புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
2 Posts - 1%
prajai
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
432 Posts - 48%
heezulia
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
29 Posts - 3%
prajai
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_m10எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 1:11 am

எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) 250px-MRRadhaதமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகர் எம்.ஆர்.ராதா 1907-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் சென்னையில் பிறந்தார். ராணுவ வீரரான இவருடைய தந்தை ரஷ்யா எல்லையில் பஸ்ஸோலிவாய என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார். சிறு வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்து ராதா பள்ளிக்குப் போகாமல், பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி வந்தார். பிறகு தாயுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஆலந்தூர் நாடகக் கம்பெனியில் இணைந்தார்.

நாடகத்தில் தன்னுடன் நடித்த பிரேமாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளில் அவர் அம்மை நோயால் இறந்துவிட்டார். அதே நோய்க்கு அவரது மகன் தமிழரசனும் பலியானார். பின்னர் தனலெட்சுமி என்பவரை ராதா மறுமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் கீதா என்னும் இலங்கை பெண்ணையும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மகன்களான எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, மகள்களான ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோர் திரைப்படத்துறையில் நடிகர்களாகவும், நடிகைகளாகவும் வலம் வருகின்றனர்.

ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ‘ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி’ என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு 1942 வரை ஐந்து படங்கள் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.

பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, 1954ல் திருவாரூர் கே.தங்கராசு என்பவர் எழுதிய ‘ரத்தக்கண்ணீர்’ என்ற வெற்றி நாடகம் ‘ரத்தக்கண்ணீர்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தபோது, அந்த படத்தின் மூலம் திரைப்படத் துறைக்குத் திரும்பினார் ராதா. கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா, அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத் தொடங்கினார். 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது 'இழந்த காதல்' என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது. எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.

துவக்கத்தில் பெரியாருடன் தொழில் அடிப்படையில் சில மோதல்கள் ஏற்பட்டாலும், பின்னாளில் அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளராக இருந்தார். காமராஜரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்த இவர், பெரியார் காங்கிரசை ஆதரித்தபோது காமராஜருக்காக தேர்தலில் வாக்குசேகரித்தார். இவரது அரசியல் சாய்வினாலும் தொழிலிலும் எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.

தனது சீர்திருத்தக் கருத்துக்களையும், பிராமணர் எதிர்ப்பு கருத்துக்களையும், திராவிட இயக்கக் கருத்துக்களையும் இவர் தனது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வெகுவாகப் பரப்பினார். இருந்தும் இவரது எதிர்ப்பாளர்களும்கூட இவரது நடிப்பை ரசித்தனர்.

மு.க.முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் ராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். பதினோரு மாத சிறை வாசத்துக்குப்பிறகு மத்திய அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளியே வந்தார்.

அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நினைத்தார். ஆனால், அவரது பாதுகாப்புக் கருதி ராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசு மரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 21, 2015 5:00 am

எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) 103459460
-

‘கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே’ என்று முழக்கமிட்ட ராதாவின்
பெயரில் மன்றம் திறக்கப்போவதாகப் பெரியார் கூறியபோது
அதைக் கூச்சத்துடன் நிராகரித்தார் ராதா.

1963இல் பெரியார் திடலில் ராதா மன்றம் என்ற அரங்கத்தைத் திறந்து
வைத்துப் பேசியபோது “மற்ற நடிகர்களுக்குப் புத்தி வரட்டும்
என்பதற்காகத்தான் இம்மன்றத்தைத் திறந்து வைக்கிறேன்”
என்று பேசினாராம் பெரியார்.
அது இன்று நடிகர்களுக்கு மட்டுமா பொருந்துகிறது?
-

__________________________________

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 12:30 pm

நல்ல நடிகர் புன்னகை ....பகிர்வுக்கு நன்றி சிவா..........ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 21, 2015 3:55 pm

மிக அருமையான நடிகர் அவர் ..... அவருடைய முக நளினங்கள் யாருக்குமே வராது ..... சிறந்த நகைச்சுவை நடிகர்......

எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) 3838410834 எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) 103459460 எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) 1571444738

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எம்.ஆர்.ராதா பிறந்த தினம்! (பிப்.21, 1907) W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக