ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது

4 posters

Go down

 ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது Empty ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது

Post by சிவா Sun 22 Feb 2015 - 0:57

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 31 பேர் பலியானதையடுத்து இந்த ஆண்டில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 774 ஆக உயர்ந்துள்ளது.

எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து பிப்ரவரி 20 வரை பன்றிக் காய்ச்சல் நோயால் நாடு முழுவதும் 12,963 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று வரை இந்நோய்க்கு 774 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார துறை பணியாளர்களுக்கும் இந்நோய் தொற்றி விடாமல் தடுக்கும் வகையில் சுமார் 2 ஆயிரம் தடுப்பூசிகளை வாங்கவும் மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.


 ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது Empty Re: ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது

Post by krishnaamma Sun 22 Feb 2015 - 1:48

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது Empty Re: ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது

Post by anirudh Sun 22 Feb 2015 - 18:18

இங்கு ராஜஸ்தானில் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லா பள்ளிகளிலும் முன்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடியை கட்டாயப் படுத்தி உள்ளார்கள்.
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

 ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது Empty Re: ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது

Post by சிவனாசான் Tue 24 Feb 2015 - 6:59

அரசும் மக்களும் கவனம் கொள்ளவேண்டிய விஷயமுங்க........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது Empty Re: ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆந்திராவில் பலத்த மழை: சாவு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது
» குமரி, சென்னையில் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்-18 பேர் பாதிப்பு
» கேரளாவில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்-30 பேர் பாதிப்பு
» பன்றிக் காய்ச்சல் நோய்க்கு உலகம் முழுவதும் 2,840 பேர் பலி: உலக சுகாதார மையம்
» ஐதராபாத்தில் ஒரே நாளில் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum