புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது!
Page 1 of 1 •
![சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! 10407169_833135313426234_1325111918872419402_n](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10407169_833135313426234_1325111918872419402_n.jpg?oh=491c5bc17b3ed14891c3a7a48dfa4c4c&oe=55866DF7&__gda__=1434650269_c64d84e1ae9514519b5fe1ec10566588)
சாம்சுங்கிற்கு, ஆப்பிள் மற்றும் எச்டிசி நிறுவனங்களிடம், கடந்த வருடம் இழந்த திறன்பேசிகளுக்கான சந்தையை மீண்டும் பெற்றாக வேண்டிய கட்டாயம். அதுமட்டுமல்லாமல் பயனர்கள் மத்தியில் குறையாத தங்கள் நிறுவனத்தின் மீதான எதிர்பார்ப்பை திருப்திபடுத்த வேண்டிய சூழல்.
இந்நிலையில் அந்நிறுவனம் ‘கேலக்ஸி எஸ் 6 (Galaxy S6) மற்றும் ‘கேலக்ஸி எஸ் 6 எட்ஜ்‘ (Galaxy S6 Edge) திறன்பேசிகளை நேற்று மாலை அனைத்துலக செல்பேசி மாநாட்டில் அறிமுகப்படுத்தியது.
ஐபோன் 6 திறன்பேசிகளுக்கு போட்டி அளிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டிருப்பதாக கூறப்படும் இந்த இரு திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள் பற்றி கீழே காண்போம்:
இயங்குதளம்:
சாம்சுங் நிறுவனம் தனது ‘டைசன்‘ (Tizen) இயங்குதளத்தை உயர் ரக திறன் பேசிகளில் களமிறக்கும் அளவிற்கு இன்னும் தயாராகவில்லை என்பதால், பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள அண்டிரொய்டு ‘லாலிபாப்‘ (lollipop) இயங்குதளத்தை எஸ் 6 திறன்பேசிகளில் மேம்படுத்தி உள்ளது.
‘பிராசசர்‘ (Processor):
திறன்பேசிகளின் செயல்பாட்டை தீர்மானிக்கும் பிராசசர் ஒரு திறன்பேசிக்கு சிறப்பானதாக அமைய வேண்டியது அவசியம். வழக்கமாக ‘ஸ்நாப் டிராகன்‘ (Snapdragon) பிராசசரை தேர்வு செய்யும் சாம்சுங், இம்முறை தனது சொந்த தயாரிப்பான ‘எக்சிநாஸ் 7420 பிராசஸர்‘ (Exynos 7420 processor)-ஐ இந்த திறன்பேசிகளில் மேம்படுத்தி உள்ளது. இவை Snapdragon 800-ஐ விட 35 சதவீதம் மின்கலனின் சக்தியை சேமிக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இவ்வகை பிராசசர் 4ஜி அமைப்பிற்கு ஒத்துழைக்காது.
இதன் வேகம் 2.1GHz ஆகும்.
முதன்மை நினைவகம் (RAM):
செயலிகளின் செயல்பாட்டை நிர்ணயிக்கும் முதன்மை நினைவகம் 3 ஜிபி ஆகும். திறன்பேசிகளுக்கான நினைவகத்தை பொருத்தவரை 32ஜிபி, 64ஜிபி அல்லது 128ஜிபி என்ற அளவில் உள்ளன.
‘கேமரா‘ (Camera):
எஸ் 6 மற்றும் எஸ் 6 எட்ஜ் திறன்பேசிகளில் பின்புற கேமரா 16 எம்பியும், தம்படத்திற்காக (செல்ஃபி) 5 எம்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஐபோன் 6 பிளஸ்-ஐ விட கூடுதல் செயல்திறன் மிக்கதாக இருக்கும் என சாம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடிவமைப்பு:
பயனர்கள் திறன்பேசிகளின் செயல்திறன்களுக்கு காட்டும் ஆர்வத்தை அதன் வடிவமைப்பிற்கும் காட்டுகின்றனர். சாம்சுங்கை பொருத்தவரை உயர் ரக திறன்பேசிகளையும் வலிமையான பிளாஸ்டிக்கில் மட்டுமே செய்து வந்தது. இந்த குறையை போக்குவதற்காக எஸ் 6 திறன்பேசிகளின் வெளிப்புற வடிவமைப்பு உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20-ம் தேதி 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாக இருக்கும் இந்த திறன்பேசிகள் சாம்சுங்கின் இழந்த பெருமையை மீட்டுத் தருமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! 11037471_833135310092901_6901690498228802216_n](https://scontent-kul.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11037471_833135310092901_6901690498228802216_n.jpg?oh=bc91882af35fec387cb5472e4e223197&oe=55780D2F)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! 10996790_833135316759567_8622267997417878266_n](https://scontent-kul.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10996790_833135316759567_8622267997417878266_n.jpg?oh=4c5e4424f54a0ccb4293709d681a0ea2&oe=558D186F)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|