி திருடியிருக்கிறான். அவன் திருடிய பைக் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டாதான். ஏன்னா அந்த பைக்கில்தான் எந்த சாவியை போட்டாலும் திறக்கும்னு சொல்லியிருக்கிறான். தயவு செய்து பைக்கை ரோட்டில் விட்டுட்டு கடைக்குள் போகிறவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கணும்" என்றார் பாவமாக..
இன்னும் சிலரோ, வீட்டில் வண்டியை நிறுத்திட்டு சைடு லாக் போட்டிருந்தேன், காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வண்டி மட்டும் இருந்துச்சு இரண்டு வீலையும் காணல என்றனர்.
இதேபோல் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி திருச்சி, மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் நாகராஜ். இவரது கடையில் வேலைக்காக லாரி ஒன்றை நிறுத்தியிருந்தாராம். வழக்கம்போல அன்று இரவு கடையை மூடிவிட்டு சென்ற நாகராஜ், அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் இருந்த 4 டயர்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். பதறிய நாகராஜ், காவல்நிலையத்திற்கு நடையாய் நடந்து குற்றவாளிகளை கைது செய்தபாடில்லை.
ஆசை ஆசையாய் வாகனங்களை வாங்கினால் மட்டும்போதாது, அதை பத்திரமாக வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்!
நன்றி-விகடன்

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
ஒரு விசயத்தை திருநெல்வேலி காவதுரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டது... திருடப்படும் பைக்குகள் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள்தான். பைக் திருடர்கள் சொல்வது "அந்த பைக்கை திருடுவது மிகவும் ஈசி" என்கிறார்களாம். ஒரு தமிழ் பழமொழி " கள்வன் பெரிதா காப்பான் பெரிதா" என்பது.. நம்மை நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.. நான் பணி செய்யும் திருநெல்வேலி நீதிமன்றத்தின் நீதிபதியின் பைக்கையே திருடிவிட்டு போய்விட்டார்கள்.. என்ன பண்ணுவது...
அதனால் நண்பர்களே ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை...
அதனால் நண்பர்களே ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122045murugesan wrote:ஒரு விசயத்தை திருநெல்வேலி காவதுரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டது... திருடப்படும் பைக்குகள் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள்தான். பைக் திருடர்கள் சொல்வது "அந்த பைக்கை திருடுவது மிகவும் ஈசி" என்கிறார்களாம். ஒரு தமிழ் பழமொழி " கள்வன் பெரிதா காப்பான் பெரிதா" என்பது.. நம்மை நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்..
நான் பணி செய்யும் திருநெல்வேலி நீதிமன்றத்தின் நீதிபதியின் பைக்கையே திருடிவிட்டு போய்விட்டார்கள்.. என்ன பண்ணுவது...
அதனால் நண்பர்களே ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை...
அடாடா..............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை முருகேசன் ...murugesan wrote:ஒரு விசயத்தை திருநெல்வேலி காவதுரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டது... திருடப்படும் பைக்குகள் பெரும்பாலும் ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள்தான். பைக் திருடர்கள் சொல்வது "அந்த பைக்கை திருடுவது மிகவும் ஈசி" என்கிறார்களாம். ஒரு தமிழ் பழமொழி " கள்வன் பெரிதா காப்பான் பெரிதா" என்பது.. நம்மை நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.. நான் பணி செய்யும் திருநெல்வேலி நீதிமன்றத்தின் நீதிபதியின் பைக்கையே திருடிவிட்டு போய்விட்டார்கள்.. என்ன பண்ணுவது...
அதனால் நண்பர்களே ஹீரோ ஹோண்டா Splendor பைக்குகள் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை...
நான் சென்னையில் பணிபுரியும் பொது நடந்த ஒரு சுவையான சம்பவம்
ஒருநாள் கடையில் இருந்து வெளியே வந்து என்னுடைய பைக்கில்(Hero Honda Splendour) உட்கார்ந்து சாவியை போட்டு start பண்ணினேன், அதன் பிறகு gear போட்டு வண்டியை நகர்த்தும் போது தான் கவனித்தேன், என்னுடைய வண்டியில் ஒரு பக்கம் தான் கண்ணாடி வைத்திருப்பேன் அன்று இரண்டு பக்கமும் இருந்தது.
என்னடா இது திருட்டு என்றால் இருப்பதை தானே கழட்டி எடுத்து போவார்கள் இங்கு என்ன அதிசயமா இன்னொரு கண்ணாடியை எவன் வந்து மாட்டிவிட்டு போயிருக்கிறான் என்று எனக்கு ஒரே ஆச்சரியம்
எனக்கு பக்கத்தில் ஒருவர் நின்று கொண்டு என்னையே பார்த்துகொண்டிருந்தார், இவர் ஏன் இப்படி நம்மை முறைக்கிறார் என்று பார்த்தால் "வண்டி அவர் வண்டி " , அதற்கு அடுத்து இரண்டு வாகனங்கள் தள்ளி என்னிடைய பைக். ஒரே நிறம் ஒரே மாதிரியான seat cover , tank cover எல்லாம்.
பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு என் வண்டியை காமித்தவுடன் தான் அவருக்கு முகத்தில் சிரிப்பு வந்தது.
(அவர் சாவியை என் வண்டியில் போட்டு unlock பண்ணினார் , என் சாவியை போலவே அவ்வளவு எளிதாக வண்டி unlock ஆகி start ஆகியது )
- Sponsored content
Similar topics
» உங்க பாக்கெட்டிலும் கள்ள நோட்டு! -உஷார் ரிப்போர்ட்!
» செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
» மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்
» இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்!
» தமிழ்நாடு வாரியத்தை வாரி சுருட்டிய மத்திய அரசு: ஒரு ஷாக் ரிப்போர்ட்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1