ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை

5 posters

Go down

ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை Empty ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை

Post by krishnaamma Sun Feb 22, 2015 10:59 am

‘‘ஏங்க, எதிர்வீட்டு புவனா இல்ல...’’

‘‘ஆமா, அவளுக்கென்ன?’’

‘‘அவ லெட்டர் எழுதிவெச்சிட்டு, நேத்து ராத்திரி எவன் கூடவோ ஓடிப் போய்ட்டாளாம்!’’

‘‘எவன் கூடவோன்னா...?’’

‘‘அவ எவனையோ லவ் பண்ணியிருப்பா போல இருக்கு. வீட்ல வேற இடத்துலகல்யாணத் துக்கு ஏற்பாடு பண்ணவும், அது பிடிக்காம அவன் கூட ஓடிப் போய்ட்டாளாம்!’’

‘‘எதுக்கு...?’’

‘‘இதென்னங்க கேள்வி? எதுக்காக ஓடுவாங்களாம்? அவனைக் கட்டிக்கிட்டு அவனோட சேர்ந்து வாழத்தான்!’’

‘‘அதுக்குத்தானே போயிருக்கா! இதிலே என்ன தப்பு இருக்கு? அவளுக்குப் பிடிச்ச வாழ்க்கைய அவ அமைச்சுக்கப் போயிருக்கா. இதை ஏன் ஓடிப் போயிட் டானு கொச்சையா சொல்லி, நீங்களே உங்க இனத்தை மட்டம் தட்டிக்கிறீங்க. விரும்பினவன் கூடவே வாழப் போயிட் டாள்னு நாகரிகமா சொல்லலாமே...?’’

வாயடைத்துப் போனாள் அவள். ‘ஆமாம்தானே!’ என்றது மனசு!

-ஒப்பிலான் - விகடனில் வந்தது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை Empty Re: ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை

Post by yogi infant Sat Feb 13, 2016 11:41 am

அருமை !!
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி
நன்றி
yogi infant
yogi infant
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 13/02/2016

Back to top Go down

ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை Empty Re: ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை

Post by ஜாஹீதாபானு Sat Feb 13, 2016 6:09 pm

அருமை பகிர்வுக்கு நன்றிமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை Empty Re: ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை

Post by krishnaamma Sat Feb 13, 2016 8:15 pm

yogi infant wrote:அருமை !!
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1193309

நன்றி யோகி, நீங்கள் உங்களைப் பற்றி அறிமுகம் பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை Empty Re: ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை

Post by krishnaamma Sat Feb 13, 2016 8:15 pm

ஜாஹீதாபானு wrote:அருமை பகிர்வுக்கு நன்றிமா
மேற்கோள் செய்த பதிவு: 1193334

நன்றி பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை Empty Re: ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை

Post by shobana sahas Sat Feb 13, 2016 8:27 pm

ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை 103459460 ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை 3838410834 ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை Empty Re: ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை

Post by K.Senthil kumar Sun Feb 14, 2016 5:37 am

இரத்தின சுருக்கமான நல்ல உபதேச கதை .... ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை 103459460


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை Empty Re: ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum