Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
4 posters
Page 1 of 1
யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
செல் சிணுங்கியது.
‘‘ஹலோ, யார் பேசறது?’’
‘‘தீபா பேசறேன், ரமேஷ்தானே?’’
‘‘ஆமாம், தெரியலையா?’’
‘‘தெரியுது, தெரியுது! எங்கிருந்து பேசறே?’’
‘‘வீட்டிலிருந்துதான்! நீ?’’
‘‘நான் ஆபீஸில் இருக்கேன்!’’
‘‘ஆபீஸ் முடிஞ்சதும் வரியா?உனக் காகக் காத்திருப்பேன்!’’
‘‘எங்கே?’’
‘‘வழக்கமான இடத்தில்தான்!’’
‘‘சரி, வரேன்!’’
யார் இந்த தீபா? ரமேஷ§க்கு ஒன்றுமே புரியவில்லை. தீபாவும் குழம்பிக்கொண்டிருக்கிறாள்... ‘இவன் எந்த ரமேஷ்?!’
-இளங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
சிறிது ஆழ்ந்து கவனியுங்கள் .
வீட்டில் இருப்பது ரமேஷ்
ஆபீசில் இருப்பது தீபா
பேச ஆரம்பித்தது தீபா,
ஆனால் வீட்டில் இருக்கும் ரமேஷ் , இவளுக்காக காத்து இருப்பாராம் ,
வழக்கமான இடத்தில் .
இளங்கோ எதையோ நினைத்து எதையோ பதிவு பண்ணி இருக்கார்
குழப்பிக் கொள்ளவேண்டாம் அதிகம் , பானு !
ரமணியன்
வீட்டில் இருப்பது ரமேஷ்
ஆபீசில் இருப்பது தீபா
பேச ஆரம்பித்தது தீபா,
ஆனால் வீட்டில் இருக்கும் ரமேஷ் , இவளுக்காக காத்து இருப்பாராம் ,
வழக்கமான இடத்தில் .
இளங்கோ எதையோ நினைத்து எதையோ பதிவு பண்ணி இருக்கார்
குழப்பிக் கொள்ளவேண்டாம் அதிகம் , பானு !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
ஆமாம், தெரியலையா?’’ ‘‘தெரியுது, தெரியுது! எங்கிருந்து பேசறே?’’ ‘‘வீட்டிலிருந்துதான்! நீ?’’ ‘‘நான் ஆபீஸில் இருக்கேன்!’’ ‘‘ஆபீஸ் முடிஞ்சதும் வரியா?உனக் காகக் காத்திருப்பேன்!’’ ‘‘எங்கே?’’ wrote:
பயங்கர குழப்பமா இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
மேற்கோள் செய்த பதிவு: 1122255ஜாஹீதாபானு wrote:அது சரி யாருனே தெரியாம பேசுவாங்களா
அவ்வளவு லக்ஷணம் இந்த காலத்து friendship ...............அதற்காகத்தான் போட்டேன் ....விகடனில் படித்தேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
மேற்கோள் செய்த பதிவு: 1122259T.N.Balasubramanian wrote:சிறிது ஆழ்ந்து கவனியுங்கள் .
வீட்டில் இருப்பது ரமேஷ்
ஆபீசில் இருப்பது தீபா
பேச ஆரம்பித்தது தீபா,
ஆனால் வீட்டில் இருக்கும் ரமேஷ் , இவளுக்காக காத்து இருப்பாராம் ,
வழக்கமான இடத்தில் .
இளங்கோ எதையோ நினைத்து எதையோ பதிவு பண்ணி இருக்கார்
குழப்பிக் கொள்ளவேண்டாம் அதிகம் , பானு !
ரமணியன்
ஏன் ஐயா வேலை வெட்டி இல்லாத பசங்க இல்லையா? .....நைட் ஷிப்ட் முடித்து விட்டு கூட வீட்டில் இருக்கலாமே? .....சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
மேற்கோள் செய்த பதிவு: 1122277krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122259T.N.Balasubramanian wrote:சிறிது ஆழ்ந்து கவனியுங்கள் .
வீட்டில் இருப்பது ரமேஷ்
ஆபீசில் இருப்பது தீபா
பேச ஆரம்பித்தது தீபா,
ஆனால் வீட்டில் இருக்கும் ரமேஷ் , இவளுக்காக காத்து இருப்பாராம் ,
வழக்கமான இடத்தில் .
இளங்கோ எதையோ நினைத்து எதையோ பதிவு பண்ணி இருக்கார்
குழப்பிக் கொள்ளவேண்டாம் அதிகம் , பானு !
ரமணியன்
ஏன் ஐயா வேலை வெட்டி இல்லாத பசங்க இல்லையா? .....நைட் ஷிப்ட் முடித்து விட்டு கூட வீட்டில் இருக்கலாமே? .....சரியா?
ஓஹோ அப்பிடியும் ஒரு கோணத்தில் பார்க்கலாமோ ?
அது இது எதுவும் எப்பிடியும் நடக்கலாம் ,
ஈஸ்வரோ ரக்ஷது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
மேற்கோள் செய்த பதிவு: 1122289T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122277krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122259T.N.Balasubramanian wrote:சிறிது ஆழ்ந்து கவனியுங்கள் .
வீட்டில் இருப்பது ரமேஷ்
ஆபீசில் இருப்பது தீபா
பேச ஆரம்பித்தது தீபா,
ஆனால் வீட்டில் இருக்கும் ரமேஷ் , இவளுக்காக காத்து இருப்பாராம் ,
வழக்கமான இடத்தில் .
இளங்கோ எதையோ நினைத்து எதையோ பதிவு பண்ணி இருக்கார்
குழப்பிக் கொள்ளவேண்டாம் அதிகம் , பானு !
ரமணியன்
ஏன் ஐயா வேலை வெட்டி இல்லாத பசங்க இல்லையா? .....நைட் ஷிப்ட் முடித்து விட்டு கூட வீட்டில் இருக்கலாமே? .....சரியா?
ஓஹோ அப்பிடியும் ஒரு கோணத்தில் பார்க்கலாமோ ?
அது இது எதுவும் எப்பிடியும் நடக்கலாம் ,
ஈஸ்வரோ ரக்ஷது .
ரமணியன்
ஆமாம் ஐயா , இந்த காலத்தில் எதுவும் நடக்கும்...........அர்த்த ராத்திரி வேலைக்கு போறாளே ஆணும் பெண்ணும்....பகல் பூரா தூங்கரா.............. .....முன்பெல்லாம் எப்பவாவது இரவு ஷிப்ட் இருக்கும்...........இப்போ முழுநேர வேலையே இரவு தான் என்று ஆகிவிட்டதே பலருக்கு.......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
» ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!
» ஒரு நிமிடக் கதை- மனசு!
» ஒரு நிமிடக் கதை: இழப்பு
» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
» ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!
» ஒரு நிமிடக் கதை- மனசு!
» ஒரு நிமிடக் கதை: இழப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum