புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவப்பு மழை பெய்வது ஏன்?
Page 1 of 1 •
உலகில் அரிதாக சில இடங்களில் சிவப்பு நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் மழை பெய்ததாக செய்திகள் வந்தன. கலர் கலரா மழை பெய்யக் காரணம் என்ன?
வானிலிருந்து விழும் எரி நட்சத்திரங்களின் துகள்கள் மேகத்தில் தங்கி விடுவதால் இது போல் ஏற்படுகிறது என்று ஓர் ஆய்வு சொல்கிறது.
குமுறும் எரிமலையில் சாம்பல் மற்றும் அதன் துகள்கள் வானமண்டலத்தில் படிந்து மேகங்களில் உறைந்து விடுவதால் அந்த மேகங்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து மழை பெய்யும் பொழுது இதுபோல் மஞ்சள், சிவப்பு நிறங்களில் மழை பொழிகிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
அமெரிக்காவில் கறுப்பு நிறத்திலும், செம்மையான நிறத்திலும் மழை பெய்திருக்கிறது. தொழிற்சாலைகளும், பெட்ரோலிய வாகனங்களும் வெளியிடும் கரிப்புகை வான மண்டலத்தில் மேகங்களில் படிந்து மழை நீருடன் கலந்ததால் மழை நீர் கறுப்பாக இருந்தது என்றார்கள். ரசாயனம் மற்றும் புகை மண்டலத்தில் அமிலம் சத்து கலந்திருப்பதால் மழை நீருடன் இந்த ரசாயனமும் கலந்து வண்ண மயமாக மழை பெய்திருக்கிறது. இதேபோல் சகாரா பாலை வனத்திலும் செம்மழை பெய்ததாக ஒரு தகவல் உண்டு. பாலைவனம் பிரதேசத்தில் ஏற்படும் பயங்கர சூறாவளிக் காற்றின்போது பூமியிலிருந்து காற்று மூலமாக உயரே சென்ற செம்மண் மழை மேகத்துடன் இணைந்து மழை பெய்யும்பொழுது செவ்வண் ணத்தில் மழை பெய்ததாகச் சொல்கிறார்கள்.
கலர் கலராக பெய்தது போல் மீன் மழையும் சில இடங்களில் பெய்திருக்கிறது. திண்டுக்கல் பகுதியில் சில மாதங்களுக்கு முன் மீன் மழை பெய்ததாக செய்தி படித்திருக்கலாம். இதேபோல் வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் சில இடங்களில் மீன் மழை பெய்திருக்கிறது.
நெருப்பு குழம்பு
கடல்களின் அடியில் பெரிய மலைகளும், எரி மலைகளும் இருக்கின்றன. நிலப்பரப்பின் மேல் உள்ள குமுறும் எரிமலைகளைப் போல் கடலுக்கடியில் இருக்கும் எரிமலை 2000 செல்சியஸ் வெப்ப அளவில் நெருப்புக் குழம்பையும் பெருங்கற்களையும் திடீரென்று கடல் மட்டத்திற்கு அடியிலும், வெளியிலும், வான் வெளியிலும் கடல் கீழ் இருந்து எரிக் குழம்புகளை வீசும்பொழுது கடற்பகுதியில் வாழும் மீன்களும் ஆகாயத்தில் வீசியெறிப்படுகின்றன. அவைகள் மீண்டும் கடலில் விழுவதற்கு பதில் வானிலுள்ள மேகங்களில் தங்கிவிடுகின்றன. குளிர்ந்த நிலையிலுள்ள மேகங்களால் அந்த மீன்கள் இறக்காமல் அங்கேயே தங்கி விடுவதால், மேகங்கள் நகர்ந்து நகர்புறங்களின் பக்கம் வரும்பொழுது மழை பெய்யும் சூழ்நிலையில் மேகங்களில் தங்கியிருந்த மீன்களும் மழை நீருடன் கீழே விழுகின்றன என்று ஆராய்ச்யாளர்கள் கூறுகிறார்கள்.
இதேபோல் பெரிய ஏரிகள், அல்லது குளங்களில் சுற்றுச்சூழல் காரணமாக திடீ ரென்று ஏற்படும் பெரிய சூறாவளிக் காற்றால் ஏரியிலிருக்கும் தண்ணீர் மேலே சுழல் காற்றுடன் செல்லும்பொழுது ஏரியில் வாழும் மீன்களும் மேலே செல்கின்றன. அப்பொழுது மேகங்களில் தங்கி விடும் மீன்கள் மழை பெய்யும் பொழுது கீழே விழுந்து மக்களை ஆச்சரியத்தில் முழ்கடிக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது போன்ற அதிசய மழையை தெய்வக்குற்றம் என்றும், பேய், சைத்தான்கள் வேலை என்றும் சொல்வது அறிவியலுக்கு உகந்தது அல்ல.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|