ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயும் தந்தையுமான கைலாசநாதர்!

4 posters

Go down

தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Empty தாயும் தந்தையுமான கைலாசநாதர்!

Post by சாமி Sat Feb 21, 2015 7:22 am

தாயும் தந்தையுமான கைலாசநாதர்! RPi0hvRRSH2j7shit7wg+kailasanathar_2315568g

விழுப்புரம் மாவட்டம் தொரவி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய நாயகி உடனாய கைலாசநாதர் திருக்கோயில், 1300 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தச் சிவாலயம் தற்போது சீர்குலைந்த நிலையில் உள்ளது.

எளிய பலிபீடம் முன்பாக நந்திதேவர் மேற்குமுகமாய் இறைவனை நோக்க அமைந்துள்ளார். மகான்கள், துறவிகள் தொடங்கி எளிய மக்களுக்கும் அருள் வழங்கிய கைலாசநாதர் கிழக்கு முகமாய் காட்சி தருகிறார்.

ஆலயம் சிதிலமடைந்திருந்தாலும் கைலாசநாதரின் அருளுக்குக் குறைவில்லை. ஆலயத்தின் பின்னால் வலதுபுறம், விநாயகர், முருகன், நாகர் சிலைகள் வானமே கூரையாய் அருள் தருகின்றன. அத்துடன் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது.

மருத்துவர் கைவிட்டவரையும் காப்பவர்

தொரவி கைலாசநாதர் எளிமையாய் சிதிலமடைந்த கருவறைக்குள் அமர்ந்து அருள்பாலிக்கிறார். மருத்துவரும் கைவிட்ட நோயாளிகளையும் காத்தருளியுள்ளார் இத்தலத்து இறைவன் என்கிறார்கள் பக்தர்கள்.

பெருமைகள் மிக்க இந்த ஆலயம் தினப்படி பூசை இல்லாமல் திருவிளக்கு ஏற்றாமல் பாழடைந்திருந்தது. இதை பார்த்த புதுச்சேரியைச் சேர்ந்த சிவநெறித் தொண்டர்கள் மாதம்தோறும் பெருங்குற்ற கழுவாய் (பிரதோஷ) வழிபாடு மற்றும் சிவனிரவில் சோற்றால் திருமஞ்சனம் செய்து வருகின்றனர்.

தாயும், தந்தையுமாய் நமக்கு அருள்பாலிக்கும் தொரவி கைலாசநாதருக்கு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை புதுச்சேரி வாழ் சிவனடியார்கள் ஏனாதிநாத நாயனார் அறக்கட்டளை மூலமாய் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதற்கான இளங்கோயில் பூசையும் நடத்தியுள்ளனர்.

விழுப்புரம்-திருக்கனூர்-வழுதாவூர் வழித்தடத்தில் விழுப்புரத்தில் இருந்து 12 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தொரவி திருத்தலம் உள்ளது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Empty Re: தாயும் தந்தையுமான கைலாசநாதர்!

Post by ராஜா Sat Feb 21, 2015 11:38 am

நல்ல தகவல் சாமி ஐயா புன்னகை , பகிர்வுக்கு நன்றி


பெருங்குற்ற கழுவாய் வழிபாடு , சிவனிரவு   நன்றி


Last edited by ராஜா on Sat Feb 21, 2015 12:58 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Empty Re: தாயும் தந்தையுமான கைலாசநாதர்!

Post by M.Saranya Sat Feb 21, 2015 11:51 am

தகவலுக்கு நன்றி.....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தாயும் தந்தையுமான கைலாசநாதர்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Empty Re: தாயும் தந்தையுமான கைலாசநாதர்!

Post by krishnaamma Sat Feb 21, 2015 12:05 pm

பகிர்வுக்கு நன்றி சாமி.......நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
இவ்வளவு அருமையான கோவில்.....பார்த்துக்க ஆள் இல்லை பாருங்கோ சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Empty Re: தாயும் தந்தையுமான கைலாசநாதர்!

Post by krishnaamma Sat Feb 21, 2015 12:07 pm

ராஜா wrote:நல்ல தகவல் அய்யாசாமி ஐயா புன்னகை , பகிர்வுக்கு நன்றி


பெருங்குற்ற கழுவாய் வழிபாடு , சிவனிரவு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1121834

மன்னிக்கணும் ராஜா ........பகிர்வு 'சாமி'........ராம் அண்ணா இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Empty Re: தாயும் தந்தையுமான கைலாசநாதர்!

Post by ராஜா Sat Feb 21, 2015 12:59 pm

krishnaamma wrote:
ராஜா wrote:நல்ல தகவல் அய்யாசாமி ஐயா புன்னகை , பகிர்வுக்கு நன்றி


பெருங்குற்ற கழுவாய் வழிபாடு , சிவனிரவு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1121834

மன்னிக்கணும் ராஜா ........பகிர்வு 'சாமி'........ராம் அண்ணா இல்லை புன்னகை
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாயும் தந்தையுமான கைலாசநாதர்! Empty Re: தாயும் தந்தையுமான கைலாசநாதர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum