ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி

4 posters

Go down

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி Empty மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி

Post by ayyasamy ram Sat Feb 21, 2015 5:21 am

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா வெள்ளிக்கிழமை பேசும் போது, காவிரி படுகை பகுதியில் மீத்தேன் எடுப்பதற்காக ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் சாதகப் பாதகங்களை அறிவது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் நிலையை அறிய விரும்புகிறேன் என்றார்.

இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கமணி அளித்த பதில்:

தமிழக அரசு அமைத்துள்ள குழுவானது, தனது ஆய்வினை முழுமையாக முடிக்கவில்லை. இதனால் அறிக்கை வரவில்லை. இந்தப் பிரச்னையை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் அரசு அனுமதி தராது என்றார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி Empty Re: மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி

Post by ராஜா Sat Feb 21, 2015 11:46 am

நன்றி எங்கள் தஞ்சை தாயை மலடியாக்கும் இந்த திட்டத்தை அனுமதிக்காத அரசாக இருந்தால் தலைவணங்குகிறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி Empty Re: மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி

Post by krishnaamma Sat Feb 21, 2015 12:09 pm

//மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.//

இந்த உறுதி காப்பாற்றப்பட்டால் நம் தமிழ் நாட்டுக்கு நல்லது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி Empty Re: மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி

Post by M.Saranya Sat Feb 21, 2015 12:10 pm

இவர் பொதுவாகத்தானே கூறியிருக்கிறார். தெளிவாக கூறவில்லையே....
மக்கள் இதற்கு ஒருபோதும் அனுமதி அள்ளிக்க கூடாது....
அரசு என்ன அரசு ..... மீதேன் திட்டத்தை தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்,பிறகு என்ன செய்ய முடியம் அவர்களால்....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி Empty Re: மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி

Post by ராஜா Sat Feb 21, 2015 12:58 pm

M.Saranya wrote:அரசு என்ன அரசு ..... மீதேன் திட்டத்தை தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்,பிறகு என்ன செய்ய முடியம் அவர்களால்....


இதானே பிரச்சினை புன்னகை இங்க தான் உங்க சாமி, எங்க சாமி என்று ஆயிரத்தெட்டு வகையா நம்மை பிரித்து வைத்துள்ளார்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி Empty Re: மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி

Post by M.Saranya Sat Feb 21, 2015 1:12 pm

எல்லோரும் பசித்தால்(சாப்பாடு) உண்ணத்தானே செய்கிறார்கள்...வேறு எதையும் சாப்பிடவில்லையே????

இதில் என்ன வேறுபாடு? பாகுபாடு? இதற்கு ஆதரவு தராத சமூகத்தினரை நாம் அனைவரும் புறம் தள்ள வேண்டும்...

தீயது நடக்க நாம் ஒருபோதும் விடவே கூடாது...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி Empty Re: மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி

Post by ராஜா Sat Feb 21, 2015 1:27 pm

M.Saranya wrote:எல்லோரும் பசித்தால்(சாப்பாடு) உண்ணத்தானே செய்கிறார்கள்...வேறு எதையும் சாப்பிடவில்லையே????

இதில் என்ன வேறுபாடு? பாகுபாடு? இதற்கு ஆதரவு தராத சமூகத்தினரை நாம் அனைவரும் புறம் தள்ள வேண்டும்...

தீயது நடக்க நாம் ஒருபோதும் விடவே கூடாது...
மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி 3838410834 நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி Empty Re: மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீத்தேன் திட்டம் ரத்தாகிறது: மத்திய அரசு அறிவிப்பு!
» அம்மா கைபேசித் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.
» மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு - திட்டத்தை கைவிடும் மத்திய அரசு?
» 3 ஆண்டுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிரடி புதிய திட்டம் வெளியிட்டது அரசு!!
» தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற காஷ்மீர் மாநிலம் முடிவு- சென்னைக்கு வந்து அதிகாரிகள் ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum