புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_lcapவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_voting_barவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
வேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_lcapவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_voting_barவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_lcapவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_voting_barவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_lcapவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_voting_barவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_lcapவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_voting_barவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
வேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_lcapவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_voting_barவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_lcapவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_voting_barவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
வேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_lcapவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_voting_barவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_lcapவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_voting_barவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_lcapவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_voting_barவேஸ்ட் என்று எதுவும் இல்லை! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேஸ்ட் என்று எதுவும் இல்லை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 21, 2015 6:01 pm

'மினரல் வாட்டர் பாட்டில், சாஃப்ட் டிரிங்க் பாட்டில் எல்லாம் காலியானதும் தூக்கிப் போட்டுருங்க. திரும்பவும் யூஸ் பண்ணாதீங்க’னு ஒரு பக்கமும், 'பிளாஸ்டிக் குப்பைகளைப் போடாதீங்க’னு இன்னொரு பக்கம் சொல்லிட்டே இருக்காங்க. அப்போ இதெல்லாத்தையும் என்னதான் பண்றதுனு நீங்க புலம்பறது தெரியுது.

உங்களுக்காகவே வலைதளத்துல நிறைய ஐடியாக்கள் வலம் வந்திட்டிருக்கு. அதாவது, பிளாஸ்டிக் பாட்டில்கள், ஸ்பூன்கள், பிளாஸ்டிக் யூஸ் அண்ட் த்ரோ கப்கள்... இதெல்லாத்தையும் ரீ சைக்கிளிங் முறையில் எப்படி பயன்படுத்தலாம்னு எக்கச்சக்க ஐடியாக்கள் கொட்டிக்கிடக்கு. சில சாம்பிள்ஸ் இதோ...

1. பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பாகம், வெட்டப்பட்டு கோக்கப்பட்ட அழகிய தோரணம்.

2, 2A , 2B. கயிற்றின் மூலம் வரிசையாக கட்டித் தொங்கவிடப்பட்ட பாட்டில்களின் அடிப்பகுதி மட்டும் பெயின்ட் செய்யப்பட்டால் சிம்பிள் கார் ஷெட் ரெடி.

3, 3A, 3B. யூஸ் அண்ட் த்ரோ கப்களை வரிசையாக ஒட்டி, உருண்டை வடிவம் கொடுத்து, நடுவே லைட் பொருத்தி அலங்கார விளக்காக மாற்றலாம்.

வேஸ்ட் என்று எதுவும் இல்லை! BlGCsw5TQWMYIBRQ9wJq+p106

4. தோட்டத்துக்கு தண்ணீர் விடும் பைப்களின் முனையில், துளைகள் போடப்பட்ட வாட்டர் பாட்டிலை பொருத்தினால், இன்ஸ்டன்ட் வாட்டர் ஸ்பிரேயர் ரெடி.

5. ஒரே அளவிலான வாட்டர் பாட்டிலை வரிசையாக அடுக்கி ஒட்டினால், குழந்தைகளுக்கான மினி நாற்காலி ரெடி.

6. கழுத்துப் பகுதி வெட்டப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை சுவரில் பொருத்தி, டூல்ஸ், பேனா, கத்தி போன்ற சிறுசிறு வீட்டு உபயோகப் பொருட்கள் வைக்கும் ஸ்டாண்டாக உபயோகிக்கலாம்.

7, 7A , 7B. கழுத்துப்பகுதி வெட்டப்பட்ட பாட்டிலில், ஹேண்டில் கட் செய்யப்பட்ட ஸ்பூனை ஒட்டி, பாட்டிலின் நடுவே லைட் செட் செய்து அலங்கார விளக்காக்கலாம்.

8. பிளாஸ்டிக் ஸ்பூன்களின் முனையை கட் செய்து, வட்ட வடிவ கார்ட் போர்டில் ஒட்டி பெயின்ட் செய்து, நடுவே வால் கிளாக்கை ஃபிக்ஸ் செய்தால் அழகிய டிசைனர் வால் கிளாக் ரெடி.

9. பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து அதைச் சுற்றிலும் விருப்பமான வடிவங்களில் ஸ்பூன்களின் முனையை கட் செய்து ஒட்டி, மினி பூந்தொட்டியை உருவாக்கலாம்.

நன்றி-அவள்விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 7:11 pm

நானும் படித்தேன் இதை.............ஆனால் இந்த பாட்டில் chair ...கார் shed எல்லாம் வேலைக்கு ஆகுமா ராஜ்?...கொஞ்சம் அபத்தமாய் இருக்கு எனக்கு சோகம் .மேலும் , அத்தனை ஸ்பூன் ஆ நாம் உடைப்போம்?...............இல்ல உபயோகித்து அலம்பி துடைத்து பின் உடைத்து.............. அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 21, 2015 8:51 pm

வேஸ்ட் என்று எதுவும் இல்லை! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக