ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Poll_c10உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Poll_m10உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Poll_c10 
VENKUSADAS
உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Poll_c10உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Poll_m10உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Poll_c10உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Poll_m10உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Poll_c10 
VENKUSADAS
உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Poll_c10உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Poll_m10உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு

4 posters

Go down

உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Empty உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு

Post by rajaalways Sat Feb 21, 2015 9:36 am

உலக கோப்பை  கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது. அடுத்து ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில்  இன்று இந்திய அணி அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்கும் என வாட்சப்பில்  ஒரு வதந்தி வலம் வருகிறது.

அந்த வாட்சப் வதந்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பைப் போட்டிகள் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டு விட்டன. தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் கோப்பை கிடைக்காது, முன்னாள் சாம்பியன்களுக்கும் கிடைக்காது. மாறாக தென் ஆப்பிரிக்காதான் புதிய சாம்பியனாகும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

 பிப்ரவரி 22ம் தேதி நடக்கப் போகும் இந்தியா, தென் ஆப்பிரிக்க போட்டியில் இந்தியா தோற்கும் என்றும் இந்த செய்தி கூறுகிறது. மேலும் ஜிம்பாப்வே அணியும் நம்மைத் தோற்கடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதாவது, வரும் அனைத்து கிரிக்கெட் போட்டிகள் குறித்து துல்லியமான முடிவை அது வெளியிட்டு உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றும்.

காலிறுதியில் வெற்றி பெறும் இந்தியா, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடையும். இது மட்டும் அல்லாமல், அனைத்து போட்டிகளின் முடிவுகளும் இதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கிரிக்கெட் போட்டிக்கு  இது மிகப்பேரிய சோதனையாகும்..

2015-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்து அதில் கூறப்பட்டிருக்கும் 9 தகவல்களும் உண்மையாகவே நடந்து உள்ளது. மேலும் இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளின் முடிவுகளையும் அதில் கணித்து கூறபட்டு உள்ளது.

அதில் வெளியிடபட்டு உள்ள போட்டிகளின் கணிப்புகள்கணிப்பு:

Following is the list of the match-by-match prediction:

    February 14: New Zealand vs Sri Lanka, winner New Zealand
    February 14: Australia vs England, winner Australia
    February 15: South Africa vs Zimbabwe, winner South Africa
    February 15: India vs Pakistan, winner India
    February 16: Ireland vs West Indies , winner Ireland
    February 17: New Zealand vs Scotland, winner New Zealand
    February 18: Afghanistan vs Bangladesh , winner Bangladesh
    February 19: United Arab Emirates vs Zimbabwe, winner Zimbabwe
    February 20: New Zealand vs England, winner New Zealand
    February 21: Pakistan vs West Indies, winner Pakistan
    February 21: Australia vs Bangladesh, winner Australia
    February 22: Afghanistan vs Sri Lanka, winner Sri Lanka
    February 22: India vs South Africa, winner South Africa
    February 23: England vs Scotland, winner England
    February 24: West Indies vs Zimbabwe, winner West Indies
    February 25: Ireland vs United Arab Emirates, winner Ireland
    February 26: Afghanistan vs Scotland, winner Afghanistan
    February 26: Bangladesh vs Sri Lanka, winner Sri Lanka
    February 27: South Africa vs West Indies, winner South Africa
    February 28: New Zealand vs Australia, winner New Zealand
    February 28: India vs United Arab Emirates, winner India
    March 1: England vs Sri Lanka, winner England
    March 1: Pakistan vs Zimbabwe, winner Pakistan
    March 3: Ireland vs South Africa, winner South Africa
    March 4: Pakistan vs United Arab Emirates, winner United Arab Emirates
    March 4: Australia vs Afghanistan, winner Australia
    March 5: Bangladesh vs Scotland, winner Bangladesh
    March 6: India vs West Indies, winner India
    March 7: Pakistan vs South Africa, winner South Africa
    March 7: Ireland vs Zimbabwe, winner Zimbabwe
    March 8: New Zealand vs Afghanistan, winner New Zealand
    March 8: Australia vs Sri Lanka, winner Australia
    March 9: England vs Bangladesh, winner England
    March 10 India v Ireland India
    March 11 Scotland v Sri Lanka Sri Lanka
    March 12 South Africa v United Arab Emirates South Africa
    March 13 New Zealand v Bangladesh New Zealand
    March 13 Afghanistan v England England
    March 14 India v Zimbabwe Zimbabwe
    March 14 Australia v Scotland Australia
    March 15 United Arab Emirates v West Indies West Indies
    March 15 Ireland v Pakistan Pakistan

- dailythanthi
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Empty Re: உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு

Post by M.Saranya Sat Feb 21, 2015 10:52 am

அட கடவுளே....சோகம் சோகம் சோகம் சோகம்
ஏன் நம் மக்கள் இவ்வாறு செய்கிறார்கள்??? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Empty Re: உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு

Post by ராஜா Sat Feb 21, 2015 11:27 am

வேலை இல்லாத வெட்டிபயல்களால் உருவாக்கப்பட்ட வதந்தி இது

February 21: Pakistan vs West Indies, winner Pakistan

இத போட்டியின் முடிவு இவர்கள் சொன்ன படி பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும் , ஆனால் west indies பாகிஸ்தான் அணியை அடித்து துவைத்து காயபோட்டு விட்டார்கள்.

ஒருவேளை Fixing பண்ணியதை Re-Fixing பண்ணிட்டார்களோ புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Empty Re: உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு

Post by krishnaamma Sat Feb 21, 2015 11:36 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எதை நம்புவது ?...எதை விடுவது?????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு Empty Re: உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 14 அணிகள்- ஐ.சி.சி. முடிவு
» காங்.,கை கழற்றிவிட தி.மு.க., முடிவு? நேருவின் சூசக பேச்சால் பரபரப்பு
» உண்மையை நீதிமன்றம் முடிவு செய்யும்: நடிகை சினேகா பரபரப்பு பேட்டி
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
» ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி 7வது முறையாக கோப்பை வென்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum