Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஏன் இளிக்கிறே?''- கடி ஜோக்ஸ்
3 posters
Page 1 of 1
இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஏன் இளிக்கிறே?''- கடி ஜோக்ஸ்
""பச்சைக் கலர் மாத்திரை ஒரே கசப்பு...,
சிவப்பு மாத்திரை சப்புன்னு இருக்கு...,
டானிக் நல்லா இனிக்குது''
-
""இதை ஏன் என் கிட்டே சொல்றீங்க?
-
""நீங்கதானே மருந்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு
வந்து சொல்லச் சொன்னீங்க''
-
எம்.சகாயராஜ்,
-
-------------------------------------
-
"டாக்டர், உடம்பு மெலிய ஏதாவது ஒரு வழி சொல்லுங்க''
-
"தினமும் வெறும் வயித்துல நடங்க''
-
"யாருடைய வயித்துல டாக்டர்?''
-
எஸ்.கர்ணாராவ்,
-
----------------------------------------
-
"இந்த மாட்டுக்கு நான்தான் சொந்தக்காரன்''
-
"பெரியப்பாவா?...சித்தப்பாவா?''
-
என்.பர்வதவர்த்தினி,
-
-------------------------------------
-
""என்னடா?...இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இளிக்கிறே?''
-
"இஞ்சியைத் தின்னுட்டேன்டா''!!
-
மு.பெரியசாமி,
-
-------------------------------------
எதுக்குடா லெட்டர் எழுதிட்டு பின் பக்கம் கோடு
போடறே?''
-
"பின் கோடு போட்டாத்தான் லெட்டர் சரியாப் போய்ச்
சேரும்னு சொன்னாங்க''!!
-
எஸ்.சஞ்சனா பாய்,
-
------------------------------------------
-
"எங்க கடை துணிக்கு ஒரு வருஷம் காரண்டி''
-
""அப்புறம்??''
-
"பாத்திரக்காரன் கிட்டே குடுங்க...,அவன் கரண்டி
தருவான்''
-
ச.எழிலரசி,
-
---------------------------------------------
சிறுவர் மணி
சிவப்பு மாத்திரை சப்புன்னு இருக்கு...,
டானிக் நல்லா இனிக்குது''
-
""இதை ஏன் என் கிட்டே சொல்றீங்க?
-
""நீங்கதானே மருந்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு
வந்து சொல்லச் சொன்னீங்க''
-
எம்.சகாயராஜ்,
-
-------------------------------------
-
"டாக்டர், உடம்பு மெலிய ஏதாவது ஒரு வழி சொல்லுங்க''
-
"தினமும் வெறும் வயித்துல நடங்க''
-
"யாருடைய வயித்துல டாக்டர்?''
-
எஸ்.கர்ணாராவ்,
-
----------------------------------------
-
"இந்த மாட்டுக்கு நான்தான் சொந்தக்காரன்''
-
"பெரியப்பாவா?...சித்தப்பாவா?''
-
என்.பர்வதவர்த்தினி,
-
-------------------------------------
-
""என்னடா?...இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இளிக்கிறே?''
-
"இஞ்சியைத் தின்னுட்டேன்டா''!!
-
மு.பெரியசாமி,
-
-------------------------------------
எதுக்குடா லெட்டர் எழுதிட்டு பின் பக்கம் கோடு
போடறே?''
-
"பின் கோடு போட்டாத்தான் லெட்டர் சரியாப் போய்ச்
சேரும்னு சொன்னாங்க''!!
-
எஸ்.சஞ்சனா பாய்,
-
------------------------------------------
-
"எங்க கடை துணிக்கு ஒரு வருஷம் காரண்டி''
-
""அப்புறம்??''
-
"பாத்திரக்காரன் கிட்டே குடுங்க...,அவன் கரண்டி
தருவான்''
-
ச.எழிலரசி,
-
---------------------------------------------
சிறுவர் மணி
Re: இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஏன் இளிக்கிறே?''- கடி ஜோக்ஸ்
சூப்பர் ...மாத்திரை ஜோக்கும் கரண்டி ஜோக்கும் ரொம்ப சூப்பர் ராம் அண்ணா .....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஏன் இளிக்கிறே?''- கடி ஜோக்ஸ்
அருமையான நகைச்சுவை....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» குரங்கு மாம்பழம் தின்ற மாதிரி இருந்தது…!
» தின்னத் தின்ன திகட்டாத கனி !
» எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!
» கண்ணா லட்டு தின்ன ஆசையா? - ராமநாராயணன் - சந்தானம் - பவர் ஸ்டார் கைகோர்க்கிறார்கள்!
» ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..
» தின்னத் தின்ன திகட்டாத கனி !
» எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!
» கண்ணா லட்டு தின்ன ஆசையா? - ராமநாராயணன் - சந்தானம் - பவர் ஸ்டார் கைகோர்க்கிறார்கள்!
» ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum