ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலாளி! - ஒரு நிமிடக் கதை !

+2
நவீன்
krishnaamma
6 posters

Go down

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! Empty முதலாளி! - ஒரு நிமிடக் கதை !

Post by krishnaamma Sun Feb 22, 2015 11:02 am

டீக் கடையில் டீ குடித்தவாறு, பக்கத்து சைக்கிள் கடை வேலைக்காரச் சிறுவனைக் கவனித்தேன். வெளியே சென்று திரும்பிய முதலாளியிடம், அவர் இல்லாத நேரத்தில் பஞ்சர் ஒட்டியது, சக்கரத்துக்குக் காத்தடித்தது என்று கணக்குச் சொல்லி, 28 ரூபாயைக் கொடுத்தான்!

வேலை முடிந்து கிளம்பிய சிறுவனின் வாயைப் பிடுங்கினேன். ‘‘அந்த 28 ரூபாயை நீயே கைச் செலவுக்கு வெச்சுக்கலாமே... முதலாளிக்குத் தெரியவா போவுது?’’

‘‘தப்பு சார்! நாளைக்கு நானும் ஒரு கடைக்கு முதலாளி ஆவேன். அப்ப என் வேலைக்காரங்க எப்படி இருக்கணும்னு எதிர்பார்ப்பேனோ, அப்படி நான் இப்ப நடக்கிறதுதானே நியாயம்?’’ என்றான்.

அப்போதே அவன் முதலாளியாகத்தான் என் கண்களுக்குத் தெரிந்தான்!

- சி.நாச்சிமுத்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! Empty Re: முதலாளி! - ஒரு நிமிடக் கதை !

Post by நவீன் Sun Feb 22, 2015 5:04 pm

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! 3838410834 முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! 3838410834 முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! 3838410834
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! Empty Re: முதலாளி! - ஒரு நிமிடக் கதை !

Post by செல்லா Mon Feb 23, 2015 12:24 pm

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! 3838410834


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
செல்லா
செல்லா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 24
இணைந்தது : 10/09/2014

Back to top Go down

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! Empty Re: முதலாளி! - ஒரு நிமிடக் கதை !

Post by M.Saranya Mon Feb 23, 2015 12:37 pm

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! 3838410834 முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! Empty Re: முதலாளி! - ஒரு நிமிடக் கதை !

Post by ஜாஹீதாபானு Mon Feb 23, 2015 4:06 pm

மற்றவர் எப்படி இருக்க வேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதே போல் நானும் இருக்க வேண்டும்

கதை அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! Empty Re: முதலாளி! - ஒரு நிமிடக் கதை !

Post by பாலாஜி Mon Feb 23, 2015 4:54 pm

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! 3838410834 முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! 3838410834 முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! 3838410834


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! Empty Re: முதலாளி! - ஒரு நிமிடக் கதை !

Post by krishnaamma Mon Feb 23, 2015 5:05 pm

நன்றி நண்பர்களே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! Empty Re: முதலாளி! - ஒரு நிமிடக் கதை !

Post by krishnaamma Mon Feb 23, 2015 5:05 pm

ஜாஹீதாபானு wrote:மற்றவர் எப்படி இருக்க வேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதே போல் நானும் இருக்க வேண்டும்

கதை அருமை

ம்.....இது கதை இல் நல்லா இருக்கு பானு....நிஜத்தில் அப்படி இருந்தால் 'லூஸு' என்கிறார்களே ! சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முதலாளி! - ஒரு நிமிடக் கதை ! Empty Re: முதலாளி! - ஒரு நிமிடக் கதை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum