ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்!

2 posters

Go down

இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Empty இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்!

Post by krishnaamma Sun Feb 22, 2015 9:31 am

இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Vr6fgoLVSBeeUUPvNotj+Tamil_News_large_118968620150222010523

பண்பாடு, பழக்கவழக்கம், கல்வி, வேலைவாய்ப்பு என, எல்லாவற்றிலும் நாம், மேலைநாடுகளை பின்பற்றும் சூழலில், அதே விஷயங்களுக்காக மேலைநாட்டவர், இந்தியாவை பின்பற்றும் காட்சிகளும் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.
டென்மார்க்கைச் சேர்ந்த, 59 வயதான மைக்கேல், சைவ சித்தாந்தம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். சென்னை பல்கலை மாணவரான அவரிடம் பேசியதில் இருந்து...

* சென்னை பல்கலையில் படிப்பதற்கான காரணம்?


இதற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. என் வாழ்க்கைக்கும், இந்த படிப்புக்கும் தொடர்பு உள்ளது. நான் பொறியியல் படித்துவிட்டு, தகவல் தொடர்பு துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, என் இல்லற வாழ்க்கையில் இருந்து, மனைவி பிரிந்து சென்று விட்டாள். பின், இல்லற வாழ்வில் இருந்து, என் மனமும் விலக துவங்கியது. தத்துவங்களின் மீது நாட்டம் ஏற்பட்டது. டென்மார்க்கில் உள்ள ஒரு கல்லூரியில், மேலைநாட்டு தத்துவவியல் சார்ந்த படிப்பை முடித்தேன். அதே காலகட்டத்தில் தான், இந்தியாவுக்கு அடிக்கடி வரும் வாய்ப்புகளும் கிடைத்தன. அப்போது, காசியில் நடந்த, ஒரு தத்துவ மாநாட்டிற்கு பார்வையாளனாக சென்றிருந்தேன். அங்கு, விவாதிக்கப்பட்ட இந்திய தத்துவங்கள், என் அகப்பார்வையை வேறுவிதமாக திருப்பின. அதிலும் குறிப்பாக, சைவ சித்தாந்த தத்துவங்கள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன. பின், சைவ சித்தாந்தத்தில் பட்டப்படிப்பு படிக்க நினைத்தேன். என் விருப்பத்தை, அந்த மாநாட்டுக்காரர்களிடம் தெரிவித்தேன். அவர்கள், சென்னை பல்கலையும், மதுரை காமராஜர் பல்கலையும் தான், இந்த பாடங்களை நடத்துவதாக தெரிவித்தனர். நான், சென்னை பல்கலைக்கு விண்ணப்பித்தேன். பெரும் போராட்டங்களுக்கு பின், வாய்ப்பு கிடைத்தது.

* சென்னை பல்கலையில் உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாயினவா?


சென்னை பல்கலையில், சைவ சித்தாந்தம் குறித்த தத்துவத்துக்காக விண்ணப்பித்த எனக்கு, பொது தத்துவம் வழங்கப்பட்டது. ஆயினும், சைவசித்தாந்தம் படிக்க துவங்கினேன். தமிழகத்தில் உள்ள பல்வேறு மடங்களுக்கும், கோவில்களுக்கும் சென்றேன். படிப்படியாக, சென்னை பல்கலையிலேயே சைவசித்தாந்தம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால், எம்.பில்., முடிக்க முடிந்தது. இப்போது, பி.எச்டி., படித்துக்கொண்டிருக்கிறேன்.

* மேலைநாட்டு தத்துவங்களுக்கும் இந்திய தத்துவங்களுக்குமான வேறுபாடுகளாக உங்கள் பார்வையில் படுவன எவை?


நல்லனவற்றை செய்பவன் சொர்க்கத்துக்கும், தீயன செய்பவன் நரகத்துக்கும் செல்வான் என்பது, மேலைநாட்டு தத்துவம். மேலைநாட்டு தத்துவங்கள், மறுபிறவியை மறுக்கின்றன. கடவுளால் முன்மொழியப்பட்டபடியே, பிறப்புகள் அமைகின்றன என, அவை கூறுகின்றன. வாழ்வியல் நெறிகள், அதில் வகுக்கப்படவில்லை என்பதே என் கருத்து. என் நாட்டில், தத்துவங்களை, பாதிரியார்கள் மட்டுமே பேசுவர். அவர்களிடம் இருந்து விருப்பப்பட்டோர் கேட்டுக்கொள்வர். மற்றவர்களை தத்துவங்கள் ஈர்ப்பதில்லை. மேலை நாடுகளில், வாழ்வியல் நெறிகளை, சட்டங்களே தீர்மானிக்கின்றன. பைபிளின் புதிய ஏற்பாட்டில், காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை, டென்மார்க் அரசு செய்திருக்கிறது. அங்கு, பாதிரியார்களும், தேவாலயங்களும், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசும், மதமும் வேறல்ல என்ற நிலை உள்ளது. அதனால், பைபிள், நாளுக்குநாள் மாறி வருகிறது.

இந்திய தத்துவங்களை பொறுத்தவரை, மாயை, ஆணவம் பற்றி அதிகம் பேசுகிறது. மற்ற தத்துவங்களும், வாழ்வியலோடு ஒட்டி வருகின்றன. சாங்கியம், யோகம், நியாயம், மீமாம்சை, வைசேஷிகம் ஆகிய தத்துவங்கள், வாழ்வியலை ஒட்டியே விளக்கப்படுகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானத்தின் மூலம் வாழ்வியலின் உயர்ந்த நிலையை அடையும் மார்க்கங்கள், சைவசித்தாந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்திய தத்துவம், மறுபிறவியை பற்றியும், இந்த பிறவியின் வாழ்வியல் நெறிகளையும் போதிக்கிறது. மந்திரங்களும், ஆகமங்களும் வாழ்வியலோடு இணைந்தே இருக்கின்றன. நான், காஷ்மீர் முதல், தமிழகம் வரை பயணித்த போது, மக்களின் சகிப்புத்தன்மைக்கு, இந்திய தத்துவங்களே காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

* வாழ்வியலோடு இணையாத தத்துவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது?


இங்குள்ள தத்துவங்கள் பக்தியோடு ஊடுருவி இருப்பதால், பழக்கவழக்கங்களோடும், சடங்குகளோடும், நீதிக்கதைகள் மூலமும், காலம்காலமாக கடத்தப்படுகின்றன. இந்தியாவில், சாதாரண மக்கள் கூட, மந்திரங்களை சொல்லி வழிபடும் வழக்கமும், மற்ற மதத்தினரின் வழிபாட்டு தலங்களுக்கு அருகிலேயே, சகிப்புத்தன்மையுடன் வழிபாடு நடத்தும் பாங்கும், வேறெங்கும் காணமுடியாது.

* சைவசித்தாந்தத்தை பற்றி தெரிந்துகொள்ள மொழி தடையாக இல்லையா?


பெரும்பாலான மந்திரங்களும், ஆகமங்களும் சமஸ்கிருதத்தில் இருந்ததால், சமஸ்கிருதத்தை கற்றுக்கொண்டேன்.

* உங்களின் எதிர்கால திட்டம்?

நான், எங்கள் வீட்டில் சிவலிங்கத்தை வைத்து, மந்திரங்கள் சொல்லி, தினமும் பூஜித்து வருகிறேன். அங்கு, நான் கற்றவற்றை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது. அதனால், படிப்பை முடித்தபின், அடிக்கடி இந்தியாவிற்கு வந்து, இந்திய தத்துவங்களை பற்றி எடுத்துக்கூற இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Empty Re: இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்!

Post by ராஜா Sun Feb 22, 2015 10:59 am

நான், எங்கள் வீட்டில் சிவலிங்கத்தை வைத்து, மந்திரங்கள் சொல்லி, தினமும் பூஜித்து வருகிறேன். அங்கு, நான் கற்றவற்றை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது. அதனால், படிப்பை முடித்தபின், அடிக்கடி இந்தியாவிற்கு வந்து, இந்திய தத்துவங்களை பற்றி எடுத்துக்கூற இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! 3838410834 நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம்
» இந்தியாவின் தமிழர் விரோத நிலைப்பாட்டுக்குக் காரணம் எம்.கே.நாராயணனே – விக்கிலீக்ஸ்
» இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்!
» இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
» டென்மார்க், பின்லாந்தில் இந்தியர்களின் 2000 வங்கிக் கணக்குகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum